Term 2 Important Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    விரிவான விடையளி :

    14 x 5 = 70
  1. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  2. வேதகாலப்  பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

  3. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  4. பெளத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  5. சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

  6. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

  7. மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?

  8. வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?

  9. இயற்கை வளங்களை வகைப்படுத்துக்க. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.

  10. தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?

  11. இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.

  12. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.

  13. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன?

  14. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.

  15. வரைபடத்தில் குறிக்கவும்: 

    3 x 10 = 30
  16. இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும் 
    1. நெய்வேலி
    2. வங்காள விரிகுடா
    3. அரபிக்கடல்
    4. தமிழக காடுகள்
    5. இந்தியப் பெருங்கடல்
    6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்

  17. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

  18. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
    அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 முக்கிய வினா விடை 2018-19 ( 6th Standard Social Science Term 3 Important Questions 2018-19 )

Write your Comment