3rd Term Full Study Material

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  2. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  3. கீழ்க்காணும் கூற்றுகளை சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது/ சரியானவை என்பதைக் கண்டறியவும்.
    1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
    2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

    (a)

    1 மட்டும் சரி 

    (b)

    2 மட்டும் சரி 

    (c)

    1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி 

    (d)

    1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு 

  4. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
    1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
    2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
    3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

    (a)

    1 மட்டும் சரி

    (b)

    2, 3 சரி

    (c)

    1, 3 சரி

    (d)

    மூன்றும் சரி

  5. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்ப து
    i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
    ii) சராசரி மழை யளவு 200மி.மீ ஆகும்.
    iii) சராசரி வெ ப்பநிலை 10°C ஆகும்.
    மேற்கண்ட கூற்றுகளில்

    (a)

    i மட்டும் சரி

    (b)

    ii மற்றும் iii சரி

    (c)

    i மற்றும் iii சரி

    (d)

    i மற்றும் ii சரி

  6. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  7. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

    (a)

    1240 நிமிடங்கள்

    (b)

    1340 நிமிடங்கள்

    (c)

    1440 நிமிடங்கள்

    (d)

    1140 நிமிடங்கள்

  8. தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை 

    (a)

    370

    (b)

    380

    (c)

    360

    (d)

    390

  9. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

    (a)

    செபப்டம்பர் 15

    (b)

    அக்டோபர் 15

    (c)

    நவம்பர் 15

    (d)

    டிசம்பர் 15

  10. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

    (a)

    ஊராட்சி ஒன்றியம்

    (b)

    மாவட்ட ஊராட்சி

    (c)

    வட்டம்

    (d)

    வருவாய் கிராமம்

  11. 3 x 1 = 3
  12. குப்தர்களின் அலுவலக மொழி _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சமஸ்கிருதம்

  13. ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கண்ட காலநிலை 

  14. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1992

  15. 11 x 2 = 22
  16. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.

  17. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

  18. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?

  19. புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.

  20. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  21. சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.

  22. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  23. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?

  24. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  25. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?

  26. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக

  27. 0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.

  28. 4 x 5 = 20
  29. பழந்தமிழ்க் காப்பியங்கள் 
    இரண்டினைக் குறிப்பிடுக 
    விடை:______ 
    அரசருக்கு உதவிய இரண்டு 
    குழுக்களின் பெயர்களைக் 
    குறிப்பிடுக .
    விடை: _______ 
    சங்க காலத்து பெண்பாற் 
    புலவர்கள் இருவரின் 
    பெயர்களைக் கூறு.
    விடை:_______ 
    சங்க காலத்து மூன்று முக்கியத்
    துறைமுகங்களின் பெயர்களை எழுதுக .
    விடை: _______ 
    முத்தமிழில் எவை  எல்லாம் அடங்கும் ?
    விடை: _______ 
    சிலப்பதிகாரம் ________ ஆல் 
    எழுதப்பட்டது 
    எந்தப் பாண்டிய அரசனோடு 
    தலையாலங்கானம் 
    தொடர்புடையது?
    விடை : _________ 
    எந்தத்தினை மென்புலம் 
    என்றழைக்கப்பட்டது?
    விடை: ________ 
    துறைமுகங்களில் இருந்த 
    ஒளிவிளக்குக் கோபுரங்கள் 
    _______ என 
    அழைக்கப்பட்டன.
  30. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

  31. பிரிகஸ்த்கதா எனும் நூலை
    இயற்றியவர் யார்?
    விடை: _______ 
    இரண்டு அஸ்வமேத யாகங்கள் நடத்திய
    சாதவாகன அரசரின் பெயர் என்ன?
    விடை: _________ 
    சாதவாகனர்கள் எத்தனை ஆண்டுகள்
    தக்காணத்தை ஆண்டனர்?
    விடை: _________ 
    சாகர் சகாப்தத்தை நிறுவியவர் யார்?
    விடை: _________ 
    காந்தாரக் கலைஞர்களின் விருப்பமான
    கலைப் பாணி எது?
    விடை: _________ 
    கனிஷ்கர் நான்காவது பௌத்தப்
    பேரவையை கூட்டிய இடம் எது?
    விடை: ________
  32. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  33. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

  34. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

  35. வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?

  36. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்

  37. 1 x 5 = 5
  38. கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
    அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை (6th Standard Social Science Term 3 Study material )

Write your Comment