Term 3 SA Model Test Question 2019

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  2. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  3. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

    (a)

    நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

    (b)

    தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

    (c)

    அரசாட்சி செழிப்பாக இருந்ததை

    (d)

    மன்னர்களின் ஆடம்பர இயல்பை

  4. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  5. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடை யில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை

    (a)

    ஆஸ்ப்ஸ்

    (b)

    பைரனீஸ்

    (c)

    கார்பேதியன்

    (d)

    காகஸஸ்

  6. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  7. 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தெற்கு அரைக்கோளம் 

    (b)

    மேற்கு அரைக்கோளம்

    (c)

    வடக்கு அரைக்கோளம்

    (d)

    கிழக்கு அரைக்கோளம்

  8. 1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
    2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
    3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
    மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

    (a)

    1 மற்றும் 3 சரி

    (b)

    2 மற்றும் 3 சரி

    (c)

    1 மற்றும் 2 சரி

    (d)

    1, 2 மற்றும் 3 சரி

  9. ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான் 

    (a)

    சமவெளி

    (b)

    ஆற்றோரம்

    (c)

    மலை   

    (d)

    குன்று

  10. மாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்

    (a)

    மேயர்

    (b)

    கமிஷனர்

    (c)

    பெ ருந்தலைவர்

    (d)

    தலைவர்

  11. 3 x 1 = 3
  12. பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விஷ்ணுகோபன் 

  13. உலகின் மிக ஈரப்பதமான இடம் _____     

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மௌசின்ராம் 

  14. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ____________ ஆகும்  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தமிழ்நாடு 

  15. 11 x 2 = 22
  16. ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.

  17. குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?

  18. ஜியாய்டு என்பது என்ன?

  19. தலநேரம் என்பது என்ன?

  20. பேரிடர் – விளக்குக

  21. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  22. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  23. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?

  24. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக

  25. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை ? அந்நாள்களின் சிறப்புகள் யாவை ?

  26. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

  27. 7 x 5 = 35
  28. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக

  29. சாகர்கள் யார்?

  30. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

  31. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  32. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

  33. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

  34. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்

  35. 1 x 10 = 10
  36. தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்

  37. 1 x 1 = 1
  38. 0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் 2019 ( 6th Standard Social Science Term 3 Model Question Paper 2019 )

Write your Comment