6th Class Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    15 x 1 = 15
  1. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  2. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  3. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  4. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  5. சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.

    (a)

     மெக்ராலி

    (b)

    பிதாரி

    (c)

    கத்வா

    (d)

    மதுரா

  6. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  7. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

    (a)

    இரண்டாம் நரசிம்மவர்மன்

    (b)

    இரண்டாம் நந்திவர்மன்

    (c)

    தந்திவர்மன்

    (d)

    பரமேஸ்வரவர்மன்

  8. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

    (a)

    கருங்கடல்

    (b)

    மத்திய தரைக்கட ல்

    (c)

    செங்கடல்

    (d)

    அரபிக்கடல்

  9. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  10. வடதுருவம் என்பது

    (a)

    90° வ அட்சக்கோடு

    (b)

    90° தெ அட்சக்கோடு

    (c)

    90° மே தீர்க்கக்கோடு

    (d)

    90° கி தீர்க்கக்கோடு

  11. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

    (a)

    82 ½°கிழக்கு

    (b)

    82 ½° மேற்கு

    (c)

    81 ½° கிழக்கு

    (d)

    81 ½° மேற்கு

  12. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  13. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______ 

    (a)

    ஆண்கள்    

    (b)

    பெண்கள்

    (c)

    பிரதிநிதிகள்    

    (d)

    வாக்காளர்கள்

  14. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

    (a)

    ஊராட்சி ஒன்றியம்

    (b)

    மாவட்ட ஊராட்சி

    (c)

    வட்டம்

    (d)

    வருவாய் கிராமம்

  15. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____ 

    (a)

    வேலூர்

    (b)

    திருவள்ளூர்

    (c)

    விழுப்புரம்

    (d)

    காஞ்சிபுரம்

  16. II. ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி :

    7 x 2 = 14
  17. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  18. கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.

  19. தலநேரம் என்பது என்ன?

  20. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  21. நேரடி மக்களாட்சி – வரையறு

  22. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  23. III. ஏதேனும் வினாக்களுக்கு விடையளி:

        
    3 x 5 = 15
  24. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

  25. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

  26. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி வினா விடை ( 6th Standard Social Science Model Question and Answer )

Write your Comment