ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையள
Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    சரியான விடையத் தேர்ந்தெட
    50 x 1 = 50
  1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது

    (a)

    பொருளின் எடை

    (b)

    கோளின் ஈர்ப்பு முடுக்கம்

    (c)

    பொருளின் நிறை

    (d)

    அ மற்றும் ஆ

  2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.

    (a)

    உந்த மாற்று வீதம்

    (b)

    விசை மற்றும் கால மாற்ற வீதம் 

    (c)

    உந்த மாற்றம்

    (d)

    நிறை வீத மாற்றம்

  3. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

    (a)

    ஓய்வுநிலையிலுள்ள பொருளில் 

    (b)

    இயக்க நிலையிலுள்ள  பொருளில்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

  4. புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

    (a)

    cms-1

    (b)

    Nkg-1

    (c)

    N m2 kg-1

    (d)

    cm2 s-2

  5. ராக்கெட் ஏவுதலில் _______ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    நியூட்டனின் மூன்றாம் விதி

    (b)

    நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

    (c)

    நேர் கோட்டு  உந்த மாறாக் கோட்பாடு 

    (d)

    அ மற்றும் இ

  6. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______

    (a)

    இயங்கியல்

    (b)

    நிலையியல்

    (c)

    இயக்கவிசையியல்

    (d)

    இயந்திரவியல்

  7. நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு

    (a)

    இயக்கத்தில் நிலைமம்

    (b)

    திசையில் நிலைமம்

    (c)

    விசையில் நிலைமம்

    (d)

    ஓய்வில் நிலைமம்

  8. ஒய்வு நிலையிலுள்ள ஒரு கனப் பொருளின் உந்தம்

    (a)

    மிக அதிகம்

    (b)

    முடிவிலி

    (c)

    சுழி

    (d)

    சிறியது

  9. A மற்றும் B என்பன இரு பொருள்கள், அவற்றின் நிறை 100kg மற்றும் 75kg எனில்

    (a)

    இரண்டும் சமமான நிலைமத்தைக் கொண்டிருக்கும்.

    (b)

    B க்கு அதிக நிலைமம்

    (c)

    A அதிக நிலைமம் உடையது

    (d)

    இரண்டிற்கும் நிலைமம் குறைவு

  10. நிலைமத்திற்கான இயற்பியல் அளவு

    (a)

    அடர்த்தி

    (b)

    எடை

    (c)

    விசை

    (d)

    நிறை

  11. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

    (a)

    (b)

    B

    (c)

    C

    (d)

    D

  12. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

    (a)

    f

    (b)

    ஈறிலாத் தொலைவு

    (c)

    2f

    (d)

    f க்கும் 2f க்கும் இடையில்

  13. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

    (a)

    விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (b)

    குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (c)

    இணைக் கற்றைகளை உருவாக்கும்

    (d)

    நிறக் கற்றைகளை உருவாக்கும்.

  14. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டு இடம் ______ 

    (a)

    முதன்மைக் குவியம்

    (b)

    ஈறிலாத் தொலைவு

    (c)

    2f

    (d)

    f க்கும் 2f க்கும் இடையில்

  15. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.

    (a)

    விழித் திரைக்குப் பின்புறம் 

    (b)

    விழித்திரையின் மீது 

    (c)

    விழித் திரைக்கு முன்பாக 

    (d)

    குருட்டுத் தானத்தில்

  16. காற்றில் ஒளிவிலகல் எண் ______

    (a)

    1

    (b)

    முடிவிலி

    (c)

    0

    (d)

    ஏதுமில்லை

  17. ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அது வளைகிறது. இந்நிகழ்வு ______

    (a)

    எதிரொளிப்பு

    (b)

    நிறப்பிரிகை

    (c)

    ஒளிவிலகல்

    (d)

    குறுக்கீடு

  18. ஸ்நெல் விதி =

    (a)

    m =\(\frac { sini }{ sinr } \)

    (b)

    m =\(\frac { { C }_{ a } }{ C_{ m } } \)

    (c)

    m =\(\frac { sinr }{ sini } \)

    (d)

    m =\(\frac { { C }_{ m } }{ { C }_{ a } } \)

  19. லென்சு வாய்பாடு

    (a)

    \(\frac { h' }{ h } \)

    (b)

    \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)

    (c)

    \(\frac { v }{ u } \)

    (d)

    \((\mu -1)\left( \frac { 1 }{ { R }_{ 1 } } -\frac { 1 }{ { R }_{ 2 } } \right) \)

  20. தெளிவுருக்காட்சியின் மீச்சிறு தொலைவு

    (a)

    25 மீ

    (b)

    20 செ.மீ

    (c)

    20 மீ

    (d)

    25 செ.மீ

  21. பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.

    (a)

    3.81 J மோல்–1 K–1

    (b)

    8.03 J மோல்–1 K–1

    (c)

    1.38 J மோல்–1 K–1

    (d)

    8.31 J மோல்–1 K–1

  22. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்

    (a)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    (b)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    (c)

    மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    (d)

    இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  23. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் வெப்பநிலையும் ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் சமம்?

    (a)

    400

    (b)

    -400

    (c)

    00

    (d)

    1000

  24. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

    (a)

    6.023 x 1023 ஹீலியம் அணுக்கள் 

    (b)

    1 ஹீலியம் அணு 

    (c)

    2 கி ஹீலியம் 

    (d)

    1 மோல் ஹீலியம் அணு 

  25. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

    (a)

    குளுக்கோஸ் 

    (b)

    ஹீலியம் 

    (c)

    கார்பன் டை ஆக்சைடு 

    (d)

    ஹைட்ரஜன் 

  26. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் _____. 

    (a)

    22.4 லிட்டர் 

    (b)

    2.24 லிட்டர் 

    (c)

    0.24 லிட்டர் 

    (d)

    0.1 லிட்டர் 

  27. 1 amu என்பது ____.

    (a)

    C - 12 ன் அணுநிறை 

    (b)

    ஹைட்ரஜனின் அணுநிறை 

    (c)

    ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை 

    (d)

    O - 16 ன் அணு நிறை 

  28. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் ______.

    (a)

    11.2 லிட்டர் 

    (b)

    5.6 லிட்டர் 

    (c)

    22.4 லிட்டர் 

    (d)

    44.8 லிட்டர் 

  29. 20Ca40 தனிமத்தின் உட்கருவில் _____.

    (a)

    20 புரோட்டான் 40 நியூட்ரான் 

    (b)

    20 புரோட்டான் 20 நியூட்ரான் 

    (c)

    20 புரோட்டான் 40 எலக்ட்ரான் 

    (d)

    20 புரோட்டான் 20 எலக்ட்ரான் 

  30. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை _____.

    (a)

    16 கி.

    (b)

    18 கி.

    (c)

    32 கி.

    (d)

    17 கி.

  31. 1 மோல் எந்த ஒரு பொருளும் _______ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

    (a)

    6.023 x 1023

    (b)

    6.023 x 10-23

    (c)

    3.0115 x 1023

    (d)

    12.046 x 1023

  32. அணுவின் நிறையை அளக்கப்படுவது_________ 

    (a)

    kg 

    (b)

    amu 

    (c)

    (d)

    Pm 

  33. பின்வருவனவற்றுள் எது இரு அணு மூலக்கூறு?

    (a)

    CO 

    (b)

    CO2

    (c)

    SO3

    (d)

    PO4

  34. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை _______.

    (a)

    6,16

    (b)

    7,17

    (c)

    8,18

    (d)

    7,18

  35. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை ______.

    (a)

    அணு எண்

    (b)

    அணு நிறை

    (c)

    ஐசோடோப்பின் நிறை

    (d)

    நியுட்ரானின் எண்ணிக்கை

  36. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது.

    (a)

    17வது

    (b)

    15வது

    (c)

    18வது

    (d)

    16வது

  37. _____ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு

    (a)

    அணு ஆரம்

    (b)

    அயனி ஆரம்

    (c)

    எலக்ட்ரான் கவர்தன்மை

    (d)

    எலக்ட்ரான் நாட்டம்

  38. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.

    (a)

    ஒரு படித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை

    (d)

    ஒருபடித்தானவை அல்லாதவை

  39. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை  _____.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  40. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது  ______.

    (a)

    அசிட்டோன்

    (b)

    பென்சீன்

    (c)

    நீர்

    (d)

    ஆல்கஹால்

  41. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் ________ எனப்படும்.

    (a)

    தெவிட்டிய கரைசல்

    (b)

    தெவிட்டாத கரைசல்

    (c)

    அதி தெவிட்டிய கரைசல்

    (d)

    நீர்த்த கரைசல்

  42. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க

    (a)

    நீரின் கரைக்கப்பட்ட உப்பு

    (b)

    நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

    (c)

    நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

    (d)

    கார்பன் – டை– சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

  43. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.

    (a)

    12 கி

    (b)

    11 கி

    (c)

    16 கி

    (d)

    20 கி

  44. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ______.

    (a)

    ஈரம் மீது அதிக நாட்டம்

    (b)

    ஈரம் மீது குறைந்த நாட்டம்

    (c)

    ஈரம் மீது நாட்டம் இன்மை

    (d)

    ஈரம் மீது மந்தத்தன்மை

  45. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது  ______.

    (a)

    ஃபெரிக் குளோரைடு

    (b)

    காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

    (c)

    சிலிக்கா ஜெல்

    (d)

    இவற்றுள் எதுமில்லை

  46. நீரற்ற காப்பர் சல்பேட் ________________

    (a)

    நீல நிறம் 

    (b)

    நீலம் கலந்த பச்சை நிறம்

    (c)

    நிறமற்றது

    (d)

    கருப்பு நிறம் 

  47. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

    (a)

    புறணி

    (b)

    பித்

    (c)

    பெரிசைக்கிள்

    (d)

    அகத்தோல் 

  48. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

    (a)

    வேர்

    (b)

    தண்டு 

    (c)

    இலைகள் 

    (d)

    மலர்கள் 

  49. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.

    (a)

    ஆரப்போக்கு அமைப்பு

    (b)

    சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

    (c)

    ஒன்றிணைந்தவை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  50. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது ______.

    (a)

    கார்போஹைட்ரேட்

    (b)

    எத்தில் ஆல்கஹால் 

    (c)

    அசிட்டைல் கோ.ஏ

    (d)

    பைருவேட் 

*****************************************

Reviews & Comments about ஒரு மதிப்பெண் வினாக்கள்

Write your Comment