Term 3 முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கீழ்க்காணும் படத்தில் உள்ள அளவுகளுக்கு θ வைப் பொறுத்து sine, cosine மற்றும் tangent விகிதங்களைக் கணக்கிடுக.     

  2. tan A = \(\frac { 2 }{ 3 } \), எனில் மற்ற முக்கோணவியல் விகிதங்களைக் காண்க    

  3. கொடுக்கப்பட்ட படத்தில், கோணம் B ஐப் பொறுத்து அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க
        

  4. கொடுக்கப்பட்ட படத்தில்   

    (i) sinB
    (ii) secB
    (iii) cot B
    (iv) cosC
    (v) tanC
    (vi) cosecC  ஆகியவற்றைக் காண்க.   

  5. 2 cos  \(\theta \) = \(\sqrt { 3 } \) எனில், \(\theta \)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க. 

  6. cos A  = \(\frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \) எனில் , sin A மற்றும் tan A இன் மதிப்புகளை x இல் காண்க 

  7. \(\sin\theta =\frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \) எனில் b sin \(\theta \) = a cos \(\theta \) என நிறுவுக.

  8. 3 cot A  = 2 எனில் , \(\frac { 4\sin A-3\cos A }{ 2\sin A+3\cos A } \) இன் மதிப்பைக் காண்க

  9. ஒரு மாணவன் 'O' என்ற புள்ளியில் தரையில் நின்று கொண்டு 'P' என்ற புள்ளியில் உள்ள படத்தை OP = 25 மீ  என்றவாறு காண்கிறான். pஇதிலிருந்து  மேலும் 10 மி தொலைவு நகர்ந்து  Q என்ற புள்ளியில்  பட்டம் உள்ள போது  தரையிலிருந்து  பட்டத்தின் உயரம்  'QN' ஐக் காண்க. (முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்துக.)

  10. பின்வரும் சமன்பாடுகளை சரிபார்க்க.
    (i) sin2 600 + cos2 600 =1
    (ii) 1+ tan2 300 = sec2 300
    (iii) cos900 =1- 2sin2 450 = 2cos2 450 -1
    (iv) sin300cos600 + cos300sin600 = sin900

  11. A = 300 எனில், cos 3A = 4cos3A  - 3cos A  என்பதைச் சரிபார்க்கவும்.    

  12. கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை காண்க.
    (i) \(\left( \frac { \cos47° }{ \sin43° } \right) ^{ 2 }\left( \frac { \sin72° }{ \cos18° } \right) ^{ 2 }-2{ \cos }^{ 2 }45°\)
    (ii) \(\frac { \cos70° }{ \sin20° } +\frac { \cos59° }{ \sin31° } +\frac { \cos \theta }{ \sin\left( 90°-\theta \right) } -8{ \cos }^{ 2 }60°\)
    (iii) tan150 tan300 tan450 tan600 tan750  
    (iv) \(\frac { \cot\theta }{ \tan\left( 90°-\theta \right) } +\frac { \cos\left( 90°-\theta \right) \tan\theta \sec(90°-\theta ) }{ \sin\left( 90°-\theta \right) \cot\left( 90°-\theta \right) cosec(90°-\theta ) } \)

  13. கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) sin49°
    (ii) cos74°39'
    (iii) tan54°26'
    (iv) sin21°21'
    (v) cos33°53'
    (vi) tan70°17'    

  14. கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) sin65o39' + cos24o57' + tan10o10'
    (iii) tan70o58' + cos15o26' - sin84o59'

  15. 5மீ நீளமுள்ள ஓர் ஏணியானது சுவற்றிலிருந்து 4மீ தொலைவில் அடிப்பாகம் தரையைத் தொடுமாறு சுவற்றின் மீது சாய்த்து வைக்கப்பட்டுள்ளது எனில், ஏணி தரைப்பகுதியுடன் ஏற்படுத்தும் கோணம் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 3 முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 3 Trigonometry Two Marks Question Paper )

Write your Comment