Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. அமிலங்களின் பயன்கள் ஏதேனும் நான்கினை எழுதவும்.

  2. அமில மழை எப்பொழுது ஏற்படும்?

  3. A மற்றும் B என இரண்டு அமிலங்கள் உன்னிடம் கொடுக்கப்படுகின்றன. A, நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியையும், B இரு ஹைட்ரஜன் அயனிகளையும் தருகின்றன. (i) A மற்றும் Bஐக் கண்டுபிடி. (ii) வேதிப் பொருள்களின் அரசன் எனப்படுவது எது?

  4. இராஜ திராவகம் - வரையறு.

  5. பொருந்தாததை கண்டுபிடி 
    எலுமிச்சை சாறு,தக்காளிச் சாறு,வீட்டு உபயோக அம்மோனியா,காபி 

  6. 5 x 5 = 25
  7. மழைநீர் மின்சாரத்தைக் கடத்தும்.அதே சமயத்தில் வாலை வடிநீர் மின்சாரத்தை என் கடத்தாது?

  8. பாரிஸ் சாந்து நீரற்ற கொள்கலனில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.ஏன்?

  9. A,B,C,D மற்றும் E யில்  உள்ள கரைசல்களை பொது நிறங்காட்டியைக் கொண்டு சோதனை செய்ததில் அதன் PH மதிப்பு முறையே 4,1,11,7 மற்றும் 9 ஆகும்.மேற்கண்ட கரைசல்களில் எந்த கரைசல்,
    i.நடுநிலைத் தன்மை உடையது 
    ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது 
    iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது 
    iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது 
    v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது.

  10. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுக.

  11. சல்பியூரிக் அமிலம் "வேதிப் பொருள்களின் அரசன் " என்றழைக்கப்படுகிறது ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Acids, Bases And Salts Three and Five Marks Questions )

Write your Comment