திசுக்களின் அமைப்பு Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது 

    (a)

    பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.

    (b)

    முதிர்ந்த செல்கள்

    (c)

    உயிரற்ற செல்கள்

    (d)

    ஸ்கிளிரன்கைமா செல்கள்

  2. உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு 

    (a)

    பாரன்கைமா

    (b)

    கோளன்கைமா

    (c)

    ஸ்கிளிரைன்கைமா

    (d)

    மேலே கூறிய எதுவும் இல்லை

  3. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?

    (a)

    பாரன்கைமா

    (b)

    கோலன்கைமா

    (c)

    சைலம்

    (d)

    ஸ்கீளிரன்கைமா

  4. ஏரேன்கைமா எதில் கண்டறியப்பட்டது?

    (a)

    தொற்று தாவரம்

    (b)

    நீர்வாழ் தாவரம்

    (c)

    சதுப்புநில தாவரம் 

    (d)

    வறண்ட தாவரம்

  5. கீழே உள்ளவற்றில் எது ஒன்று சாத்தியம்? ஒரு மனிதனின் நீண்ட கை எலும்புகள் இரண்டு விபத்தில் இடம்மாறி அமையபெற்றது.

    (a)

    தசைநார் காயம்

    (b)

    எலும்புகூட்டு தசை உடைதல்

    (c)

    தசைநார் கிழிதல்

    (d)

    சிற்றிடை திசு விரிசல் அடைவது 

  6. 3 x 2 = 6
  7. நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?

  8. திரவு அணியுடன் உள்ள இணைப்பு திசுவின் பெயர் எழுது.

  9. மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.

  10. 3 x 3 = 9
  11. ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களை வேறுபடுத்துக.

  12. அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக.அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.

  13. தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை? 

  14. 2 x 5 = 10
  15. இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன வினைவு ஏற்படும்?

  16. கீழே கொடுக்கப்பட்ட படத்தில் பாகங்களைக் கண்டறியவும்.

    (a)a,b,c பாகம் குறிக்கவும் 
    (b)திசுவின் வேதிக் கூட்டுப் பொருட்கள் எவை?
    (c)பாகம் c-யின் செயல் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - திசுக்களின் அமைப்பு Book Back Questions ( 9th Science - Organization Of Tissues Book Back Questions )

Write your Comment