Term 1 இயக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.

  2. எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?

  3. திசைவேகம் – காலம் வரைபடத்தின் பயன் என்ன?

  4. 5 x 5 = 25
  5. வரைபட முறையைப் ப பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.

  6. ஒரு பந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து மெதுவாக விடப்பட்டது. அதன் சீரான திசைவேக மாறுபாட்டு வீதம் 10 மீ / விநாடி. அது எந்த திசைவேகத்தில் தரையைத் தொடும்? தரையைத் தொடுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு?

  7. ஒரு தடகள வீரர் 200 மீட்டர் விட்டம் உடைய வட்டப் பாதையை 40 விநாடியில் கடக்கிறார். 2 நிமிடம் 20 விநாடிக்குப் பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?

  8. கீழ்வரும் அட்டவணையிலிருந்து கிடைக்கும் வரைபடத்தைச் சரிபார்க்கவும்.

    நேரம் (விநாடி) 0 2 4 6 8 10 12
    திசைவேகம் (மீ/விநாடி) 0 20 40 40 40 20 0

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Term 1 இயக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Term 1 Motion Three and Five Marks Questions )

Write your Comment