தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

    (a)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    கனடா

    (d)

    ரஷ்யா

  2. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

    (a)

    பிரிவு 280

    (b)

    பிரிவு 315

    (c)

    பிரிவு 314

    (d)

    பிரிவு 325

  3. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

    (a)

    பகுதி III

    (b)

    பகுதி XV

    (c)

    பகுதி XX

    (d)

    பகுதி XXII

  4. நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

    (a)

    2012

    (b)

    2013

    (c)

    2014

    (d)

    2015

  5. அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு

    (a)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    முன்னாள் சோவியத் யூனியன்

    (d)

    இந்தியா

  6. 5 x 1 = 5
  7. இந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3

  8. தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜனவரி 25

  9. இந்தியாவில் ___________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பல

  10. 2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    7

  11. நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அழுத்தக்குழு

  12. 3 x 3 = 9
  13. தேர்தல் பிரநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதடப்படுகிறது. ஏன்?

  14. வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?

  15. பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.

  16. 2 x 5 = 10
  17. நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி

  18. இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Book Back Questions ( 9th Social Science - Election, Political Parties And Pressure Groups Book Back Questions )

Write your Comment