இயக்கம் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. திசைவேகம் – காலம்  வரைபடத்தின் சாய்வு கொடுப்பது

    (a)

    வேகம்

    (b)

    இடப்பெயர்ச்சி

    (c)

    தொலைவு

    (d)

    முடுக்கம்

  2. ஒரு பொருள் நகரும்போது அதன் ஆரம்ப திசைவேகம் 5 மீ / விநாடி மற்றும் முடுக்கம் 2மீ/விநாடி2 . 10 விநாடி கால இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்

    (a)

    20 மீ / விநாடி

    (b)

    25 மீ / விநாடி

    (c)

    5 மீ / விநாடி

    (d)

    22.55 மீ / விநாடி

  3. முடுக்கத்தின் அலகு

    (a)

    மீ / விநாடி

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீ விநாடி

    (d)

    மீ விநாடி2

  4. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை

    (a)

    மையநோக்கு விசை

    (b)

    மையவிலக்கு விசை

    (c)

    புவிஈர்ப்பு விசை

    (d)

    நிலை மின்னியல் விசை

  5. திசைவேகம் – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பது

    (a)

    இயங்கும் பொருளின் திசைவேகம்

    (b)

    இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி

    (c)

    இயங்கும் பொருளின் வேகம்

  6. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ------------

    (a)

    f = mv2/r

    (b)

    f = mvr

    (c)

    f= mr2/v

    (d)

    f = v2/r

  7. முடுக்கத்தின் அலகு 

    (a)

    மீ / விநாடி 

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீவி 

    (d)

    மீவி

  8. 100 மிட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் ____ மீ /  விநாடி

    (a)

    5

    (b)

    10

    (c)

    20

    (d)

    40

  9. நேராகச் செல்லும் ஒரு பொருளின் இயக்கம் _____ எனப்படும் 

    (a)

    நேர்கோட்டு  இயக்கம்

    (b)

    வட்ட இயக்கம்

    (c)

    சுழற்சி 

  10. V < u எனில் திசைவேகத்தின் மதிப்பு ______ 

    (a)

    அதிகரிக்கிறது 

    (b)

    குறைகிறது 

    (c)

    மாறிலி 

  11. 3 x 1 = 3
  12. வேகம் ஒரு _______ அளவு. அதே சமயம் திசைவேகம் ஒரு _______அளவு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      ஸ்கேலார், வெக்டார்  

  13. பொருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் --------------- அச்சுக்கு நேர்கோடாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      X- அச்சுக்கு இணையான 

  14. இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காலம் மற்றும் நிலை

  15. 3 x 1 = 3
  16. நகரத்தின்  நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்

    (a) True
    (b) False
  17. எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்

    (a) True
    (b) False
  18. ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x - அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.

    (a) True
    (b) False
  19. 4 x 1 = 4
  20. சமகால அளவுகளில் சம இடைவெளியைக் கடக்கும் ஒரு பொருளின் இயக்கம்.

  21. (1)

  22. சீரற்ற முடுக்கம்

  23. (2)

  24. நிலையான எதிர்மறை முடுக்கம்

  25. (3)

  26. சீரான முடுக்கம்

  27. (4)

    4 x 2 = 8
  28. சீரான, சீரற்ற இயக்கம் வேறுபடுத்துக்க?

  29. மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்? 

  30. முடுக்கம் - வரையறு.

  31. இயக்கத்தின் வகைகள் யாவை?

  32. 4 x 3 = 12
  33. திசைவேகம் - வரையறு.

  34. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.

  35. சீரான வட்ட இயக்கம் முடுக்கப்பட்டதா? உங்கள் விடைக்கு விளக்கம் அளிக்கவும்.

  36. 2 x 5 = 10
  37. வரைபட முறையைப் ப பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.

  38. ஒரு பந்தய மகிழுந்து 4 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Chapter 2 இயக்கம் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 2 Motion Important Question Paper )

Write your Comment