முதல் பருவம் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

    (a)

    கொரில்லா

    (b)

    சிம்பன்ஸி

    (c)

    உராங் உட்டான் 

    (d)

    பெருங்குரங்கு

  2. ஹரப்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

    (a)

    தங்கம் மற்றும் யானை

    (b)

    குதிரை மற்றும் இரும்பு

    (c)

    ஆடு மற்றும் வெள்ளி

    (d)

    எருது மற்றும் பிளாட்டினம்

  3. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    தேவநாகரி

    (c)

    தமிழ்-பிராமி

    (d)

    கிரந்தம்

  4. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

    (a)

    புத்தர்

    (b)

    மகாவீரர்

    (c)

    லாவோட்சே

    (d)

    கன்ஃபூசியஸ்

  5. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

    (a)

    கடல் அலை அரித்தல்

    (b)

    ஆற்று நீர் அரித்தல்

    (c)

    பனியாறு அரித்தல்

    (d)

    காற்றின் படியவைத்தல்

  6. புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு _________ 

    (a)

    12°C

    (b)

    13°C

    (c)

    14°C

    (d)

    15°C

  7. 6 x 1 = 6
  8. தொடக்க நிலை பல செல் உயிரினம் முதல் முதலில்______________காலத்தில் தோன்றியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொல்லுயிரூழி 

  9. ____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்பிங்க்ஸின் 

  10. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ________ ஆவார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜவஹர்லால் நேரு

  11. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தமிழ்நாடு

  12. பொருளாதார நடவடிக்கைகள் _______ மற்றும் ________ துறைகளாக வகைபடுத்தப்படுகின்றன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பொதுத்துறை, தனியார் துறை

  13. பொதுத்துறை என்பது ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு அரசு நிறுவனம்

  14. 6 x 1 = 6
  15. கோடரிக்கருவிகள்

  16. (1)

    சுண்ணாம்புப் பாறை

  17. பெருங்குளம்

  18. (2)

    விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்

  19. புடைப்பு மணிகள் (cameo)

  20. (3)

    பசிபிக் பெருங்கடல்

  21. ரிஷபா

  22. (4)

    அச்சூலியன்

  23. கூட்டு எரிமலை

  24. (5)

    முதல் தீர்த்தங்கரர்

  25. கல் விழுது

  26. (6)

    மொகஞ்சதாரோ

    1 x 10 = 10
  27. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும் (நில வரைபடப் புத்தக உதவியுடன்)
    1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
    2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
    3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.
    4. கண்டப்ப்டப்பனியாறு காணப்பப்படும் ஏதேனும் ஒரு பகுதி.

  28. 5 x 2 = 10
  29. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு

  30. சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக

  31. மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?

  32. வெயிற்காய்வு என்றால் என்ன?

  33. மழைப்பொழிவின் வகைகள் யாவை?

  34. 4 x 3 = 12
  35. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.

  36. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?

  37. தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன

  38. இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி

  39. 2 x 5 = 10
  40. பனியாறு என்றால் என்ன? 

  41. பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 Model Question Paper )

Write your Comment