பண்டைய நாகரிகங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.

    (a)

    அழகெழுத்து

    (b)

    சித்திர எழுத்து

    (c)

    கருத்து எழுத்து

    (d)

    மண்ணடுக்காய்வு

  2. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________

    (a)

    சர்கோபகஸ்

    (b)

    ஹைக்சோஸ்

    (c)

    மம்மியாக்கம்

    (d)

    பல கடவுளர்களை வணங்குதல்

  3. சுமேரியரின் எழுத்துமுறை ______ ஆகும்

    (a)

    பிக்டோகிராபி

    (b)

    ஹைரோகிளிபிக்

    (c)

    சோனோகிராம்

    (d)

    க்யூனிபார்ம்

  4. ஹரப்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

    (a)

    தங்கம் மற்றும் யானை

    (b)

    குதிரை மற்றும் இரும்பு

    (c)

    ஆடு மற்றும் வெள்ளி

    (d)

    எருது மற்றும் பிளாட்டினம்

  5. கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
    காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  6. 5 x 1 = 5
  7. ____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்பிங்க்ஸின் 

  8. எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ___________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      ஹைரோகிளிபிக்ஸ்(சித்திர எழுத்து முறை)  

  9. _____________ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      ஹமுராபியின் சட்டத் தொகுப்பு 

  10. செள அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ____________ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      லாவோட்சு 

  11. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ___________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுடுமண்ணாலான

  12. 5 x 1 = 5
  13. பாப்பிரஸ்

  14. (1)

    பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்

  15. பெரும் சட்ட வல்லுனர்

  16. (2)

    ஒரு வகைப் புல்

  17. கில்காமெஷ்

  18. (3)

    ஹமுராபி

  19. பெருங்குளம்

  20. (4)

    மொகஞ்சதாரோ

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் Unit 2 பண்டைய நாகரிகங்கள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Standard Social Science Unit 2 Ancient Civilisations One Mark Question Paper )

Write your Comment