- கணிப்பொறி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நுறு எடுப்பது என்பது ரொம்ப ஈஸி. ஆனால் அதற்கு வெறுமன Thoery மட்டும் படிக்காமல் அதனுடன் Program Concept யையும் சேர்த்து படிக்க வேண்டும் அதாவது Computer Science என்றாலே Practical Skill உடன் பாடங்களை படிக்க வேண்டும் அது Applications அல்லது Programming ஆக இருந்தாலும் சரி.
- Application Concept ஐ பொறுத்த வரை அதில் உள்ள Dialogue Box , Menus, Icons, Commands and Short Cuts என எல்லாவற்றையும் நன்கு தெரிந்து இருக்க வேண்டும் அப்போது தான் 1மார்க்ஸ் 2 மார்க்ஸ் என எல்லாவற்றிக்கும் தெளிவாக பதில் அளிக்க முடியும்.
- +1 Computer Science Important 2&3 Marks Material TM - Download Here
- +1 Computer Science Creative Questions & Answers EM - Download Here
- +1 Computer Science Important 2&3 Marks Material TM - Download Here
- Programming என்றால் முதலில் அதனுடைய Data types, Operators, Syntax என அனைத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டுடன் தெரிந்திருக்க வேண்டும். Compulsory Questions பொதுவாக Syntax, Error, Output என கேட்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே Book Examples Programs அனைத்தையும் தெளிவாக ஒருமுறை Practice செய்து பார்க்க வேண்டும்.
- +1 Computer Science Model Question Paper EM - Download Here
- +1 Computer Science Model Question Paper TM - Download Here
- Introductions to Computers Important Questions EM- Download Here
- Polymorphism Important Question and Answers TM - Download Here
- +1 Computer Science Model Question Paper EM - Download Here
Reviews & Comments about How to Score Centum in 11th Computer Science and Model Centum Question Papers
Write your Comment