Volume-II One Mark Test Biology +1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 70

    மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் சேர்த்து எழுதுக:

    70 x 1 = 70
  1. கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?

    (a)

    சிலிக்கேட்டுகள்

    (b)

    தாது உப்புகள்

    (c)

    கால்சியம் கார்பனேட் 

    (d)

    கால்சியம் ஆக்சலேட்

  2. கிளாமருலார் வடி திரவ வீதத்தின் வீழ்ச்சியின்போது

    (a)

    ஐக்ஸ்டா கிளாமருலார் செல்களால் ரெனின் வெளிப்படுதல்

    (b)

    அட்ரினல் புறனியிலிருந்து அட்ரினலின் வெளிப்படுதல்

    (c)

    அட்ரினல் மெடுல்லாவில் அட்ரினலின் வெளிப்படுதல்

    (d)

    பின் பிட்யூட்டரியில் இருந்து ADH வெளிப்படுதல்

  3. கீட்டோன் உறுப்பாக இல்லாதது

    (a)

    அசிட்டோ அசிட்டிக் அமிலம்

    (b)

    அசிட்டோன்

    (c)

    சக்சீனிக் அமிலம்

    (d)

    பீட்டா ஹைட்ராக்ஸி பியூட்ரிக் அமிலம்

  4. இருவாழ்விகளிலும் நன்னீர் மீன்களிலும் ஹென்லே வளைவு இல்லாததால் உருவாகிறது 

    (a)

    மிகக்குறைந்த அளவு நீர்த்த சிறுநீர்

    (b)

    அடர்த்தி மிகுந்த நீர்த்த சிறுநீர்

    (c)

    சமமாகும்

    (d)

    சிறுநீரகங்கள்

  5. அதிக தாக்கம், நீர்த்த சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

    (a)

    நீரிழிவு நோய்

    (b)

    ஜாக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு

    (c)

    மாக்குலா டென்ஸா செல்கள்

    (d)

    ரெனின்

  6. ரெனின் - ஆஞ்சியோடென்சின் மண்டலம் ஆல்டோஸ்டீரோன் மற்றும் வாஸோப்ரஸின் ஆகியவற்றிக்கு எதிரானதாக ________  செயல்படுகிரற்றது.

    (a)

    ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் பெப்டைடு

    (b)

    மிக்சுரிஷன்

    (c)

    சுருக்கத் தசைகள்

    (d)

    1.5லி அளவு சிறுநீர்

  7. அசிட்டாப்புலம் இதில் அமைந்துள்ளது.

    (a)

    காரை எலும்பு

    (b)

    இடுப்பெலும்பு

    (c)

    தோள்பட்டை எலும்பு

    (d)

    தொடை எலும்பு

  8. மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம் ______.

    (a)

    நீளிழை

    (b)

    குறுயிழை

    (c)

    தசையியக்கம்

    (d)

    அமீபா போன்ற இயக்கம்

  9. தசை சுருக்கத்தின்போது அடுத்தடுத்த தூண்டுதளுக்கிடையே தளர்வின்மை நிகழுதல்

    (a)

    தசைச்சோர்வு

    (b)

    டெட்டனஸ்

    (c)

    டோனஸ்

    (d)

    தசைப்பிடிப்பு

  10. இழுவிசையில் மாற்றம் ஏற்படுகின்றது.

    (a)

    இழுவிசைத் தன்மை

    (b)

    ஐசோடானிக் சுருக்கம்

    (c)

    ஐசோமெட்ரிக் சுருக்கம்

    (d)

    துரிதமாகச் சுருங்கும் தசையிழை

  11. எலும்பு மற்றும் குருத்தெலும்புகளால் ஆன இவ்வமைப்பு தசைகளால் சூழப்பட்டுள்ளது.

    (a)

    அகச்சட்டகம்

    (b)

    டென்டான்

    (c)

    நீர்மசட்டகம்

    (d)

    புறச்சட்டகம்

  12. கபால எலும்புகள் மூளைக்கு உறுதியான பாதுகாப்பு வெளியுறையை அளிப்பதால் இதற்கு ________ என்று பெயர்.

    (a)

    கபால எலும்புகள்

    (b)

    முகத்தெலும்புகள்

    (c)

    மூளைப்பெட்டகம்

    (d)

    ஓரிணை

  13. மணிக்கட்டு எலும்புகளுக்கிடையிலான மூட்டு _________ 

    (a)

    குருத்தெலும்பு மூட்டுகள்

    (b)

    திரவ மூட்டுகள்

    (c)

    மூளை அச்சு மூட்டு

    (d)

    நழுவு மூட்டு

  14. கீழ்க்கண்டவற்றுள் கண் கோள அசைவினைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்பு எது? 

    (a)

    ட்ரோகிளியார் நரம்பு    

    (b)

    பார்வை நரம்பு 

    (c)

    நுகர்ச்சி நரம்பு 

    (d)

    வேகஸ் நரம்பு 

  15. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது (அ) கீழ்க்கண்ட விடைகளில் அனைத்தும் சரியான கூற்றுகள் கொண்டது யாது?
    a.உணர்ச்சி,இயக்கம்,ஞாபகம்,வார்த்தைகள் பிராண்டல் சதுப்பு கட்டுப்படுத்துகிறது
    b.பார்வை மற்றும் தகவமைதல் பிடரிக்கதுப்பு
    c.இயக்கு தசைச் சுருக்கத்தை நெற்றிக் கதுப்பு கட்டுப்படுத்துகிறது
    d.வெப்பம்,சுவை,தொடுதல்,மற்றும் வலி போன்றவை உச்சிக் கதுப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது

    (a)

    (i), (ii), (iii)

    (b)

    (iii), (iv), (i)

    (c)

    (i), (iii), (iv)

    (d)

    (i), (ii)

  16. இது மயலின் உறையை உருவாக்குகிறது.

    (a)

    கோல்கை உறுப்புகள் 

    (b)

    ஷிவான் செல்கள்

    (c)

    மயலின் உறை

    (d)

    மயலின் உறை அற்றவை

  17. கூர்முனை மின்னழுத்த அளவை அடைந்தவுடன் ஆக்ஸோலெம்மாவில் உள்ள சோடியம் மின்னூட்டக்கால்வாய் திறக்கப்படுகிறது.

    (a)

    மின்முனைப்பியக்க மீட்சி 

    (b)

    உச்ச மின்முனைப்பியக்கம்

    (c)

    மந்த அல்லது சோம்பல் கால்வாய்கள்

    (d)

    மென்படல மின்னழுத்தம்

  18. ________ அதிகமாக இருப்பின் கடத்தும் வேகமும் அதிகம்.

    (a)

    ஆக்ஸாவின் விட்டம் 

    (b)

    தாவுதல் வழி கடத்தப்படுவதல்

    (c)

    சைனாப்ஸ்

    (d)

    முன் சைனாப்டிக் நியூரான்

  19. திருப்தி, திகட்டல் மையமாகவும்  ______ செயலாற்றுகிறது.

    (a)

    இணை பரப்பு

    (b)

    எபிதலாமஸ்

    (c)

    தலாமஸ்

    (d)

    ஹைப்போதலாமஸ் 

  20. உடல் அசைவு மற்றும் நிலையை உணரக்கூடிய இயக்கங்கள்________.

    (a)

    உணர்வறிதல்

    (b)

    தன்மை உணர்தல்

    (c)

    புறஉணர்வேற்பிகள்

    (d)

    அக உணர்வேற்பிகள்

  21. கண் தன் குவியத்தன்மையை மாற்றிக் கொள்ளும் இயல்பு _______ எனப்படுகிறது.

    (a)

    கண்தகவமைதல் 

    (b)

    முன்கண் திரவம்

    (c)

    விழித்திரை

    (d)

    மக்குலா லூட்டியா

  22. தொடர் அழுத்தத்தை உணரும் இவை டெர்மிஸ் அடுக்கில் உள்ளன.

    (a)

    மிஸ்னரின் துகள்கள்

    (b)

    பாசினியன் துகள்கள்

    (c)

    ரஃபினி முனைகள்

    (d)

    கிராஸ் முனைக்குமிழ்கள்

  23. கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும், 

    (a)

    LH துண்டுதலால் லீடிக் செல்கள் டேஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன.     

    (b)

    கார்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரோன் குழந்தை பிறப்பின் போது பின் இடுப்புத் தசைநாண்களை மென்மையாக்குகின்றது.  

    (c)

    செர்டோலி செல்கள் மற்றும் கார்ப்பஸ் லூட்டியம் ஆகியவை புரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன.    

    (d)

    உயிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம் உருவாக்கும் புரேஜெஸ்டிரோனும் தாய்சேய் இணைப்புப்படலம் உருவாக்கும் புரோஜேஸ்டிரோனும் மாறுபடுகின்றது.     

  24. பெப்டைடு ஹார்மோனான ________ நெஃப்ரான்களின் சேய்மை சுருள் நுண்குழல் பகுதியில் நீர் மற்றும் மின்பகு பொருட்கள் மீள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது. இதனால் சிறுநீர் மூலமான நீரிழப்பு குறைகிறது.

    (a)

    ஆன்டிடையூரடிக் ஹார்மோன்

    (b)

    ஆக்ஸிடோசின்

    (c)

    பீனியல் சுரப்பி

    (d)

    தைராய்டு

  25. செலவழித் தடைகாப்பை அளிக்கும் நோய்த்தடைக்காப்பு திறன் கொண்ட ______ உற்பத்தி செய்வது தைமஸின் முதன்மைபணியாகும்.

    (a)

    பாராதைராய்டு ஹார்மோன்

    (b)

    தைமஸ் சுரப்பி

    (c)

    காப்சூல்

    (d)

    T லிம்போசைட்டுகள்

  26. இது கல்லீரலின் மேல் செயல்பட்டு கிளைகோஜனை குளுக்கோசாக மாற்றுகிறது.

    (a)

    குளுக்ககான்

    (b)

    இன்சுலின்

    (c)

    சொமட்டோஸ்டேடின்

    (d)

    குளுக்ககான்

  27. சிறுநீரகத்தில் ரெனின் எரித்ரோபாயடின் மற்றும் கால்சிட்ரியால் எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன.

    (a)

    ஈஸ்ட்ரோஜன்

    (b)

    புரோஜெஸ்டீரோன்

    (c)

    ஏட்ரியல் நேட்ரியூரடிக் காரணி

    (d)

    கால்சிட்ரியால்

  28. இதனால் எலும்பு மண்டல வளர்ச்சி மிகையாக அமையும்

    (a)

    குள்ளத்தன்மை

    (b)

    இராட்சத தன்மை

    (c)

    அக்ரோமெகாலி

    (d)

    கிரிட்டினிசம்

  29. இதனால் குறைவான எழும்புவளர்ச்சி பால் பண்பில் முதிர்ச்சியின்மை மனவளர்ச்சி குறைதல் போன்றவை தோன்றுகின்றன.

    (a)

    குள்ளத்தன்மை

    (b)

    இராட்சத தன்மை

    (c)

    அக்ரோமெகாலி

    (d)

    கிரிட்டினிசம்

  30. _______ ஹார்மோன் சுரப்பு குறைகிறது.

    (a)

    நேர்மறை பின்னூட்ட முறை

    (b)

    எதிர்மறை பின்னூட்ட முறை

    (c)

    பெப்டைடு ஹார்மோன்கள்

    (d)

    இரண்டாம் தூதுவர் அமைப்பு

  31. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________.

    (a)

    மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும். 

    (b)

    நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும். 

    (c)

    மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது. 

    (d)

    இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும். 

  32. சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய். 

    (a)

    முட்டையிடுபவை - பிரம்மா 

    (b)

    கறிக்கோழி வகை (Brolier)  - லெக்ஹார்ன்    

    (c)

    இருவகை - வெள்ளை பிளிமத் ராக்  

    (d)

    அலங்கார வகை - சில்க்கி   

  33. மண்புழுப்படுக்கையின் தொடச்சியாக ____ உயரத்திற்கு மணல் நிரப்பப்பட்டு உருவாக்கப்படுகிறது.      

    (a)

    மண்புழு உரம்  

    (b)

    மண்புழு உரப் படுக்கைகள்   

    (c)

    5 செ.மீ  

    (d)

    3.5 செ.மீ  

  34. முதிர்ந்த பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியானது 2.5 செ .மீ  நீளத்துடன் உள்ளது.    

    (a)

    29 க்கும் மேற்பட்ட நாடுகள் 

    (b)

    இரண்டாமிடம் 

    (c)

    பட்டுப்புழு வளர்ப்பு 

    (d)

    வெளிறிய நிறத்துடன் கூடிய வெண்மை நிறம் 

  35. இனப்பெருக்கம், பொரித்தல், பேணுதல், பராமரிப்பு மற்றும் இருப்பு வைத்தல் போன்றவற்றை _____ வேண்டும்.

    (a)

    மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள்

    (b)

    சரிவர பராமரித்தல்

    (c)

    இனப்பெருக்கம்

    (d)

    இயற்கை முறை இனப்பெருக்கம்

  36. இத்தொட்டியின் நான்கு மூலைகளும் மூங்கில் கழிகளால் வலுவூட்டப்பட்டு ஆற்றில் பொருத்தப்படும் அமைப்பு ஆகும்.

    (a)

    பென்சிஜால்

    (b)

    பொரிப்புக்குழி

    (c)

    பொரிப்புக்குளம்

    (d)

    பொரிப்பக ஹாப்பா

  37. நூல் போன்று வெளிவரும் திரவமானது காற்றுப்பட்டவுடன்_____     

    (a)

    கூட்டுப்புழு

    (b)

    ஸ்பின்னரெட்

    (c)

    கடினமாகிறது

    (d)

    கக்கூன்

  38. ____ ஜீன் , ஜீலை , நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகும். 

    (a)

    உணவுத் தாவரம் பயிரிடல்

    (b)

    மோரிகல்சர்

    (c)

    மல்பெரி வளர்ப்பிற்கு உகந்த காலம்

    (d)

    பட்டுப்புழுக்களை வளர்க்கும் முறை

  39. ____ ல் லார்வாக்கள் முதிர்ச்சியடைகின்றன.   

    (a)

    4 மணி 

    (b)

    45 நாட்கள் 

    (c)

    7 முதல் 10 நாட்கள்

    (d)

    4 முதல் 5 நாட்கள்

  40. இதில் உருவாகும் விலங்குக்கு 4 முதல் 6 தலைமுறை வரை பொது மூதாதையர் கிடையாது.

    (a)

    உள் இனக்கலப்பு

    (b)

    வெளி இனக்கலப்பு

    (c)

    வெளிக்கலப்பு

    (d)

    குறுக்குக் கலப்பு

  41. வறண்ட பகுதிகளிலும் இது நன்கு வளரும்.

    (a)

    பறவை பண்ணை

    (b)

    வணிக ரீதியிலான

    (c)

    முட்டையிடுபவை

    (d)

    லெக்ஹார்ன்

  42. கருங்காலி , கருவேலை மற்றும் கும்பாதிரி ஆகியயவை அரக்குப் பூச்சிகளின் _____ ,       

    (a)

    அரக்கு வளர்ப்பு

    (b)

    டக்கார்டியா லேக்கா  

    (c)

    ஓம்புயிரி தாவரங்கள்   

    (d)

    அரக்கின் தரம் 

  43. ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்கள் களைக் கட்டுப்படுத்துவது எது?

    (a)

    அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்

    (b)

    ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்

    (c)

    துணைச்செல்களின் உட்கருக்கள்

    (d)

    அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்

  44. ஹேபர்லேண்ட் சைலத்தை ஹேட்ரோம் எனவும் ஃபுளோயத்தை ____ எனவும் பெயரிட்டழைத்தார்.

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  45. சைலம் நார்கள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  46. செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது ______ எனபப்டும்.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    சின்சைட்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  47. வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால் _______.

    (a)

    செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது.

    (b)

    செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டிருப்பதில்லை

    (c)

    கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது

    (d)

    அனைத்தும் சரியானவை

  48. பொதுவாக இருவிதையிலைத் தாவரக் கட்டைகள் வெசல்களைக் கொண்டுள்ளதால் இவை துளைக் கட்டை அல்லது  -----------------  என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை

    (c)

    மரவயதியல் 

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  49. பெரும்பாலும் ஜிம்னோஸ்பெர்ம் கட்டைகளில் வெசல்கள் காணப்படுவதில்லை எனவே இது துளைகற்ற கட்டை அல்லது -------------- என அழைக்கப்படுகிறது. 

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை 

    (c)

    மரவயதியல் 

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  50. சைலக் குழாய்கள் அல்லது துளைகள் யாவும் பெரிதளவில் உருவம் மற்றும் பரவலில் ஒரே சீராக ஆண்டு வளையம் முழுவதும் அமைந்திருக்கும் கட்டை ------------------ ஆகும்.

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை

    (c)

    மரவயதியல்

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  51. விறைப்பழுத்தம் உடைய செல்லில், _______.

    (a)

    DPD =10 வளி; OP =5 வளி; TP =10 வளி

    (b)

    DPD =0 வளி; OP =10 வளி; TP =10 வளி

    (c)

    DPD =0 வளி; OP =5 வளி; TP =10 வளி

    (d)

    DPD =20 வளி; OP =20 வளி; TP =10 வளி

  52. நீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர் ஒரு _______ என்றழைக்கப்படுகிறது.

    (a)

    புகையூட்டம் 

    (b)

    பொது கரைப்பான் 

    (c)

    பாஸ்கல் 

    (d)

    ஊடக உட்திறன் 

  53. ஊடக உட்திறனை _____ எனவும் அழைக்கலாம். 

    (a)

    விறைப்பு அழுத்தம் 

    (b)

    சாறு 

    (c)

    நிராவிப்போக்கு 

    (d)

    நீராவிப்போக்கின் இழுவிசை 

  54. சைலத்திரலுள்ள நீரானது வேரின் கரைபொருட்களுடன் சேரும்போது அது _____ என்று அழைக்கப்படுகிறது. 

    (a)

    விறைப்பு அழுத்தம் 

    (b)

    சாறு 

    (c)

    நிராவிப்போக்கு 

    (d)

    நீராவிப்போக்கின் இழுவிசை 

  55. மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    பொட்டாசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    நைட்ரஜன்

  56. இரு நைட்ரஜன் அணுக்கள் (N=N)_________ சகப்பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  57. உணவூட்டடத்தில் ஓம்புயிர் தாவரத்தை முழுமையாக தன்  வாழ்க்கையாக ஒட்டுண்ணி சாந்திருக்கும் அத்துடன் _____ எனும் உறிஞ்சு உறுப்பை உருவாக்குகிறது.

    (a)

    ஹாஸ்டோரியம் 

    (b)

    கூட்டுயிர் 

    (c)

    சல்பர் டை ஆக்ஸைடு 

    (d)

    ரைபோசோம் 

  58. பூஞ்சைகளும் உயர்தாவர வேர்களும் இணைந்த _______ வாழ்க்கையாக இது உள்ளது.

    (a)

    ஹாஸ்டோரியம் 

    (b)

    கூட்டுயிர் 

    (c)

    சல்பர் டை ஆக்ஸைடு 

    (d)

    ரைபோசம் 

  59. கூற்று: தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது.
    காரணங்கள்: PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணங்கள் சரி

    (b)

    கூற்று சரி, காரணங்கள் தவறு

    (c)

    கூற்று தவறு, காரணங்கள் சரி

    (d)

    கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு

  60. ஒளியால் நீரை பிளந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக மாற்றக்கூடிய _____ தாவரங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு.

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    ஒளியின் நீராற்பகுப்பு

    (c)

    ஸ்ரோமா

    (d)

    தைலக்காய்டு

  61. பசுங்கணிகத்தின் உள்ளே காணப்படும் கூல் போன்ற புரத தன்மையுடை திரவத்திற்கு _____ என்று பெயர்.

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    ஒளியின் நீராற்பகுப்பு

    (c)

    ஸ்ரோமா

    (d)

    தைலக்காய்டு

  62. ஸ்ட்ரோமாவில் காணப்படும் தைலக்காய்டுகள் _____ எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    கிரானம் லாமெல்லே

    (b)

    ஸ்ட்ரோமா லாமெல்லே

    (c)

    குவாண்டோசோம்கள்

    (d)

    புரதம்

  63. ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ______.

    (a)

    12

    (b)

    13

    (c)

    14

    (d)

    15

  64. மீளாவினையின் விளைவால் இரண்டு மூலக்கூறு NADH+H+ மற்றும் CO2 ஆகியவை உருவாகின்றன. இது உருமாறும்வினை அல்லது _________ எனவும் அழைக்கப்படுகின்றது.

    (a)

    சுவாசித்தல் 

    (b)

    ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை

    (c)

    இணைப்பு வினை

    (d)

    குளுக்கோ நியோஜெனிசிஸ்

  65. பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  66. எலக்ட்ரான்கள் ATP சிந்தேஸின் உதவியால் ATP உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன இந்நிகழ்ச்சி _________ என்றழைக்கப்படுகிறது.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் 

  67. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    விதையுறை செதுக்கீடு

    (b)

    மோதல் நிகழ்த்துதல்

    (c)

    அடுக்கமடைதல்

    (d)

    இவை அனைத்தும்

  68. ஆக்சின் எதிர்பொருட்களைத்  தாவரத்தின் மீது தெளிக்கும் போது விளைவுகளை தடை செய்கிறது.    

    (a)

    திறந்த வகை வளர்ச்சி 

    (b)

    ஆக்சின்   

    (c)

    2,4னு  மற்றும் 2,4,5 - கூ  

    (d)

    பக்கானே 

  69. பெரும்பாலான தாவரங்களில் கனி உருவாதல் நிகழும் போது _________ அதிகரிக்கிறது.      

    (a)

    ஜிப்ரில்லா பியூஜிகுராய்

    (b)

    ஜிப்ரலின்     

    (c)

    ஜிப்ரலிக் அமிலம்     

    (d)

    செல்சுவாச வீதம்  

  70. _____ எனும் திரவம் தொடர்ந்து ஏத்திலினை உற்பத்தி செய்வதால் கனி பழுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.        

    (a)

    ஏத்தாப்ன்   

    (b)

    ஜிப்ரலின்    

    (c)

    ஜிப்ரலிக் அமிலம்     

    (d)

    செல்சுவாச வீதம்  

*****************************************

Reviews & Comments about Volume-II One Mark Test Biology +1

Write your Comment