Volume-1 Full Portion One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    40 x 1 = 40
  1. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  2. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  3. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  4. ___________ நகரும் சட்டத்தைக் கண்டுபிடித்தார்.

    (a)

    சார்லஸ் பாபேஜ்

    (b)

    வில்லியம் ஆட்ரெட்

    (c)

    ஜே. பிரெஸ்பர் எகெர்ட்

    (d)

    ரிச்சர்டு லயன்

  5. பின்வரும் எந்த பொருள் கணிப்பொறியின் வன்பொருள் கிடையாது?

    (a)

    மையச்செயலகம்

    (b)

    நினைவகம்

    (c)

    உள்ளீட்டூச் சாதனங்கள்

    (d)

    நிரல்கள்

  6. பின்வரும் எது கண்களுக்குப் புலனாகாத பருப்பொருள் எனப்படும்?

    (a)

    வன்பொருள்

    (b)

    தரவு

    (c)

    மென்பொருள்

    (d)

    நிரல்கள்

  7. பின்வருவனவற்றுள் எது தட்டல்வகை அச்சுப்பொறி இல்லை?

    (a)

    வரி அச்சுப்பொறி

    (b)

    வெப்பவகை அச்சுப்பொறி

    (c)

    புள்ளி அணி அச்சுப்பொறி

    (d)

    இவை எல்லாம்

  8. எந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது?

    (a)

    தட்டல்வகை

    (b)

    வெப்பவகை

    (c)

    லேசர்வகை

    (d)

    மைபீச்சுவகை

  9. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  10. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  11. இவற்றுள் எந்தவாயில் தருக்கவழிமாற்று என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    AND

    (b)

    OR

    (c)

    NOT

    (d)

    XNOR

  12. நிபில் (Nibble)என்பது

    (a)

    8 பிட்டுகளின் தொகுதி

    (b)

    4 பிட்டுகளின் தொகுதி

    (c)

    16 பிட்டுகளின் தொகுதி

    (d)

    32 பிட்டுகளின் தொகுதி

  13. பதினாறு நிலை எண்ணின் அடிமானம் 

    (a)

    2

    (b)

    8

    (c)

    10

    (d)

    16

  14. 1 + 1 = 

    (a)

    2

    (b)

    10

    (c)

    11

    (d)

    01

  15. லாஜிக் கேட் சுற்றுகளின் செயல்பாட்டை தெளிவாக அறிய ....................அட்டவணை பயன்படுத்தப்படுகிறது

    (a)

    உண்டு

    (b)

    உண்டு இல்லை

    (c)

    பொது

    (d)

    இல்லை

  16. இணையான விதி......

    (a)

    A + A = A

    (b)

    A + B = B

    (c)

    A + 0 = A

    (d)

    A + 1 = A

  17. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    பதிவேடு

  18. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  19. கணிப்பொறியின் ______ என்பது கணிப்பொறியின் முதன்மை அங்கமாகும்.

    (a)

    மையச் செயலகம் 

    (b)

     கணித ஏரணச் செயலகம்

    (c)

    கட்டுப்பாட்டகம்

    (d)

    கேஷ் நினைவகம்

  20. நினைவகத்திற்கும் மற்றும்  செயலகத்திற்கு இடையே தேவையான தரவை _______ தேக்கி வைக்கும்.

    (a)

    நினைவாக முகவரி பதிவேடு

    (b)

    கட்டளை தொகுதி

    (c)

    தரவு நினைவகபதிவேடு

    (d)

    நிரல் பதிவேடு

  21. கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொகுப்பு

    (a)

    டிகோடர்

    (b)

    பாட்டை

    (c)

    இணைக்கம்பிகள்

    (d)

    கட்டளைகளின் தொகுதி

  22. படிக்க மட்டும் நினைவகம் _______ 

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    EPROM

    (d)

    EEPROM

  23. கேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.

    (a)

    அதிவேகமான

    (b)

    வேகமான

    (c)

    மெதுவான

    (d)

    மிக மெதுவான

  24. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  25. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  26. லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது

    (a)

    ext2

    (b)

    NTFS

    (c)

    FAT

    (d)

    NFTS

  27. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  28. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  29. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது எது?

    (a)

    நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின்பொறுப்பு

    (b)

    பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை

    (c)

    நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.

    (d)

    பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு

  30. i = 5; இயக்குவதற்கு முன் i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  31. நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    செயல்முறைகள்

    (d)

    வரையறை

  32. தரவுகளை சேமிப்பதற்கு பயன்படுவது _________.

    (a)

    மாறிகள்

    (b)

    விவரக்குறிப்பு

    (c)

    கூற்றுக்கள்

    (d)

    வரையறை

  33. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
    1 u := v
    2 v := u

    (a)

    u, v = 5, 5

    (b)

     u, v = 10, 5

    (c)

    u, v = 5, 10

    (d)

    u, v = 10, 10

  34. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்?
    1    S1
    2            while C
    3           S2
    4     S3

    (a)

    S1; S3

    (b)

    S1;S2;S3

    (c)

    S1;S2;S2;S3

    (d)

    S1;S2;S2;S2;S3

  35. போலிக்குறிமுறை ----மொழிக்கு நிகரானதாகும்

    (a)

    நிரலாக்க

    (b)

    எந்திர

    (c)

    அடுக்கு

    (d)

    வரையறை

  36. பாய்வுப்பாடம்  என்பது, நெறிமுறைகளை ____ வடிவில் குறிப்படும் ஒரு வழிமுறை

    (a)

    நிரலாக்க

    (b)

    பட

    (c)

    போலிக்

    (d)

    வரையறை

  37. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?

    (a)

    m mod 2

    (b)

    n mod 3

    (c)

    3 x m - 2x n

    (d)

    2xm - 3xn

  38. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)

    (a)

    11

    (b)

    10

    (c)

    9

    (d)

    8

  39. ஒரே செயல் தான் மீண்டும் மீண்டும் செயல்படுவது 

    (a)

    நிரலாக்கம்

    (b)

    சுழற்சி 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  40. தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை 

    (a)

    solver ( input )

    (b)

    if (input)

    (c)

    while(input)

    (d)

    எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பொது ஆண்டுத் தேர்வு 1 மதிப்பெண் கேள்வி வினா விடை ( 11th computer science public exam one mark questions )

17-Aug-2019

Very useful thanks u so much

Write your Comment