+1 Full Test Question Model

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    20 x 1 = 20
  1. அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது 

    (a)

    கெளடில்யர்

    (b)

    சாணக்கியர்

    (c)

    திருவள்ளுவர்

    (d)

    இளங்கோவடிகள்

  2. கூட்டாண்மை பதிவு 

    (a)

    கட்டாயம் 

    (b)

    விருப்பத்தின் பேரில் 

    (c)

    அவசியமில்லை 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  3. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    சுவிஸ் 

    (d)

    இந்தியா 

  4. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  5. வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?

    (a)

    1978

    (b)

    1979

    (c)

    1980

    (d)

    1981

  6. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

    (a)

    பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

    (b)

    பொதுக் பண்டகக் காப்பகங்கள்

    (c)

    இந்திய உணவுக் கழகம்

    (d)

    தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

  7. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  8. பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?

    (a)

    பணம் திருப்பத் திட்டாவணம்

    (b)

    மருத்துவ கோருரிமை

    (c)

    கப்பல் சார் காப்பீடு

    (d)

    காஸ்கோ காப்பீடு

  9. எது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.

    (a)

    பெயர்ச்சியியல்

    (b)

    வழங்கல் வழி சங்கிலி மேலாண்மை

    (c)

    தேவை

    (d)

    அளிப்பு

  10. நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது ________ 

    (a)

    நன் நடத்தை

    (b)

    நெறிமுறை நடத்தை

    (c)

    மோசமான நடத்தை

    (d)

    சரியாக முடிவெடுத்தல்

  11. நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.

    (a)

    நிதி மேலாண்மை

    (b)

    வங்கி 

    (c)

    பண மேலாண்மை

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  12. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

    (a)

    10

    (b)

    20

    (c)

    25

    (d)

    50

  13. வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும் 

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீண்டும் ஏற்றுமதி

  14. வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்

    (a)

    தரகர்

    (b)

    கழிவு முகவர் 

    (c)

    விற்பனை முகவர்

    (d)

    இருப்பு வைத்திருப்பவர்

  15. ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்

    (a)

    அகற்றீட்டு முகவர்

    (b)

    அனுப்புகை முகவர்

    (c)

    கழிவு முகவர்

    (d)

    தன் பொறுப்பு முகவர்

  16. உலக வங்கி அமைந்திருப்பது

    (a)

    வாஷிங்டன் DC

    (b)

    நியுயார்க்

    (c)

    டோக்கியோ

    (d)

    ஹாங்காங்க்

  17. செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது 

    (a)

    நடப்பு கணக்கு 

    (b)

    முதல் கணக்கு

    (c)

    பெறுதல் செலுத்தல் கணக்கு 

    (d)

    நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு

  18. இளவருடன் செய்யும் ஒப்பந்தம்

    (a)

    செல்தகு ஒப்பந்தம்

    (b)

    செல்லாத ஒப்பந்தம்

    (c)

    தவிர்தகு ஒப்பந்தம்

    (d)

    மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்

  19. பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?

    (a)

    வாக்குறுதி வழங்குபவர் மட்டும்

    (b)

    வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்

    (c)

    வாக்குறுதி வழங்குபவரின் முகவர்

    (d)

    இவை அனைத்தும்

  20. இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது

    (a)

    முழுவதும் வரி விதியிற்குட்பட்டது

    (b)

    முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது

    (c)

    வருமானம் கருதப் படுவதில்லை

    (d)

    மறைமுக வரி

  21. எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

    7 x 2 = 14
  22. மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.

  23. போக்குவரத்து -வரையறு.

  24. சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?

  25. இறக்குமதி என்றால் என்ன?

  26. சிறப்பங்காடிகள் என்றால் என்ன?

  27. பன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.

  28. ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறியீட்டு எண் பெறுதல் பற்றி எழுதுக.

  29. ஏற்பு என்றால் என்ன?

  30. பணிக்கு ஏற்ற தொகையைப் பெற கோரிக்கைவிடக் கூடிய சூழ்நிலைகள் யாவை?

  31. மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.

  32. எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

    7 x 3 = 21
  33. தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?

  34. வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?

  35. நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி 

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. மின்னணு வங்கியியல் என்றால் என்ன?

  38. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  39. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

  40. தனி உரிமையியலின் வகைகள் யாவை?

  41. அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  42. "முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.

  43. அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி

    2. சிறு குறிப்பு வரைக 
      i) பகுப்பாய்வு உற்பத்தித் தொழில் 
      2) மரபுசார் உற்பத்தித் தொழில்கள் 
      3) கட்டுமானத் தொழில்கள்

    1. குறிப்பு வரைக
      அ) உரிமையாளர் நிதி
      ஆ) கடனாக பெறப்பட்ட நிதிகள்.

    2. அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?

    1. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

    2. வழங்கல் வழியினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

    1. சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளின் வகைகளை விவரி.

    2. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

    1. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

    2. உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை? 

    1. வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக. 

    2. நிறைவேற்றுதல் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

    1. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

    2. பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about வணிகவியல் 11 ஆம் வகுப்பு மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் ( Economics sample full test question paper )

Write your Comment