Volume-2 Full Portion One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 70

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    70 x 1 = 70
  1. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?

    (a)

    'A'

    (b)

    'Welcome'

    (c)

    1232

    (d)

    "1232"

  2. C++ -ல் எத்தனை வகையான தரவிங்கள் உள்ளன?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  3. பின்வரும் கூற்றுகளின் வெளியீட்டை கண்டறிக.
    char ch = 'A';
    ch = ch + 1;

    (a)

    B

    (b)

    A1

    (c)

    F

    (d)

    1A

  4. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?

    (a)

    $

    (b)

    #

    (c)

    &

    (d)

    !

  5. வகுத்தலின் மீதியை கண்டுபிடிக்கும் செயற்குறி யாது?

    (a)

    /

    (b)

    %

    (c)

    (d)

    *

  6. if a = 101 எனில் a << 3 என்பது 

    (a)

    3010

    (b)

    100010

    (c)

    3.3310

    (d)

    8010

  7. IDE என்பதன் விரிவாக்கம்

    (a)

    Integrated Development Environment

    (b)

    Important Development Environment

    (c)

    Integrated Digital Environment

    (d)

    Integrated Digital Extension

  8. பின்வருவனவற்றுள் எது பண்புணர்த்தி கிடையாது?

    (a)

    Signed 

    (b)

    Unsigned 

    (c)

    Short 

    (d)

    int

  9. மாறிகள் அறிவிக்கப்படும் போது அதற்கு தொடக்க மதிப்பு வழங்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    மதிப்பிருத்து 

    (b)

    தொடக்க மதிப்பிருத்தல் 

    (c)

    அறிவித்தல் 

    (d)

    இவை அனைத்தும்

  10. பின்வரும் கூற்றுகளில் எது தவறான கூற்று?
    (i) endl கையாளுகை iostream தலைப்பு கோப்பின் உறுப்பு 
    (ii) வெளியீட்டை வடிவமைக்க C++ கையாளு கைகளை வழங்கவில்லை 
    (iii) endl புலத்தின் அகலத்தை வரையறுக்கிறது
    (iv) endl தற்காலிக நினைவகத்தை காலி செய்கிறது

    (a)

    (ii) (iv)

    (b)

    (i) (iii)

    (c)

    (iii) (ii)

    (d)

    (ii) (iv)

  11. பின்வருவனவற்றுள் எது வெளியேறல் சோதிப்பு மடக்கு?

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do ...while 

    (d)

    if...else 

  12. ஒரு மடக்கு அதன் உடற்பகுதியில் மற்றொரு மடக்கை பெற்றிருப்பது:

    (a)

    பின்னலான மடக்கு 

    (b)

    உள் மடக்கு 

    (c)

    உள்ளிணைந்த மடக்கு 

    (d)

    மடக்குகளின் பின்னல் 

  13. மேலிருந்து கீழாக ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூற்றுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    மடக்கு 

    (b)

    தேர்ந்தெடுப்பு 

    (c)

    வரிசைமுறை 

    (d)

    செய்கூறு அழைப்பு 

  14. நிபந்தனை அடிப்படையில் நிறைவேற்றப்படும் கூற்றுகள் எவ்வாறு  அழைக்கப்படும்?
    (i) வெறுமைக் கூற்று 
    (ii) தேர்ந்தெடுப்புக் கூற்று 
    (iii) தீர்மானிப்புக் கூற்று 
    (iv) கலவைக் கூற்று 

    (a)

    ii மட்டும் 

    (b)

    ii மற்றும் iii 

    (c)

    (i) மற்றும் ii 

    (d)

    (ii) மற்றும் (iv)

  15. பின்வரும் எந்த கூற்று சரி மற்றும் தவறு என்பதை எழுதுக.
    (i) switch கூற்று பல வழி கிளைப்பிரிப்பு கூற்றாகும்.
    (ii) if-else கூற்றுகளுக்கு மாற்றாக if-else அடுக்கு மாற்றாக அமைந்துள்ளது.
    (iii) switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை மாறிலி மதிப்பாக இருத்தல் கூடாது.
    (iv) switch கூற்றில் default கூற்று கட்டாயமில்லை.

    (a)

    i-தவறு, ii-சரி,iii-தவறு,iv -சரி 

    (b)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி 

    (c)

    i-சரி, ii-சரி, iii-தவறு,iv-தவறு 

    (d)

    i-தவறு, ii-சரி, iii-சரி, iv-தவறு 

  16. எத்தனை வகையான தாவுதல் கூற்றுகள் உள்ளன? 

    (a)

    4

    (b)

    5

    (c)

    2

    (d)

    3

  17. ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு  எது?     

    (a)

    isalpha ()

    (b)

    isdigit ()

    (c)

    isalnum ()

    (d)

    islower ()

  18. C++ மொழியின்  பொதுக்களஞ்சியத்தில் உள்ள செயற்கூறு எது?
    (i) உள்ளமைந்த செயற்கூறுகள் 
    (ii) பயனர் வரையறுத்த செயற்கூறுகள்           

    (a)

    (i), (ii)

    (b)

    (i) மட்டும் 

    (c)

    (ii) மட்டும் 

    (d)

    ஏதுமில்லை    

  19. பின்வரும் கூற்றுகளில் சரி, தவறு என்பதை எழுதுக.
    (i) சிக்கலான நிரல்களை  துணை நிரல்களாகப் பிரிக்க முடியாது.
    (ii) நிரலின் சிக்கற்பாட்டை  குறைக்க செயற்கூறுகள்  வழிவகுக்கிறது.
    (iii) பல நிரலர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு  செயற்கூறுகளில் பணியாற்ற முடியாது.
    (iv) செயற்கூறுகள் மூலம் நிரல்களின்  பிழைகளைக் கண்டறிந்து திருத்த முடியும்.                     

    (a)

    i - தவறு , ii - தவறு , iii -தவறு, iv - சரி  

    (b)

    i - தவறு , ii - சரி , iii - தவறு, iv  - சரி       

    (c)

    i - தவறு , ii - சரி , iii - தவறு, iv  - தவறு

    (d)

    i  - சரி, ii - தவறு, iii - சரி, iv - தவறு

  20. பின்வரும் கூற்றில் சரியா, தவறா என்பதை எழுதுக.
    (i) void தரவினம் மூன்று முக்கிய நோக்கங்களை  கொண்டது.
    (ii) செயற்குறி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்கும் தரவினம் void.
    (iii) பொது  இனச்சுட்டியை அறிவிக்க பயன்படும் தரவினம் void
    (iv) void தரவினம் விரிவான சுழலில் எந்த மதிப்பையும் ஏற்காது?         

    (a)

    i-சரி, ii -தவறு, iii - தவறு,  iv  - சரி      

    (b)

    i - தவறு , ii  - தவறு , iii  - சரி , iv  - சரி  

    (c)

    i  - தவறு , ii  - தவறு , iii  - சரி , iv  - தவறு 

    (d)

    i  - தவறு , ii  - தவறு , iii - தவறு , iv  - சரி 

  21. பின்வருவனவற்றுள் எந்த கூற்றை பயன்படுத்தி void செயற்கூற்றின்  இயக்கத்தை நிறுத்தலாம்?
    (i) அளபுறு  ஏற்கும் return கூற்று 
    (ii) அளபுரு ஏற்காத return கூற்று    

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (i) அல்லது (ii)

    (d)

    (i) மற்றும் (ii)

  22. பின்வருவனவற்றுள் ஒரு மாறியின் அணுகியல்பைக்  குறிப்பது எது?      

    (a)

    வரையெல்லை    

    (b)

    inline 

    (c)

    return 

    (d)

    தற்சுழற்சி செயற்கூறு   

  23. int age[]={6,90,20,18,2}; இந்த அணியில் எத்தனை உறுப்புகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    5

    (c)

    6

    (d)

    4

  24. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?

    (a)

    }

    (b)

    ;

    (c)

    ::

  25. பின்வரும் எந்த அடைப்புகுறிக்குள் அணியின் அளவை கொடுக்கப்பட வேண்டும்?

    (a)

    <>

    (b)

    {}

    (c)

    ()

    (d)

    []

  26. char str [5]={'A"+', 'B'} என்ற அணியில் str[4]-ல் இருத்தப்படும் மதிப்பு?

    (a)

    A

    (b)

    B

    (c)

    NULL

    (d)

    \0

  27. பின்வரும் எதனை இல்லாது ஒரு கட்டுரு பெயரற்ற கட்டுரு எனப்படும்?
    (i) பெயர்
    (ii) குறிப்பு சொல்
    (iii) struct சிறப்பு சொல்

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (i) மற்றும் (iii)

    (c)

    (ii) மற்றும் (iii)

    (d)

    (i) மட்டும்

  28. கட்டுருவே அளபுருவாக அனுப்பப்பட்டால் அதனை எவ்வாறு அழைக்கப்படும்?
    (i) மதிப்பு மூலம் அழைத்தல்
    (ii) குறிப்பு மூலம் அழைத்தல்
    (iii) கோவை மூலம் அழைத்தல்
    (iv) தரவினம் மூலம் அழைத்தல்

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (i) மற்றும் (ii)

  29. பின்வருவனவற்றுள் எது இந்த கருத்தியல் விதிமுறைகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது.

    (a)

    பொருள்நோக்கி நிரலாக்கம் 

    (b)

    நடைமுறை நிரலாக்கம் 

    (c)

    கூறுநிலை நிரலாக்கம் 

    (d)

    அமைப்பு நிரலாக்கம் 

  30. பின்வருவனவற்றுள் எது மரபுரிமத்தின் முக்கியமான பண்பாகும்?

    (a)

    தரவு மறைப்பு 

    (b)

    உறை பொதியாக்கம் 

    (c)

    குறிமுறை மாற்றம் 

    (d)

    அணுகுமுறை 

  31. பின்வருவனற்றிள் எது நடைமுறை நிரலாக்கத்தின் எடுத்துக்காட்டாகும்? 

    (a)

    C++

    (b)

    COBOL 

    (c)

    VB. Net 

    (d)

    C# . Net 

  32. பின்வருவனற்றிள் எது ஒவ்வொரு கூறும் தொடர்புடைய செயற்கூறுகளின் அமைப்பாகும்? 

    (a)

    பண்பியல்புகள் 

    (b)

    துணை நிரல்கள் 

    (c)

    கட்டகங்கள் 

    (d)

    பொருள்கள் 

  33. மரபுரிமத்தின் மிக முக்கிய பயனானது?  

    (a)

    கூறுநிலை 

    (b)

    தருவிக்கப்பட்ட இனக்குழு 

    (c)

    அடிப்படை இனக்குழு 

    (d)

    குறிமுறை மறுபயனாக்கம் 

  34. பின்வருவனவற்றுள் எது பொருள் நோக்கு நிரலாக்கத்தின் பயன் கிடையாது?
     

    (a)

    மறுபயனாக்கம் 

    (b)

    மினகமை 

    (c)

    எளிய பராமரிப்பு 

    (d)

    வேகம் 

  35. பின்வரும் உறுப்புச் செயற்கூறினைப் பற்றிய கூற்றுகளில் எது சரி அல்லது தவறு?
    1.புள்ளி செயற்குறி மூலம் ஒரு உறுப்புச் செயர்கூறு.இன்னொரு உறுப்புச் செயற்கூறினை நேரடியாக அழைக்கலாம்.
    2. இனக்குழுவின் private தரவுகளை உறுப்புச் செயர்கூறு அணுக முடியும்.  

    (a)

    1-சரி,2-சரி 

    (b)

    1-தவறு ,2-சரி 

    (c)

    1-தவறு ,2-சரி 

    (d)

    1-தவறு ,2-தவறு

  36. கீழ்க்கண்ட நிரலில் எத்தனை பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
    Class x
    {
    int y;
    public:
    x(int z){y=z;}
    }x1[4];
    int main()
    { x x2(10);
    return 0;}

    (a)

    10

    (b)

    14

    (c)

    5

    (d)

    2

  37. பின்வருவனவற்றுள் எது தற்காலிக சான்றுருவை உருவாக்கும்?

    (a)

    ஆக்கியின் உள்ளார்ந்த அழைப்பு 

    (b)

    ஆக்கியின் வெளிப்படையாக அழைத்தல் 

    (c)

    அழிப்பியின் உள்ளார்ந்த அழைப்பு 

    (d)

    அழிப்பியை வெளிப்படையாக அழைத்தல் 

  38. பின்வருவனவற்றுள் எதனை கொண்டுள்ளது இனக்குழுவின் உடற்பகுதி?
    1.தரவு மாறிகள் 
    2. உறுப்பு செயற்கூறுகள் 
    3. உறுப்பு செயற்குறிகள் 

    (a)

    1,2

    (b)

    2மட்டும் 

    (c)

    2,3

    (d)

    1,2

  39. ஒரு பொருளானது செயற்கூறினுள் அறிவிக்கப்பட்டால் அது

    (a)

    முழுதளாவிய பொருள்  

    (b)

    inline பொருள் 

    (c)

    உள்ளமை பொருள் 

    (d)

    கோப்பு பொருள் 

  40. ஒரே பெயரினைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் வெவ்வேறு தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றில் முழுதளாவிய மாறிகளைக் குறிப்பிட்ட பயன்படும் செயற்குறி  

    (a)

    ;

    (b)

    ? :

    (c)

    size of ( ) 

    (d)

    : :

  41. பின்னலான இனக்குழுவை எத்தனை வழிகளில் உருவாக்கலாம்?

    (a)

    1

    (b)

    4

    (c)

    2

    (d)

    3

  42. பின்வரும் கூற்றுகளில் எது சரி, எது தவறு?
    1. தனமைவு ஆக்கிகள் மூலம் தொடக்க மதிப்பு இல்லாத பொருள்களை உருவாக்க முடியும்.
    2. தானமைவு ஆக்கிகள் மூலம் பொருள்களின் அணியை உருவாக்க முடியும்.

    (a)

    1-சரி, 2-சரி

    (b)

    1-சரி, 2-தவறு

    (c)

    1-தவறு, 2-தவறு

    (d)

    1-தவறு, 2-சரி 

  43. பின்வருவனவற்றுள் எது சரி,எது தவறு என எழுதுக.
    1.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு அழிப்பி மட்டுமே வரையறுக்க முடியும்.
    2.இனக்குழுவிற்குள் ஒரே ஒரு ஆக்கியை மட்டுமே வரையறுக்க முடியும்.
    3. ஆக்கிகளை இனக்குழுவின் பெயரை கொண்டு அறியலாம்.
    4.அழிப்பிகளை தருவிக்க முடியாது.

    (a)

    1-சரி, 2-தவறு , 3-சரி, 4-சரி

    (b)

    1-சரி , 2-தவறு , 3-சரி, 4-தவறு 

    (c)

    1-தவறு, 2-தவறு, 3-சரி, 4-தவறு

    (d)

    1-சரி, 2-தவறு, 3-தவறு, 4-சரி

  44. பின்வரும் நிரலில் அடிப்படையில், உள்ள வினாக்களுக்கு விடையளி
    #include < iostream >
    using namespace std;
    class Point {
    private:
    int x, y;
    public:
    point(int x1,int y1)
    {
    x=x1;y=y1;
    }
    void operator+(Point &pt3);
    void show()
    { cout << "x=" << x << "y=" << y; }
    void Point::operator+(point &pt3)
    {
    x+=pt3.x;
    y+=pt3.y;
    }
    int main()
    {
    Point pt1(3,2),pt2(5,4);
    pt1+pt2;
    pt1.show();
    return 0;
    }

    (a)

    pt1+pt2;

    (b)

    Point pt1(3,2),pt2(5,4);

    (c)

    pt 1.showt();

    (d)

    return ();

  45. பின்வருவனவற்றுள் எவை ஒரே பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு பொருளைக் கொண்டது? 

    (a)

    பணி மிகுப்பு

    (b)

    தரவு அருவமாக்கம்

    (c)

    உறைபொதியாக்கம்

    (d)

    இனக்குழுக்கள் 

  46. பின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது.
    (i) long add (long c, log g)
    (ii) int add (long c, log g)
    (iii) long add (long c, logn g = 20)

    (a)

    i - சரி, ii-சரி, iii-சரி

    (b)

    i - தவறு, ii-சரி, iii-சரி

    (c)

    i - சரி, ii-சரி, iii-தவறு

    (d)

    i - சரி, ii-தவறு, iii-தவறு

  47. பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்ய இயலாது?

    (a)

    : :

    (b)

    ? :

    (c)

    size of ( )

    (d)

    இவை அனைத்தும்

  48. பொருத்துக.

    (i) :: 1. மும்ம செயற்குறி
    (ii) ? : 2. உறுப்பு சுட்டல் தேர்வி
    (iii) . 3. வரையெல்லை செயற்குறி
    (iv) .* 4. உறுப்பு தேர்வி
    (a)

    4, 3, 2, 1

    (b)

    3, 1, 4, 2

    (c)

    3, 1, 2, 4

    (d)

    3, 4, 1, 2

  49. Dollar என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்காணும் நிரலில் dispchar () என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?

     void dispchar ( char ch=’$’, int size=10 )
    {
    for ( int i=1;i < = size;i++ )
    cout << ch;
    }

    (a)

    dispchar ();

    (b)

    dispchar ( ch, size );

    (c)

    dispchar ( $, 10 );

    (d)

    dispchar ( ‘$’, 10 times );

  50. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்? 

    (a)

    பல்லுருவாக்கம்

    (b)

    மரபுரிமம்

    (c)

    உறை பொதியாக்கம்

    (d)

    மீ - இனக்குழு

  51. பின்வருவனவற்றுள் எது school என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து 'student' என்ற இனக்குழுவை தருவிக்கும்? 

    (a)

    school : student

    (b)

    class student : public school

    (c)

    student : public school

    (d)

    class school : public student

  52. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு எதிலிருந்து உருவாக்கப்படுகிறது? 

    (a)

    அடிப்படை இனக்குழு 

    (b)

    அருவமாக்கம்

    (c)

    தருவிக்கப்பட்ட இனக்குழு

    (d)

    செயற்கூறு

  53. பின்வருவனவற்றுள் எது மரபுரிமத்தின் வகை கிடையாது? 

    (a)

    பல்லுருவாக்கம் 

    (b)

    படிமுறை

    (c)

    கலப்பு

    (d)

    பலநிலை

  54. ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

    (a)

    ஒருவழி

    (b)

    படிமுறை மரபுரிமம்

    (c)

    பலநிலை மரபுரிமம்

    (d)

    கலப்பு மரபுரிமம்

  55. ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பது எந்த மரபுரிமம்.

    (a)

    கலப்பு

    (b)

    பலநிலை

    (c)

    படிமுறை

    (d)

    பலவழி

  56. ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையறுக்கும் போது அதனுடைய அளவு எவ்வளவாக இருக்கும்?  

    (a)

    0 byte

    (b)

    1 byte

    (c)

    4 byte

    (d)

    8 byte

  57. பின்வருவனவற்றுள் எந்தக் குறியீடு பலவழி மரபுரிமம் உருவாக்க பயன்படுகிறது?

    (a)

    புள்ளி

    (b)

    காற்புள்ளி

    (c)

    டாலர்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  58. பின்வரும் கூற்றை உற்றுநோக்கி அவை எந்த வகை மரபுரிமம் எனக் கண்டுபிடி.
    Class student {public: int marks;};
    Class topper : public student {public:char grade};
    Class average {public : int marks-needed;};
    Class section :public average {public: char name
    [10]};
    Class overall : public average
    {public: int students};

    (a)

    ஒரு வழி மரபுரிமம்

    (b)

    பலவழி மரபுரிமம்

    (c)

    படிமுறை மரபுரிமம் 

    (d)

    ஆ அல்லது இ

  59. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது 

    (a)

    இலவச பொருள் 

    (b)

    வேர்ஸ் 

    (c)

    இலவச மென்பொருள் 

    (d)

    மென்பொருள் 

  60. இ - வணிகம் என்பது 

    (a)

    மின்னணு வணிகம் 

    (b)

    மின்னணு தரவு மாற்றம் 

    (c)

    மின்சார  தரவு மாற்றம் 

    (d)

    மின்னணு  வணிகமயமாக்கம் 

  61. ஹேக்கிங் கட்டுப்படுத்த எதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    (a)

    சோதனைகள்

    (b)

    நச்சுநிரல் 

    (c)

    தீம்பொருள் 

    (d)

    இவை அனைத்தும் 

  62. திருட்டு ஊழல் அல்லது சட்டவிரோதமாக தரவைப் பார்க்க கணிப்பொறிகளை பயன்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    கிராக்கிங் 

    (b)

    ஹேக்கிங்

    (c)

    தீம்பொருள் 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  63. பின்வருவனவற்றுள் எவை இறுதி பயனர்களுக்கும் வலை சேவையகத்திற்கும் இடையில் இடைத் தரகராக செயல்படுகின்றன. 

    (a)

    வலை பக்கம் 

    (b)

    கோப்பு இணைப்பு 

    (c)

    தள முகவரி 

    (d)

    பிராக்ஸி வேவையகம் 

  64. EDI விரிவாக்கம் தருக.

    (a)

    Electronic Data Interlink 

    (b)

    Electronic Data Information 

    (c)

    Electronic Data Interchange 

    (d)

    Electronic Digital Information 

  65. பின்வருவனவற்றுள் எவை மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பச் சாதனம்?

    (a)

    கணினி

    (b)

    இணையம்

    (c)

    கைபேசி

    (d)

    இவை அனைத்தும்

  66. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடும் சேவைகளை வழங்கி வருகின்றன.

    (a)

    கூகுள்

    (b)

    பிங்

    (c)

    சபாரி

    (d)

    அ மற்றும் ஆ

  67. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடுவதற்கு வசதியாக, தமிழ் தட்டச்சு வசதியை வழங்குகின்றது?

    (a)

    பிங்

    (b)

    சபாரி

    (c)

    யாஹூ

    (d)

    கூகுள்

  68. அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது

    (a)

    மின் இரசீது

    (b)

    மின் பரிவர்த்தனை

    (c)

    மின் அரசாண்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  69. எந்த நிரலாக்க மொழியை அடிப்டையாகக் கொண்டு தமிழ் நிரலாக்க மொழியின் எழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    (a)

    C++

    (b)

    ஜாவா

    (c)

    பைத்தான்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  70. ASCII என்ற குறியீட்டு முறையானது எந்த மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    இந்தி

    (c)

    மலையாளம்

    (d)

    தமிழ்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் கேள்வி வினா விடை ( 11th standard computer science one mark important questions )

Write your Comment