Volume1-Slip Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

தொகுதி -I  2 மற்றும் 3 மதிப்பெண் வினா  தேர்வு :

Time : 02:00:00 Hrs
Total Marks : 110
     குறுகிய விடையளி :
    25 x 2 = 50
  1. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  2. கணிப்பொறியின் பகுதிகள் யாவை?

  3. சுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக. 

  4. நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன?

  5. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  6. பைட் என்றால் என்ன?

  7. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்றால் என்ன?

  8. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களின் பயன் யாது?

  9. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.

  10. பல் பணியாக்கம் என்றால் என்ன?

  11. இயக்க அமைப்பு என்றால் என்ன?

  12. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்றால் என்ன?   

  13. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  14. சுட்டியின் வலது பொத்தனைப் பயன்படுத்தி கோப்பு அல்லது மறுபெயரிடுவாய்?

  15. ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?

  16. அட்டவணையில் சிற்றறைகளை எவ்வாறு இணைப்பாய்?

  17. சொற்செயலி என்றால் என்ன?  

  18. தமிழில் தட்டச்சு செய்யப் பயன்படு தமிழ் இடை முகத்தின் நன்மைகள் யாவை? 

  19. உரையை  ஒரு இடத்திலிருந்து  இன்னொரு இடத்திற்கு எவ்வாறு நகலெடுப்பாய்?     

  20. நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  21. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் உள்ள பல்வேறு வகையானச் செயற்குறிகளைப் பட்டியலிடு.

  22. கால்க்-ல் செயற்கூறைச் செருக, செயற்கூறு வழிகாட்டியை எவ்வாறு பெறலாம்?

  23. சில்லுவின் அமைப்பால் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

  24. முதன்மைப் பக்கம் பற்றி எழுதுக.

  25. பணிப்பலகத்தில் உள்ள தனிப்பயன் அசைவுப்படம் (Custom Animation) பகுதியின் பயன் யாது?

  26. விடையளி :

    20 x 3 = 60
  27. ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக

  28. முதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.

  29. ISCII குறிப்பு வரைக.

  30. ASCII குறிப்பு வரைக.

  31. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

  32. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  33. இயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்? 

  34. இயக்க அமைப்பில் பல பணி (Multi tasking) தேவைப்படுவதற்கான ஒரு காரணத்தை விளக்குக.

  35. Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  36. வெட்டுதல் மற்றும் ஓட்டுதல் முறையில் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?

  37. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  38. அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?

  39. தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலிகளைப் பட்டியலிடு.      

  40. Paste Special தேர்வின் பயன் யாது? 

  41. Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

  42. தானியங்கு நிரப்பு வசதி என்றால் என்ன? அதைப் பயன்படுத்தி எவ்வாறு நகலெடுப்பாய்?

  43. அட்டவணைச் செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசைகளைச் சேர்த்தல் / அழித்தல் சாத்தியமா?

  44. Impress-ல் திறம்பட விளக்கத்தை உருவாக்குவது எப்படி சில்லு மாற்று (transistion effect) விளைவுகளுக்கு உதவுகிறது?

  45. பணிப்பலக்கத்தில் உள்ள சில்லுகள் பரிமாற்றம் (Slide Transition) பக்கத்தின் பயன் யாது?

  46. Handout View ஐ எவ்வாறு அச்சிடுவாய்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் தொகுப்பு 1 திருப்புதல் கேள்வி வினா விடை ( 11th standard computer applications volume 1 questions and answers )

Write your Comment