+1 Official Public Model Question Paper 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  2. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  3. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  4. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  5. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  6. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl +F7

  7. "Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Table ⟶ Table format

  8. ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    (a)

    பச்சை நிற நெளிக்கோடு

    (b)

    நீல நிற நெளிக்கோடு

    (c)

    கருப்பு நிற நெளிக்கோடு

    (d)

    சிகப்பு நிற நெளிக்கோடு

  9. = H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  10. Open Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது?

    (a)

    Protect Cell

    (b)

    Protection Cell

    (c)

    Cell Protection

    (d)

    Cell Protect

  11. அட்டவணைத் தாளில் 10,000 வரிசைகள் உள்ளன.பயனர் ஒரு குறிப்பிட்ட வரிசையை தரவுத்தளத்தில் பார்க்க விரும்பினால்,கீழ்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    வரிசையாக்கள்

    (b)

    சேர்த்தல்

    (c)

    வடிகட்டுதல்

    (d)

    வடிவமைத்தல்

  12. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    திசைகாட்டி

    (b)

    நேவிகேட்டர்

    (c)

    Fill Color

    (d)

    Page Border

  13. நிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்?

    (a)

    காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்

    (b)

    தலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்

    (c)

    தலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்

    (d)

    தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்

  14. ப்ளூடூத்தை எடுத்துக்காட்டாக கொண்ட வலையமைப்பின் வகையை கண்டறிக

    (a)

    தனிப்பட்ட பகுதி வலை (PAN)

    (b)

    குறும்பரப்பு  வலையமைப்பு (LAN)

    (c)

    மெய்நிகர் தனி வலையமைப்பு (VPN)

    (d)

    இதில் எதுவுமில்லை

  15. காகிதமில்லா பணபரிமாற்றத்தை எளிதாக்குவது இதன் நோக்கம் ஆகும்

    (a)

    மின் பணம்

    (b)

    E.வாலேட்

    (c)

    மின் வணிகம்

    (d)

    E -கற்றல்

  16. 6 x 2 = 12
  17. கணிப்பொறியின் பகுதிகள் யாவை?

  18. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  19. பயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச்   சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது?

  20. பக்க வடிவூட்டல் என்றால் என்ன?

  21. ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.

  22. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  23. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி  மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை  எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?

  24. Impress யில் வார்ப்புரு –வரையறு

  25. மின் அஞ்சல் குப்பைகள் (spamming) என்றால் என்ன?

  26. தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக

  27. 6 x 3 = 18
  28. ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  29. குரல் உள்ளீட்டு சாதனம்(voice Input systems)-குறிப்பு வரைக.

  30. கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BE

  31. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்பு முகங்களை எழுதுக.

  32. கோப்பு அல்லது கோப்புறையை கம்யூட்டர் பணிக்குறி மூலம் எவ்வாறு கண்டுப்பிடிப்பாய்?

  33. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  34. காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக

  35. பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  36. Master slide – என்பதை வரையறு

  37. WWW செயல்படும் முறை யாது?

  38. 5 x 5 = 25
  39.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  40. இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்

  41. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக.

  42. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்க்கான பல்வேறு வழிகளை விவரி.

  43. ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?

  44. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்

      A B C D E
    1 Year Chennai Madurai Tiruchi Coimbatore
    2 2012 1500 1250 1000 500
    3 2013 1600 1000 950 350
    4 2014 1900 1320 750 300
    5 2015 1850 1415 820 200
    6 2016 1950 1240 920 250

    2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரஙகளில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தரவுகளின் அடிப்படையில்,பின்வருவனவற்றுக்கு வாய்ப்பாடுகளை எழுதுக
    (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
    (2) 2012 முதல் 2016ம் வரை கோயம்பத்தூரின் மொத்த விற்பனை
    (3)  2015 முதல் 2016ம் ஆண்டுகளில் மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
    (4) 2015 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை
    (5) கோவையை ஒப்பிடுகையில்,சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யபட்டது

  45. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக

  46. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

  47. நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்

  48. இணையத்திலுள்ள சேவைகள் விவரி?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் மாதிரி வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment