Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி காலக் (Visicalc)

    (b)

    லிப்வர காலக் (LibreCalc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  2. அட்டவணைத்தாளிற்கு நுண்ணறை சுட்டிடயை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?

    (a)

    Enter

    (b)

    Tab

    (c)

    Shift + Tab

    (d)

    Delete

  3. +A1^B2 என்ற வாய்ப்பாட்டுக்கான வெளியீட்டு மதிப்பு (A1=5,B2=2 என்க)

    (a)

    7

    (b)

    25

    (c)

    10

    (d)

    52

  4. = H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  5. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  6. எது இயங்கு தாளின் நிறம்?

    (a)

    சாம்பல்

    (b)

    பச்சை

    (c)

    வெள்ளை

    (d)

    மஞ்சள்

  7. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

    (a)

    Ctrl

    (b)

    Shift

    (c)

    Alt

    (d)

    tab

  8. Open Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது?

    (a)

    Format→Row→Show

    (b)

    Format→Show→Row

    (c)

    Format→Display→Row

    (d)

    Format→Row→Display

  9. Open Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது?

    (a)

    Protect Cell

    (b)

    Protection Cell

    (c)

    Cell Protection

    (d)

    Cell Protect

  10. = DECIMAL (“16”;1101) திருப்பி அனுப்பும் மதிப்பு என்ன?

    (a)

    12

    (b)

    13

    (c)

    D

    (d)

    E

  11. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  12. ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    படிவம் (Form)

    (b)

    தரவு (Data)

    (c)

    பட்டியல் (List)

    (d)

    வடிவமைப்பு (Format)

  13. சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  14. இம்ப்ரெஸ்ல் அனைத்து சில்லுகளின் சிறுபதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் முறை

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  15. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காண பயன்படுவது

    (a)

    Normal

    (b)

    Slide Sorter

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  16. வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transistion

    (d)

    (அ) அல்லது (ஆ)

  17. நிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்?

    (a)

    காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்

    (b)

    தலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்

    (c)

    தலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்

    (d)

    தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்

  18. பின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை?

    (a)

    முக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)

    (b)

    தலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)

    (c)

    காலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)

    (d)

    தலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)

  19. உரைவடிவமைப்பு செய்ய பயன்படும் குறுக்குவழி சாவி எது ?

    (a)

    F10

    (b)

    F7

    (c)

    F11

    (d)

    F5

  20. படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?

    (a)

    புதிய நிகழத்துததலை உருவாக்கல்

    (b)

    புதிய வரைநிலையை உருவாக்கல்

    (c)

    கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  21. ஒரு நிறுவனம் நகர்ப்புற அலுவலகத்தில் ஒரு LAN வலையமைப்பைக் கொண்டுள்ளது.புறநகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு LAN வலையமைப்பை அமைக்கப்போகிறது.இந்த இரன்டு LAN களுக்கு இடையே இணைப்பை தரவு மற்றும் வளங்களை அனைவரும் பகிர எந்த வகையான சாதனம் தேவைப்படுகிறது?

    (a)

    மோடம்

    (b)

    வடம்

    (c)

    மையம்

    (d)

    திசைவி

  22. கட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    LAN

    (b)

    WAN

    (c)

    MAN

    (d)

    மேலே கூறிய எவையுமில்லை

  23. ASCII விரிவாக்கம்

    (a)

    American standard code for Information Interchange

    (b)

    American scientific code for International Interchange

    (c)

    American standard code for Intelligence Interchange

    (d)

    American scientific code for Information Interchange

  24. பின்வரும் கூற்றுகளை படித்து சரியான தேர்வைத் கண்டறிக
    கூற்று A : குரல் அஞ்சல் என்பது மைய அமைப்பாகும்.இதில் குரல் அஞ்சல் பெட்டிகள் பல பயனர்களுக்காக் கையாளப்படுகிறது
    கூற்று B : குரல் அஞ்சல் செய்திகளைத் தொலைப்பேசி இணைப்பு வழியாக உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் அணுக,கேட்க மற்றும் கையாள முடியும்.

    (a)

    கூற்று A சரியானது

    (b)

    கூற்று B சரியானது

    (c)

    இரண்டு கூற்றுகளும் சரியானது

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  25. எந்த வலையகமாக இருந்தாலும் உலகளாவிய வகையில் கணினிகளை இணைப்பது எது?

    (a)

    இணையம்

    (b)

    புற இணையம்

    (c)

    அக இணயம்

    (d)

    WWW

  26. தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது

    (a)

    தகவல் பரிமாற்றம்

    (b)

    தரவு மாதிரி

    (c)

    தரவு புலம்

    (d)

    தரவு அட்டவணை

  27. பயனருக்கு தெரியாமல் மோசடி வலைத்தளங்களுக்கு திருப்பி விடும் தீங்கிழைக்கும் மென்பொருள்_____

    (a)

    Pharming

    (b)

    Phishing

    (c)

    Virus

    (d)

    Trajons

  28. மிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை

    (a)

    நுண் செலுத்துதல் (Micro payment)

    (b)

    நுண் நிதி (Micro Finance)

    (c)

    மின் பணம் (E-cash)

    (d)

    e- வாலெட்

  29. WWW மற்றும் பயன்படுத்தி இணயத்தை அணுக எது உதவுகிறது

    (a)

    வலைப்பக்கம்

    (b)

    உலவி

    (c)

    வலைதளம்

    (d)

    வலை சேவையகம்

  30. கைப்பேசி அடிப்படையிலான செய்தி பயன்பாடு

    (a)

    Whatsapp

    (b)

    E-Mail

    (c)

    Face Book

    (d)

    Twitter

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment