Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:20:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தச் சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  3. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  4. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  5. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  6. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  7. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  8. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  9. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  10. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    பதிவேடு

  11. பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  12. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  13. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  14. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது.

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  15. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  16. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  17. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  18. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  19. இவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்?

    (a)

    உரை வடிவூட்டம்

    (b)

    பக்க வடிவூட்டம்

    (c)

    சிறப்பு வடிவூட்டம்

    (d)

    பத்த வடிவூட்டம்

  20. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  21. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl + F7

  22. ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl + E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  23. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:

    (a)

    அட்டவணைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  24. ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும் 

  25. =H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன?(H1=12, H2=12 என்க.)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  26. தனித்த நுண்ணுறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

    (a)

    +

    (b)

    %

    (c)

    &

    (d)

    $

  27. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    திசைகாட்டி

    (b)

    நேவிகேட்டர்

    (c)

    Fill Colour

    (d)

    Page Border

  28. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  29. தோற்றத்தில் தோற்றமளிக்கும் அனைத்தும் ஸ்லைடுகளின் சிறு பதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  30. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?

    (a)

    Normal

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Applications Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment