8th Standard கணிதம் - old Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 8 Session 2020 - 2021
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணிதம் - old Question Papers

8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Model Questions All Chapter 2020 ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 2)

    எந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது?

  • 3)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 4)

    பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

  • 5)

    \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapters 2019-2020 ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 3)

    \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  • 4)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 5)

    \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

8 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020 ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 3)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 4)

    \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  • 5)

    \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

8 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 8th Standard Mathematics Tamil Medium Important Questions 2020 ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 2)

    எந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது?

  • 3)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 4)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 5)

    பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Important Questions All Chapter 2020 ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 3)

    \(\frac { 112 }{ 528 } \) இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்

  • 4)

    \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

  • 5)

    \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

8ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Maths Important Questions with Answer key ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 2)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 3)

    \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  • 4)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 5)

    பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

8th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Information Processing Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  • 2)

    மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?

  • 3)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  • 4)

    மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

  • 5)

    உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது  1 கைப்பையை மற்றும் 1 வண்ண  நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

8th கணிதம் - Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Geometry Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  • 2)

    முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்

  • 3)

    15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

8th கணிதம் - Term 1 இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Algebra Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 2)

    -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  • 3)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  • 4)

    ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  • 5)

    ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

8th கணிதம் - Term 1 அளவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 - Measurements Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  • 2)

    ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.

  • 3)

    வட்டப்பரிதியின் ஒரு பகுதியே  _______ ஆகும்.

  • 4)

    ஒரு கனச்சதுரத்திற்கு _________ முகங்கள் உள்ளன.

  • 5)

    ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

8th கணிதம் - Term 1 விகிதமுறு எண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Rational Numbers Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    \(\frac { 3 }{ 4 } +\frac { 5 }{ 6 } +\left( \frac { -7 }{ 12 } \right) \) இன் திட்ட வடிவம்

  • 3)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 4)

    \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  • 5)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

8th கணிதம் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Maths - Half Yearly Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    ஒரு பொருளை Rs.150இக்கு வாங்கி அதன் அடக்க விலையில் 12%ஐ இதரச் செலவுகளாக ஒரு நபர்  மேற்கொள்கிறார். அவர்  5% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

  • 2)

    (a) \(\frac { x }{ 2 } \)=10     (i) x = 4
    (b) 20= 6x – 4   (ii) x = 1
    (c) 2x – 5 = 3 – x  (iii) x = 20
    (d) 7x – 4 – 8x = 20  (iv) x =\(\frac { 8 }{ 3 } \)
    (e) \(\frac { 4 }{ 11 } \)- x = \(\frac { -7 }{ 11 } \)   (v) x = –24

  • 3)

    ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.

  • 4)

    12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.

  • 5)

    கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
    D ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?

8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Information Processing Two Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்ட வரைப்படத்தாளில் தங்கச் செவ்வகத்தில் பிபனோசி எண் தொடர் வரிசை எவ்வாறு பிபனோசி தங்கச் சுருளை உருவாக்குகிறது என்பதை வரைந்துக் காட்டுக.

  • 2)

    கொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
    455 மற்றும் 26

  • 3)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
    42 மற்றும் 70

  • 4)

    கொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்க.

  • 5)

    ஒரு பள்ளியில் களப்பயணமாக 56 மாணவிகளும் 98 மாணவர்களும் கன்னியாகுமரி செல்கின்றனர். மாணவ மாணவிகளை இணைத்துச் சம அளவில் உள்ள குழுக்களாகப் பிரித்தால், அதிகபட்சமாக எத்தனை குழுக்களாகப் பிரிக்க முடியும்? (தொடர் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க)

8th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Geometry Two Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்கள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாகுமா? என்பதைச் சரிபார்க்க.
    (i) 8, 15, 17
    (ii) 12, 13, 15
    (iii) 30, 40, 50
    (iv) 9, 40, 41
    (v) 24, 45, 51

  • 2)

    ஓர் இருசமபக்க முக்கோணத்தில் சமபக்கங்கள் ஒவ்வொன்றும் 13 செ.மீ மற்றும் அடிப்பக்கம் 24 செ.மீ எனில், அதன் உயரத்தைக் காண்க.

  • 3)

    படத்தில் PR மற்றும் QR ஐக் காண்க.

  • 4)

    ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சிப் பெட்டியின் நீளமும் அகலமும் முறையே 24 அங்குலம் மற்றும் 18 அங்குலம் எனில், அதன் மூலை விட்டத்தின் நீளத்தைக் காண்க.

  • 5)

    படத்தில், TA = 3 செ.மீ மற்றும் OT = 6 செ.மீ எனில், TG ஐக் காண்க

8th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Algebra Two Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    ஓர் எண் மற்றோர் எண்ணின் 7 மடங்கு ஆகும். அவற்றின் வித்தியாசம் 18 எனில், அவ்வெண்களைக் காண்க

  • 2)

    அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில், அவற்றுள் எது பெரிய எண்?

  • 3)

    தேன்மொழியின் தற்போதைய வயது முரளியின் வயதை விட 5 ஆண்டுகள் அதிகம் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே இருந்த வயது விகிதம் 3:2 எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?

  • 4)

    வரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.
    (3, − 4), (5,7), (2,0), ( − 3, − 5), (4, − 3), ( − 7,2), ( − 8,0), (0,10), ( − 9,50).

  • 5)

    ஆய அச்சுகளை (2,0) மற்றும் (0,2) ஆகிய புள்ளிகளில் சந்திக்கும் கோடானது, (2,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமா?

8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Life Mathematics Two Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    Rs.300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை Rs.200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக் குறைப்புச் சதவீதத்தைக் காண்க.

  • 2)

    ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.

  • 3)

    ஒரு பின்னத்தின் தொகுதியை 25% உம், பகுதியை 10% உம் அதிகரித்தால் அந்த பின்னம் \(\frac { 2 }{ 5 } \)ஆக மாறுகிறது எனில், அசல் பின்னத்தைக் காண்க

  • 4)

    ஒரு வகுப்பில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16%
    மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின் சதவீதத்தை க் காண்க.

  • 5)

    2 பொருள்கள்  Rs.15 வீ்தம் என வாங்கப்பட்டு 3 பொருள்கள் Rs.25 வீ்தம் என விற்கப்படடால், இலாபச் சதவீ்தத்தைக் காண்க.

8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Information Processing One Mark Question with Answer ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பதினோறாவது பிபனோசி எண் என்ன?

  • 2)

    F(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?

  • 3)

    பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் __________ இன் மடங்கு ஆகும்.

  • 4)

    பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு __________ ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்.

  • 5)

    பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம்  _________ ஆகும்.

8th கணிதம் Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Geometry One Mark Question with Answer ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    Δ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.

  • 2)

    12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.

  • 3)

    நீளம் 21 செ.மீ மற்றும் மூலை விட்டம் 29 செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ2

  • 4)

    ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50 செ.மீ2 எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் __________ஆகும்.

  • 5)

    ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.

8th கணிதம் Term 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Algebra One Mark Question with Answer ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    (a) \(\frac { x }{ 2 } \)=10     (i) x = 4
    (b) 20= 6x – 4   (ii) x = 1
    (c) 2x – 5 = 3 – x  (iii) x = 20
    (d) 7x – 4 – 8x = 20  (iv) x =\(\frac { 8 }{ 3 } \)
    (e) \(\frac { 4 }{ 11 } \)- x = \(\frac { -7 }{ 11 } \)   (v) x = –24

  • 2)

    ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.

  • 3)

    ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ______ ஆகும்.

  • 4)

    ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

  • 5)

    இரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ .கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில், மற்றோர் எண் ________ ஆகும்

8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics One Mark with Answer ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

  • 2)

    ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்

  • 3)

    10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.

  • 4)

    ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.

  • 5)

    48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்

8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Information Processing Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பதினோறாவது பிபனோசி எண் என்ன?

  • 2)

    30 மற்றும் 250இன் பொது பகாக் காரணிகள்________ ஆகும்.

  • 3)

    36, 60 மற்றும் 72இன் பொதுப் பகா காரணிகள் ________ ஆகும்.

  • 4)

    கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

  • 5)

    கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

8th கணிதம் Term 2 வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Geometry Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    Δ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.

  • 2)

    12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.

  • 3)

    நீளம் 21 செ.மீ மற்றும் மூலை விட்டம் 29 செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ2

  • 4)

    ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50 செ.மீ2 எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் __________ஆகும்.

  • 5)

    ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.

8th கணிதம்Term 2 இயற்கணிதம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Algebra Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ______ ஆகும்.

  • 2)

    ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

  • 3)

    இரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ .கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில், மற்றோர் எண் ________ ஆகும்

  • 4)

    Rs.5 மற்றும் Rs.10 மதிப்புகளை மட்டுமே கொண்ட 90 பணத்தாள்கள் உள்ளன . அதன் மதிப்பு Rs.500 எனில், ஒவ்வொரு முக மதிப்புடைய பணத்தாளும் எத்தனை உள்ளன எனக் காண்க.

  • 5)

    இரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணிலிருந்து 27 ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் இடம் மாறிவிடும் எனில், அவ்வெண்ணைக் காண்க.

8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Life Mathematics Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

  • 2)

    48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்

  • 3)

    ஒரு பழ வியாபாரி Rs.200இக்கு பழங்களை விற்பபதன்  மூலம் Rs.40ஐ இலாபமாகப் பெறுகிறார் எனில், அவரின் இலாபச் சதவீ்தம் _____ ஆகும்.

  • 4)

    ஒரு பெண் பூச்சட்டி ஒன்றை  Rs.528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள். அவள் 25% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

  • 5)

    இரண்டு தொடர் தள்ளுபடிளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீ்தம் _____ ஆகும்.

8th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Information Processing Three and Five Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    ஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும்பொழுது  எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன?

  • 2)

    ஒரு பகடையை  ஒரு முறை உருட்டும் போது  எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன?

  • 3)

    பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

  • 4)

    மதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று 

    (1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
    (2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது
    ஒவ்வொரு வகையிலும்
    (i) GL (நிலையான ரகம்)
    (ii) SS (விளையாட்டு ரகம்)
    (iii) SL (சொகுசு  ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.
    (i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
    (ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

  • 5)

    சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?

8th கணிதம் Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Geometry Three Marks and Five Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.

  • 2)

    பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.

  • 3)

    (கோ - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)
    படம் இல், ∠ABC ≡ ∠EDC மற்றும் ΔCDE இன் சுற்றளவு 27 அலகுகள் எனில் AB ≡ EC என நிறுவுக.

  • 4)

    (ப-கோ-ப வடிவொத்தப்பண்பைண்பை விளக்குகிறது)
    கொடுக்கப்பட்டுள்ள படம்  இல் RN, இன் மையப்புள்ளி A மற்றும் RN இன் மையப்புள்ளி T எனில் ΔRAT ~ ΔRUN .

  • 5)

    (ப-ப-ப மற்றும் ப-கோ-ப சர்வசமப் பண்புகளை விளக்குகிறது)
    படம இல் ∠E=∠S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில், ΔGET ≡ Δ GST.

8th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Algebra Three Marks and Five Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    (3y+7) ஐ (-4y) ஆல் பெருக்குக.

  • 2)

    3x2y மற்றும் (2x3y3-5x2y+9xy) ஐப் பெருக்குக.

  • 3)

    y2-16− ஐ a2−b2 என்ற முற்றொருமையைப் பயன்படுத்தி விரிவாக்குக.

  • 4)

    (5x+3)(5x+4) ஐ (x+a)(x+b) என்ற முற்றொருமையைப் பயன்படுத்திச் சுருக்குக.

  • 5)

    விரிவாக்குக (x+4)3

8th கணிதம் Term 1 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Measurements Three and Five Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில் , அதன் வில்லின் நீளம் \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  • 2)

    ஆரம் 10.5 செ.மீ. மற்றும் சுற்றளவு 43 செ.மீ அளவுகள் கொண்ட ஒரு பனையோலை விசிறியின் மையக்கோணம் மற்றும் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  • 3)

    நிஷாந்த் என்பவர் 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்ட 5 செ.மீ. ஆரமுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்டு பின்வரும் வடிவத்தை உருவாக்குகிறார். அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14)

  • 4)

    பிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், படம் 2.19 இல் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க

  • 5)

    கமலேஷ் என்பவர் 70 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவ உணவுமேசையும், தருண் என்பவர் 140 செ.மீ. ஆரமுள்ள கால்வட்ட வடிவ உணவுமேசையும் வைத்துள்ளனர் எனில், யாருடைய உணவுமேசை அதிகப் பரப்பளவைக் கொண்டுள்ளது?

8th கணிதம் - Term 1 விகிதமுறு எண்கள் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Rational Numbers Three Marks Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    3.0

  • 2)

    பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    0.25

  • 3)

    பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    −5.8

  • 4)

    பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    1.15

  • 5)

    பெரிய விகிதமுறு எண்ணைக் காண்க.
    \(\frac { 5 }{ -4 } ,\frac { -11 }{ -7 } \)

8th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths- Term 1 Model Question Paper ) - by Jayanthi- Devakottai - View & Read

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 3)

    ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

8th கணிதம் - தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Maths - Information Processing Two Marks Questions ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    நீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2  வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து?

  • 2)

    மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

  • 3)

    உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது  1 கைப்பையை மற்றும் 1 வண்ண  நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

  • 4)

    பள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A, B, C, D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டும் அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

  • 5)

    ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட  தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை  கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

8th கணிதம் - வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Maths - Geometry Two Marks Questions Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔABC ~ ΔDEF என நிரூபி.

  • 2)

    கொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.

  • 3)

    கொடுக்கப்பட்ட படத்தில், ΔEAT~ΔBUN எனில், அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.

  • 4)

    கொடுக்கப்பட்ட படத்தில், UB || AT மற்றும் CU☰CB எனில், ΔCUB ~ ΔCAT மற்றும் ΔCAT ஆனது ஓர் இருசமபக்க முக்கோணம் என நிரூபி.

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், AC≡AD மற்றும் ∠CBD≡∠DEC எனில், ΔBE≡ΔEDF என நிரூபி.

8th கணிதம் - அளவியல் இரு மதிப்பெண் இரு மதிப்பெண் வினாக்கள் ( 8th Maths - Measurements Two Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க.(π=3.14)
    (i) மையக்கோணம் 45°, r = 16 செ.மீ.
    (ii) மையக்கோணம் 120°, d = 12.6 செ.மீ.
    (iii) மையக்கோணம் 60°, r = 36 செ.மீ.
    (iv) மையக்கோணம் 72°, d = 10 செ.மீ.

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டுள் அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் மையக்கோணம் காண்க. \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

    வ.எண் பரப்பளவு (A) வட்டவில்லின் நீளம் (l) ஆரம் (r)
    i ) 462 செ.மீ2 - 21 செ.மீ
    ii) 18.48 செ.மீ2 - 8.4 செ.மீ.
    iii) - 44 மீ  35 மீ 
    iv) - 22மி.மீ. 105 மி.மீ.
  • 3)

    ஒரு வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் 50 மி.மீ. மற்றும் ஆரம் 14 மி.மீ. எனில், அதன் பரப்பளவைக் காண்க

  • 4)

    ஆரம் 4.2 செ.மீ. அளவுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு 9.24 செ.மீ2 எனில், அதன் சுற்றளவைக் காண்க

  • 5)

    தாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் 30 செ.மீ பக்க அளவுள்ள சதுரவடிவ ஓட்டினைப் பதித்துள்ளார். அந்த ஓடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)

8th கணிதம் - விகிதமுறு எண்கள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Maths - Rational Numbers Two Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –2 மற்றும் 0

  • 2)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –1.2 மற்றும் –2.3

  • 3)

    கொடுக்கப்பட்ட விகிதமுறு எண்கள் ஒவ்வொன்றிற்கும் நான்கு சமான விகிதமுறு எண்களை எழுதுக.
    \(\frac { 8 }{ 9 } \)

  • 4)

    பின்வரும் விகிதமுறு எண்களை ஓர் எண்கோட்டின் மீது குறிக்கவும்.
    \(\frac { -17 }{ -5 } \)

  • 5)

    எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.

8th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Maths - Term 1 Five Mark Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள படம் 2.28 இல், நீல மற்றும் சாம்பல் வண்ணப் பகுதிகளின் பரப்பளவைக் காண்க. (π = 3.14)

  • 2)

    ஒரு சாவிக்கொத்தானது 5 செ.மீ. பக்க அளவுள்ள சதுரத்துடன் ஒரு சமபக்க முக்கோணத்தையும், ஓர் அரை வட்டத்தையும் படம் 2.30 இல் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனில் அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14, √3=1.732)

  • 3)

    படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.

  • 4)

    (5y3−25y2+8y) ஐ 5y ஆல் வகுக்க

  • 5)

    (10m2 − 5m) ஐ (2m−1) ஆல் வகுக்க.

8th Standard கணிதம் - தகவல் செயலாக்கம் Book Back Questions ( 8th Standard Maths - Information Processing Book Back Questions ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  • 2)

    மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?

  • 3)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  • 4)

    மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

  • 5)

    பள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A, B, C, D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டும் அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

8th Standard கணிதம் Unit 4 வடிவியல் Book Back Questions ( 8th Standard Maths Unit 4 Geometry Book Back Questions ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  • 2)

    15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  • 3)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 4)

    கொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔGUM~ΔBOX என நிரூபி

  • 5)

    கொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.

8th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் Book Back Questions ( 8th Standard Maths Chapter 3 Algebra Book Back Question ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 2)

    -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  • 3)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  • 4)

    \(\cfrac { { 18m }^{ 4 }\left( \_ \right) }{ { 2m }^{ 3 }{ n }^{ 3 } } =\_ \_ \_ \_ \_ { mn }^{ 5 }\)

  • 5)

    \(\cfrac { { l }^{ 4 }{ m }^{ 5 }{ n }^{ (\_ ) } }{ 2lm^{ (\_ ) } } =\cfrac { { l }^{ 3 }{ m }^{ 2 }n }{ 2 } \)

8th Standard கணிதம் Unit 2 அளவியல் Book Back Questions ( 8th Standard Maths Unit 2 Measurements Book Back Questions ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  • 2)

    இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.

  • 3)

    ஒரு கனச்சதுரத்திற்கு _________ முகங்கள் உள்ளன.

  • 4)

    ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ________ ஆகும்.

  • 5)

    ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

8th Standard கணிதம் Chapter 1 விகிதமுறு எண்கள் Book Back Questions ( 8th Standard Chapter 1 Rational Numbers Book Back Questions ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 3)

    \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  • 4)

    \(2\frac { 3 }{ 5 } \) இன் பெருக்கல் நேர்மா று ________ ஆகும்.

  • 5)

    \(-3\times \frac { 6 }{ -11 } =\frac { 6 }{ -11 } \times x\) எனில் x ஆனது ________ ஆகும்.

8th Standard கணிதம் Chapter 1 விகிதமுறு எண்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Maths Chapter 1 Rational Numbers One Mark Question with Answer ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 3)

    \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  • 4)

    \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

  • 5)

    \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

8th Standard கணிதம் Chapter 4 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 8th Standard Maths Chapter 4 Geometry One Mark Question with Answer ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  • 2)

    முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்

  • 3)

    15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

8th Standard கணிதம் Unit 3 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Maths Unit 3 Algebra One Mark Question with Answer Key ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 2)

    -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  • 3)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  • 4)

    ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  • 5)

    ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

8th Standard கணிதம் - அளவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 8th Maths - Measurements One Mark Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  • 2)

    ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு_________.

  • 3)

    ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.

  • 4)

    24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்  _______.

  • 5)

    வட்டப்பரிதியின் ஒரு பகுதியே  _______ ஆகும்.

8th கணிதம் Chapter 1 விகிதமுறு எண்கள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 1 Rational Numbers One Mark Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    எந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது?

  • 3)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 4)

    \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

  • 5)

    \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

8th கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Maths First Term Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    \(\frac { 3 }{ 4 } +\frac { 5 }{ 6 } +\left( \frac { -7 }{ 12 } \right) \) இன் திட்ட வடிவம்

  • 3)

    \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

  • 4)

    -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  • 5)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

8th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 3)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

8th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Five Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  • 2)

    தியாகு, தனது வீட்டின் நுழை வாயிலில் செவ்வகத்தின் மீது அரை வட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே 9 அடி மற்றும் 3.5 அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  • 3)

    படம் 2.31 இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்ட கால் மிதியடியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)

  • 4)

    படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.

  • 5)

    (5y3−25y2+8y) ஐ 5y ஆல் வகுக்க

8th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Two Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –2 மற்றும் 0

  • 2)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –1.2 மற்றும் –2.3

  • 3)

    எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.

  • 4)

    \(\frac { -17 }{ 11 } \) இலிருந்து \(\frac { -8 }{ 44 } \) ஐக் கழிக்கவும்.

  • 5)

    –2 ஐ விட குறைவாக உள்ள 5 விகிதமுறு எண்களை எழுதுக.

8th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 One Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 3)

    ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

8th Standard கணிதம் Chapter 5 தகவல் செயலாக்கம் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 5 Information Processing Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  • 2)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  • 3)

    நீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2  வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து?

  • 4)

    உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது  1 கைப்பையை மற்றும் 1 வண்ண  நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

  • 5)

    ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட  தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை  கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

8th Standard கணிதம் Chapter 4 வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 4 Geometry Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  • 2)

    15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  • 3)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 4)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

  • 5)

    கொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔABC ~ ΔDEF என நிரூபி.

8th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 2)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  • 3)

    ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

  • 4)

    ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.6x,4

  • 5)

    ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.−2m2, (−5m)3

8th Standard கணிதம் Chapter 2 அளவியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 2 Measurements Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  • 2)

    ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.

  • 3)

    வட்டப்பரிதியின் ஒரு பகுதியே  _______ ஆகும்.

  • 4)

    இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.

  • 5)

    ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

8th Standard கணிதம் Chapter 1 விகிதமுறு எண்கள் முக்கிய வினாத்தாள் (8th Standard Maths Chapter 1 Rational Numbers Important Question Paper) - by Devi - Kumbakonam - View & Read

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 3)

    \(\frac { 112 }{ 528 } \) இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்

  • 4)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 5)

    விகிதமுறு எண்களுக்கு, __________ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.

View all

TN Stateboard Updated Class 8th கணிதம் - old Syllabus

T1 - விகிதமுறு எண்கள்

அறிமுகம் - விகிதமுறு எண்கள் -வரையறை - விகிதமுறு எண்களின் மீதான நான்கு அடிப்படைச் செயல்கள் - அடிப்படைச் செயல்களைப் பயன்படுத்தி வார்த்தைக் கணக்குகளைத் தீர்த்தல் - விகிதமுறு எண்களுக்கான பண்புகள்

T1 - அளவியல்

அறிமுகம் - வட்டத்தின் பகுதிகள் - கூட்டு வடிவங்கள் - முப்பரிமாண (3-D) வடிவங்கள்

T1 - இயற்கணிதம்

அறிமுகம் - இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல் - இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல் - சில பொதுவான தவறுகளைத் தவிர்த்தல் - முற்றொருமைகள் - கன முற்றொருமைகள் - காரணிப்படுத்துதல்

T1 - வடிவியல்

அறிமுகம் - வடிவொத்த முக்கோணங்கள் - சர்வசம முக்கோணங்கள் - நாற்கரங்கள் வரைதல்

T1 - தகவல் செயலாக்கம்

அறிமுகம் - எண்ணுதலில் அடிப்படைக் கொள்கைகள் - சேர்ப்பு விளையாட்டு (SET Game) - நிலவரைபடத்தில் வண்ணமிடல் - வரைபடங்களில் வண்ணமிடுதல்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 8 Session 2020 - 2021

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 8 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags