Term 3 Important Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    15 x 2 = 30
  1. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  2. கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.

  3. ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.

  4. தலநேரம் என்பது என்ன?

  5. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

  6. பேரிடர் – விளக்குக

  7. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

  8. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  9. பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.

  10. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?

  11. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?

  12. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக

  13. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

  14. விரிவான விடையளி :

    6 x 5 = 30
  15. கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக

  16. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

  17. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

  18. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  19. முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3 ஆம் பருவ முக்கிய வினாத்தாள் ( 6th standard social term 3 important question )

Write your Comment