11 Model Question Paper Computer Applications

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

பிரிவு I 

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து . குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    15 x 1 = 15
  1. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  2. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  3. 2^50 என்பது எதை குறிக்கும்.

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  4. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  5. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  6. பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  7. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டோஸ் 7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  9. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  10. எண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  11. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  12. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)

  13. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  14. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?

    (a)

    Normal

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  15. Impress-ல் விளக்கக் காட்சியின் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

    (a)

    .odp

    (b)

    .ppt

    (c)

    .odb

    (d)

    .ood

  16. பிரிவு II 

    ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 24க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்:  

    6 x 2 = 12
  17. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  18. இயந்திர மொழி (Machine Language) என்றால் என்ன?

  19. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  20. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  21. இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?

  22. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  23. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  24. உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?

    1. நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

    2. முதன்மைப் பக்கம் பற்றி எழுதுக.

  25. பிரிவு -III  

    ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 33க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்:  

    6 x 3 = 18
  26. ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  27. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  28. ASCII குறிப்பு வரைக.

  29. iOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.

  30. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  31. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  32. ரைட்டர் ஆவணத்தில் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை எவ்வாறு சேர்ப்பாய் ?   

  33. தானியங்கு நிரப்பு வசதி மூலம் எவ்வாறு எண் வரிசையை உருவாக்குவாய்?

    1. தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

    2. Impress-ல்பயனர்களை ஈர்க்கும் வகையில் எத்தனை வகையான காட்சிகள் வழங்கப்படுகின்றன.

  34. பிரிவு -IV 

    அனைத்து வினாக்களுக்கும்   விடையளிக்கவும்:  

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

    1. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

    2. உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள குறிப்பான்களை விவரி 

    1. ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.

    2. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.

    1. உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி?       

    2. ஓபன் ஆஃபீஸ் கால்க் சன்னல் திரையின் பகுதிகளை விளக்குக.

    1. வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.

    2. காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிகழ்த்தலை உருவாக்கும் படிநிலைகளை விவரி?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி திருப்புதல் கேள்வி வினா விடை ( 11th standard computer science model question paper )

Write your Comment