Model Unit Test-2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 120
    குறுகிய விடையளி :
    30 x 2 = 60
  1. குறியுரு(char) தரவினம் ஏன் முழு எண் தரவினமாக கருதப்படுகிறது?

  2. பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? if i = 20 முதலில் 
    a) ++i < = 20  b) i++ < = 20

  3. பின்வரும்  நிரலில் உள்ள பிழைகளை சரிசெய்க:
    for (int i=2; i < =10 ; i+=2)
    cout << 1;

  4. வெற்று மடக்கு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  5. continue கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக.

  6. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீடு என்ன ?
    #include < string.h >
    #include < iostream >
    using namespace std;
    int main ()
    {
    char source [] = '' Computer Science '';
    char target[20] = '' target '' ;
    cout << '' \n string in Source before copied : '' << Source;
    cout << '' \n string in Target before copied : '' << Target;
    strcpy (target, source);
    cout << ''\n string in Target After strcpy function Executed : '' << target;
    return 0;
    }
     

      

  8. srand () மற்றும் rand () செயற்கூறின் பயன் யாது?  

  9. இரு பரிமாண அணிடய அறிவிக்கும் தொடரியலை எழுதுக.

  10. கீழக்கண்ட  c++ வரையறையில் என்ன மாதிரியான பிழை உள்ளது?
    A. struct point ( double x, y )
    B. struct point { double x, double y };
    C. struct point { double x; double y }
    D. struct point { double x; double y; };
    E. struct point { double x; double y; }

  11. அணியின் உறுப்பை அணுகும் முறையை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  12. அணிக்கு தொடக்க மதிப்பு இருத்தலுக்கான தொடரியலை எழுதுக.

  13. உறைபொதியாக்கம் மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?

  14. மரபுரிமம்  என்றால் என்ன?

  15. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் பலன்களை பட்டியலிடுக.

  16. நிரல்யெர்ப்பி தாமாகவே ஆக்கியை  உருவாக்கிக் கொள்ள முடிநதாலும், ஆக்கி வரையறுப்பு ஏன் சிறந்த வழக்கம் என்று கருதப்படுகிறது ?

  17. இனக்குழுவின் உறுப்பு செயர்கூறு வரையறுக்கப்படும் விதங்களை எழுதுக.

  18. பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்றால் என்ன?

  19. class add{int x; public: add(int)}; இனக்குழுவின் வெளியே ஆக்கி வரையறுப்பை எழுதுக.

  20. பணிமிகப்பு என்றால் என்ன?

  21. பல்லுருவாக்கம் குறிப்பு வரைக.

  22. public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.

  23. மரபுரிமத்தில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன?

  24. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    #include< iostream >
    using namespace std;
    class T
    {
    public:
    intx;
    void foo( )
    {
    x = 6; // same as this- > x = 6;
    this- > x = 5; // explicit use of this - >
    cout << endl << x << " " << this -> x;
    }
    void foo(int x) // parameter x shadows the member with the same name
    {
    this-> x = x; // unqualified x refers to the parameter.'this->' required for disambiguation
    cout << endl << x << " " << this -> x;
    }};
    int main( )
    {
    T t1,t2;
    t1.foo( );
    t2.foo( );
    }

  25. வார்ஸ் என்றால் என்ன?

  26. இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் வகைகளை பெயரிடுக.

  27. பிராக்ஸி சேவையாகம் எவ்வாறு பதிலளிப்பு நேரத்திற்கு வழிவகுக்கும்? 

  28. தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.

  29. மின் அரசாண்மை என்றால் என்ன?

  30. தமிழ்பொறி பற்றி குறிப்பு வரைக.

  31. விடையளி :

    20 x 3 = 60
  32. சிறப்புச் சொற்கள் (keywords) மற்றும் குறிப்பெயர்கள் (identifers) –க்கு இடையே உள்ள வேறுபாடுகளை விவரி?

  33. Using name space std என்ற கூற்றின் பயன் யாது?

  34. ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.

  35. switch கூற்றின் கட்டளை தொடரை எழுதி அதன் பயன்களை பட்டியலிடுக 

  36. கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.

  37. பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் வகைகளை எழுதுக.

  38. செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?

  39. முன்னியல்புச் செயலுருப்புக்களை  பயன்படுத்தும் போது  கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?            

  40. அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.

  41. ஒரு செயற்கூறுக்கு எவ்வாறு கட்டுருவை அனுப்ப முடியும்?

  42. cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  43. கருத்தியல் என்றால் என்ன? பல்வேறு வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.

  44. பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
    #include
    using namespace std;
    class Calci
    {
    char Grade;
    int Bonus;
    public:
    Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
    void Down(int G)
    {
    Grade-=G;
    }
    void Up(int G)
    {
    Grade+=G;
    Bonus++;
    }
    void Show()
    {
    cout< }
    };
    int main()
    {
    Calci c;
    c.Down(3);
    c.Show();
    c.Up(7);
    c.Show();
    c.Down(2);
    c.Show();
    return 0;
    }     

  45. இனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.

  46. கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
    #include <iostream>
    using namespace std;
    class Box
    {
       double width; ..(i)
    public;
        double length;
    void printWidth( ) ...(ii)
        {
        cout << "\n The Width of the box is.." << width;
    }
    void setWidth( double w);
    };
    void Box : : setWidth(double w) ..iii
    {
    width=w;
    }

  47. class sale (int cost, discount ;public: sale(sale &); குறிப்பிட்ட செயற்கூறினுக்கு ஒரு inline அல்லாத வரையறுத்தை எழுது.

  48. மேலிடல் என்றால் என்ன?

  49. நமக்கு மரபுரிமத்தின் தேவை யாது?

  50. நெறி முறை சிக்கல் என்றால் என்ன? பெயர்களை எழுதுக.

  51. தகவல்களை பாதுகாக்க எந்த தகவல்களை நினைவில் கொள்ள வேண்டும்?

*****************************************

Reviews & Comments about பனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி தேர்வு வினா விடை (12th computer science model unit test paper )

Write your Comment