Slip Test Term 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    10 x 1 = 10
  1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

    (a)

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    (b)

    சேரன் செங்குட்டுவன்

    (c)

    இளங்கோ அடிகள்

    (d)

    முடத்திருமாறன்

  2. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  4. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  5. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

    (a)

    காளிதாசர் 

    (b)

    அமரசிம்மர்

    (c)

    ஹரிசேனர்

    (d)

    தன்வந்திரி

  6. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

  7. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?

    (a)

    கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

    (b)

    தென்னிந்தியப் படையெழுச்சி

    (c)

    ஹூணர்களின் படையெடுப்பு

    (d)

    மதசகிப்புத்தன்மை

  8. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  9. இந்தியா  ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

    (a)

    துத்தநாகம்

    (b)

    மைக்கா    

    (c)

    மாங்கனீசு

    (d)

    நிலக்கரி

  10. பொருந்தாத இணையைக் கண்டறிக

    (a)
    அ) மெஸடா    ஸ்பெயின் 
    (b)
    ஆ) ஜுரா   பிரான்ஸ்
    (c)
    இ) பென்னின்ஸ்    இத்தாலி
    (d)
    ஈ) கருங்கா டுகள்    ஜெர்மனி 
  11. பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    10 x 2 = 20
  12. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.

  13. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

  14. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?

  15. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?

  16. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

  17. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக

  18. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம்-3 முக்கிய வினா விடை ( 6th standard social science term-3 important questions )

Write your Comment