+1 Maths CENTUM SCORING டிப்ஸ்!!!
- இன்றைய புதிய பாடத்திட்டத்தின் படி மற்ற பாடங்களுடன் ஒப்பிடும் போது Maths மிகயும் ஈஸியான பாடமாகவும் மற்றும் அதிக மதிப்பெண் அல்லது Full Mark எடுக்கக்கூடிய பாடமாகவும் உள்ளது. அதற்க்காக நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஒன்று எல்லா வகையான கணக்குகளையும் மிகத் தெளிவாக புரிந்து கொண்டால் போதுமானது.அதுமட்டுமின்றி உங்கள் ஆர்வமும் தன்னம்பிக்கையும் தான் கணித பாடத்தில் 100/100 பெற உதவுகிறது.
- பொதுவாக Maths பாடத்தை பொறுத்த வரை மற்ற பாடங்களை போன்று படிக்காமல் ஒவ்வொரு Sum ஆக மற்றும் Concept யையும் எழுதி பார்க்க வேண்டும்.ஒரு முறைக்கு பல முறை(உங்களுக்கு தெளிவாக புரியும் வரை) எழுதி பார்க்க வேண்டும்.
- Book Examples கணக்குகளை முதலில் பார்க்க வேண்டும்,பிறகு Exercise , Previous Exam Questions மற்றும் Creative Problems என Workout செய்ய வேண்டும் Book Exercise sums Solutions
- Slow learners ஐ பொறுத்தவரை மிகவும் எளிமையாக அதிக மார்க் எடுக்கக்கூடிய பகுதியான Sets,Relations and Functions, Matrices and Determinants and Introduction to Probability Theory போன்றவற்றை முதலில் படித்து எழுதி பார்க்க வேண்டும்.பிறகு மற்ற Chapters படிக்கவும்.
-
Sets,Relations and Functions Download Here
-
Matrices and Determinants Download Here
-
Introduction to Probability Theory Download Here
-
- Full Mark எடுக்க ஆர்வத்துடன் படிக்க கூடிய மாணவர்கள் Book Examples மற்றும் Exercise மட்டுமின்றி முக்கிய பகுதிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட பல Model Question Paper களையும் கொண்டு நீங்களே சொந்தமாக எழுதி பார்த்து Evaluate செய்ய வேண்டும்.இது நீங்கள் முழு மதிப்பெண் பெற கைகொடுக்கும்.
-
Important Questions Download Here
-
-
Reviews & Comments about Tips to Score Centum Marks in Maths +1 Maths டிப்ஸ்!!!
Write your Comment