+1 Chemistry Unit Test Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல் தொகுதிII

தேவையான இடங்களில் படம் வரைந்து சமன்பாடுகளை எழுதவும்:
Time : 02:00:00 Hrs
Total Marks : 75
    விரிவான விடையளி :
    15 x 5 = 75
  1. 1L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில்கணக்கிடுக.

  2. PCI5 சிதைவடைதலுக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிடு 

  3. கார்பன் டை ஆக்ஸைடிற்கான சாத்தியமான இருவடிவங்களை வரைந்து, எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரான்களின் பங்கீடு சீராக அமைந்துள்ளது எனக் கூறுக.

  4. 0.26g நிறையுள்ள கரிமசேர்மம் 0.039g நீரிரனையும், 0.245g கார்பன் டை ஆக்சைடினையும் எரிதலின் மூலம் தருகிறது. C மற்றும் H ன் சதவீதத்தினை கணக்கிடுக.

  5. 0.2346 g எடையுள்ள கரிமச்சேர்மம் C மற்றும் H மற்றும் O வினைக் கொடுத்தது. 0.2754 g  நீர் மற்றும் 0.4488 g  CO2 யை அளித்தது எனில் % இயைபினைக் காண். [C =52.17, H=13.04, O=34.79]

  6. பின்வருவனவற்றை விளக்குக.
    (i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
    (ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
    (iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு

  7. தூண்டல் விளைவின் காரணமாக கரிம சேர்மத்தின் பின்வரும் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.
    (i) வினைதிறன்
    (ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை.  

  8. +E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.

  9. பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
    1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
    2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
    3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
    4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
    5) CH ≡ C – C ≡ C – C ≡ CH

  10. ஈத்தேனின் வச அமைப்புகளை எழுதுக.    

  11. சல்பரின் ஆக்ஸைடுகள் எவ்வாறு உருவாகின்றன?அவற்றினால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் தீய விளைவுகளை எழுது. 

  12. துகள் பொருள் மாசுபடுத்திகளின் தீய விளைவுகள் பட்டியலிடு.

  13. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
    KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

  14. திரவத்தில் திரவத்தை கொண்ட இருகூறுக் கரைசலின் ஆவி அழுத்தம் கண்டறியும் சமன்பாட்டை வருவி.

  15. ஒப்பு ஆவிஅழுத்தம் குறைவிலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் சமைப்பாட்டை வருவி. 

*****************************************

Reviews & Comments about +1 வேதியியல் அலகுத் தேர்வு வினாத்தாள் ( +1 Chemistry Unit Test Question Paper )

Write your Comment