XI Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக

    15 x 1 = 15
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  3. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  4. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டோஸ் 7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  5. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  6. ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl + E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  7. + A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)

    (a)

    7

    (b)

    25

    (c)

    10

    (d)

    52

  8. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  9. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  10. இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?

    (a)

    Head

    (b)

    Body

    (c)

    Title

    (d)

    Heading

  11. ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு

    (a)

    < dropdown >

    (b)

    < select >

    (c)

    < listbox >

    (d)

    < input >

  12. CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    ( )

    (b)

    [ ]

    (c)

    { }

    (d)

    <>

  13. கீழேயுள்ள நிரல் தொகுதியின் வெளியீடு என்ன?
    For (var n=0; n<10; n+1)
    {
    if (n==3)
    {
    break;
    }
    document write (n+" < br > " );
    }

    (a)

    0 1 2

    (b)

    0 1 2 3

    (c)

    0 1 2 3 4

    (d)

    0, 1, 3

  14. கீழ்கண்டவற்றுள் எது தானே பெருக்கிக் கொள்வும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?

    (a)

    நச்சுநிரல்

    (b)

    வார்ம்ஸ்

    (c)

    ஸ்லைவேர்

    (d)

    ட்ரோஜன்

  15. CGI –ன் விரிவாக்கம்

    (a)

    common Gateway Interface

    (b)

    Complex Gateway Information

    (c)

    Common Gateway Information

    (d)

    Complex Gateway Interface

  16. II.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளி. வினாஎண் 24க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 2 = 12
  17. விழித்திரை வருடி (Retinal Scanner) என்றால் என்ன?

  18. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?

  19. நீக்கக் கூடிய வட்டிலிருந்து (Removable disk)அல்லது ஒரு வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க  வழிகள் யாவை?

  20. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  21. Slide Master  ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்? 

  22. < mark > ஒட்டின் பயன் யாது?

  23. Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  24. ஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக

    1. பக்கத்தின் அமைவை எவ்வாறு மாற்றுவாய்? 

    2. ICANN - அமைப்பின் பணி யாது?

  25. III.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 33க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 3 = 18
  26. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  27. ASCII குறிப்பு வரைக.

  28. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  29. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  30. சில்லுகளை எவ்வாறு நீக்குவாய்?

  31. தனிநபர் வலையமைப்பு (PAN) மற்றும் வளாக பகுதி வலையமைப்பு (CAN) வேறுபடுத்துக.

  32. HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?

  33. < form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கிய பண்புக்கூறுகளை விவரி

    1. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

    2. 10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.

  34. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக மேலும் அதன் பயன்பாடுகள் யாவை ?

    1. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.

    2. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.

    1. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்.

        A B C D E
      1 Year Chennai Madurai Tirichi Coimbatore
      2 2012 1500 1250 1000 50
      3 2013 1600 1000 950 350
      4 2014 1900 1320 750 300
      5 2015 1850 1415 820 200
      6 2016 1950 1240 920 250

      2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், பின்வருவனவற்றுக்கு வாய்பாடுகளை எழுதுக.
      (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
      (2) 2012 முதல் 2016 வரை கோயம்புத்தூரின் மொத்த விற்பனை.
      (3) 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
      (4) 2012 முதல் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை.
      (5) கோவையை ஒப்பிடுகையில், சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யப்பட்டது.

    2. Impress-ல் உள்ள வரைதல் (Drawing) கருவிப்பட்டையை விவரி.

    1. கீழ்காணும் அட்டவணையை உருவாக்க HTML நிரல் எழுதுக:

      A


       
          B
      C D E G
       
          F
    2. 10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக

    1. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?

    2. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி தேர்வு வினாக்கள் 2018 ( 11th Computer Application Model Question Paper 2018 )

Write your Comment