One Mark Slip Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில் நுட்பவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 30

    மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் சேர்த்து எழுதுக:

    30 x 1 = 30
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்த சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  3. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  4. கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  5. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  6. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  7. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  8. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  9. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    பதிவேடு

  10. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லோகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  11. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  12. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  13. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  14. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  15. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டடோஸ்  7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  16. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  17. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  18. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  19. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  20. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  21. Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும் 

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Edit ⟶ Table Properties

  22. ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?

    (a)

    Head

    (b)

    Foot

    (c)

    Header

    (d)

    Footer

  23. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    Find

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  24. இவற்றுள் எந்த பகுதி செயற்பாட்டின் பெயரை திரையின் மேல் புறத்தில் காட்டும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பத்த வடிவூட்டம்

  25. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

    (a)

    Manual Break

    (b)

    Hard page break

    (c)

    Section break

    (d)

    Page Break

  26. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

    (a)

    Text பணிக்குறி

    (b)

    Text Box பணிக்குறி

    (c)

    Draw பணிக்குறி

    (d)

    Draw Box பணிக்குறி

  27. அட்டவணையின் சேகரிக்கப்பட்டுள்ள பல நபர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை எல்லா மக்களுக்கும் அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் வசதி எது?

    (a)

    Turn on the Online Collaboration

    (b)

    Turn on the Track Changes

    (c)

    Use the Mail Merge

    (d)

    Enabling Hyperlink

  28. இவற்றுள் எவை மெயில் மெர்ஜ் வசதி உடையது அல்ல?

    (a)

    மெயில் உள்ளடக்கத்தை பல பெருநர்களுக்கு அனுப்புதல்

    (b)

    தரவை உருவாக்குதல் மற்றும் வரிசைபடுத்துதல்

    (c)

    லேபிள்ஸ்

    (d)

    கணிப்பான்

  29. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

    (a)

    Mozilla / Netscape

    (b)

    LDAP Address Data

    (c)

    Outlook Address Book

    (d)

    Windows System Address Book

  30. பட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    View

    (b)

    Format

    (c)

    Table

    (d)

    Tools

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Computer Technology One mark Questions )

Write your Comment