Loading [MathJax]/extensions/AssistiveMML.js



XI Full Portion Exam Question ( 5 Marks)

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 75

    அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    15 x 5 = 75
  1. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  2. அடிப்படை வாயில்களை அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.

  3. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

  4. தருவிக்கப்பட்ட வாயில்கள் அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.

  5. இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10

  6. பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: -1210 + 510

  7. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  8. ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.

  9. கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.

  10. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.

  11. நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.

  12. உபுண்டுவின் (Ubuntu) சிறப்பு அம்சங்களைப் பட்டியலிடு.

  13. உபுண்டுவின் கூறுகளை விவரி அல்லது உபுண்டுவின் லான்ச்சரில் (Launcher) உள்ள பணிக்குறிகளை விவரி.

  14. உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி.

  15. ஓபன்  ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளின் பயன்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முழு தேர்வு 5 மதிப்பெண் வினாத்தாள் 2018 ( 11th Standard Computer Technology Full Portion Test 5 mark Questions 2018 )

Write your Comment