logo Images

Tamilnadu Class 10 , Class 11 , Class 12 Subjects

Question Banks Readily Available for the following Subjects. TamilNadu State Board Class 12th standard subject for all groups in both tamil and english medium. Class 10th Standard all subjects. [ except tamil and english subjects ]. Buy both medium and prepare same set of question paper with single click. Our Database includes CBSE Class 10 and Class 12 subjects.

9th Standard அறிவியல் Tamil Medium

அளவீடுகளும், அளவிடும் கருவி்களும்

இயற்பியல் அளவுகள் மற்றும் அலகுகள்–SI அலகு முறை–SI முறையில் அடிப்படை அலகுகள்–அலகுகளுக்கான முன்னீடுகள்–SI அலகுகளை எழுத பின்பற்ற வேண்டிய விதிகளும், மரபுகள்–வெர்னியர் அளவு மற்றும் திருகு அளவி–திருகு அளவி–நிறையை அளவிடுதல்–அளவீடுகளில் துல்லியம்

4278Downloads

இயக்கம்

அறிமுகம்–ஓய்வு மற்றும் இயக்க நிலை–இயக்கத்தின் பல்வேறு வகைகள்–தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி–சீரான மற்றும் சீரற்ற இயக்கம்–வேகம்,திசைவேகம் மற்றும் முடுக்கம்–நேர்கோட்டு இயக்கத்தின் வரைபட விளக்கம்–இயக்கச் சமன்பாடுகள்–மையநோக்கு முடுக்கம் மற்றும் மையநோக்கு விசை–மையவிலக்கு விசை

966Downloads

ஒளி

அறிமுகம்–ஒளி எதிரொளிப்பு–வளைவு ஆடிகள்–வளைவு ஆடிகளால் ஏற்படும் பிம்பங்கள்–மெய் பிம்பமும் மாய பிம்பமும்–குழி ஆடி–குவி ஆடி–ஒளியின் திசைவேகம்–முழு அக எதிரொளிப்பு

414Downloads

நம்மைச் சுற்றியுள்ள  பருப்பொருட்கள்

அறிமுகம்–பருப்பொருட்கள் என்பது தனிப்பட்டதா அல்லது தொடர்ச்சியானதா?–துகள்கள் இருப்பதற்கான சான்றுகள்–மூன்று நிலைப் பருப்பொருட்களின்(திட,திரவ மற்றும் வாயு) இயக்கக் கொள்கை–திண்மம்–திரவங்கள்–வாயுக்கள்–துகள்கள் நகர்தலில் வெப்பநிலையின் விளைவு–பருப்பொருளின் நிலை மாற்றம் மற்றும் துகளின் இயக்கக் கொள்கை–உருகுதல்–உறைதல்–கொதித்தல்–ஆவியாதல்–பதங்கமாதல்–வாயுக்களின் மீது அழுதத்தின் விளைவு–இயைபு சார்ந்து பருப்பொருளின் வகைகள்–தனிமம்–சேர்மம்–கலவைகள் மற்றும் சேர்மங்களுக்கிடையேயான வேறுபாடுகள்–கலவையின் வகைகள்–கூழ்மக் கரைசல்கள்–கலவைகளைப் பிரித்தெடுத்தல்

4600Downloads

அணு அமைப்பு

அறிமுகம்–வேதிச் சேர்க்கை விதிகள்–அணுக்கரு கண்டுபிடிப்பு–நியூட்ரான் கண்டுபிடிப்பு–ஐசோடோப்புகள்

1426Downloads

தாவர உலகம் – தாவர செயலியல்

அறிமுகம்–தாமாகவே இவைகளால் இயங்க இயலுமா?–தாவரங்களால் நகர முடியுமா?–தாவரங்களால் ஒளியை உணர முடியுமா?–தாவர அசைவுகளின் வகைகள்–வளர்ச்சியை விட அசைவு இன்றியமையாதது–ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?–உணவுச்சங்கிலி:தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கிடையேயான தொடர்பு–தாவரங்களில் சுவாசம்

3266Downloads

விலங்குலகம் – உயிரிகளின் பல்வகைமை

அறிமுகம்–உயிரினங்களின் வகைப்பாடு–விலங்குலக வகைப்பாட்டின் அளவு கோல்கள்–தொகுதி–புரோட்டோசோவா–தொகுதி–துலையுடலிகள்–தொகுதி–குழியுடலிகள்–தொகுதி–தட்டைப்புழுக்கள்–தொகுதி–நிமட்டோடா(உருளைப் புழுக்கள்)–தொகுதி–வளைதசைப்புழுக்கள்–தொகுதி–கணுக்காலிகள்–தொகுதி–மெல்லுடலிகள்–தொகுதி–முட்தோலிகள்–தொகுதி–முதுகுநானுள்ளவை–பிரிவு முதுகெலும்பிகள்–மேல்வகுப்பு:நான்கு காலிகள்–விலங்குகளை இரு பெயரிடு முறையில் வகைப்படுத்துதல்

4278Downloads

சுத்தம் மற்றும் சுகாதாரம் – உயிர்வாழ உணவு

அறிமுகம்–ஊட்டச்சத்துக்களின் வகைகள்–தனியாள் ஆய்வு–புரதச்சத்து குறைபாட்டு நோய்கள்–தாது உப்புக்களின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள்–வைட்டமினோசிஸ்–உணவுப்பாதுகாப்பு முறைகள்–உணவு கலப்படம்

5198Downloads

கணினி – ஓர்  அறிமுகம்

கணினி–கணினியின் வரலாறு–கணினியின் தலைமுறைகள்–தரவு–தகவல்

2622Downloads

open-book

Start working Faster today