India’s best Students LMS for classes 6th to 12th Subjects & Competitive Exams

11th Standard கணக்குப்பதிவியல் Subject

QB365 - SLMS includes TN 11th Standard 2024-2025 Board Exam கணக்குப்பதிவியல் Subject. Book back questions, other important questions, Creative questions, PTA questions, Previous Year asked questions with Answer Keys and Solutions Online Practice Tests for MCQ's with self evaluation. Scoring Maximum Marks in Board Exams - Learn - Practice - Succeed - Maximum Possible Q&A's with Solutions.

All Chapters Covered
Practice Tests with Self Evaluation
Access anywhere anytime
All Question Types
Maximum Possible Q&A's
Previous Year Asked Questions

Other Subjects for Tamil Nadu State Board 11th Standard



11th Standard Accountancy Tamil Medium Chapters / Lessons 2024-2025


கணக்கியல் அறிமுகம்
கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு
முதன்மைப் பதிவேடுகள்
பேரேடு
இருப்பாய்வு
துணை ஏடுகள் - I
துணை ஏடுகள் - II
வங்கிச் சரிகட்டும் பட்டியல்
பிழைத் திருத்தம்
தேய்மானக் கணக்கியல்
முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்
தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - I
தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II
கணினிமயக் கணக்கியல்

11th Standard Accountancy Tamil Medium Chapters / Lessons 2024-2025 Syllabus

கணக்கியல் அறிமுகம்

கணக்கியலின் அறிமுகம்–கணக்கியலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்–கணக்கியல் சூழல்–கணக்கியலின் நோக்கங்கள்–கணக்கியலின் பணிகள்–கணக்கியலின் முக்கியத்துவம்–அடிப்படை கணக்கியல் கலைச்சொற்கள்–கணக்கியல் பிரிவுகள்–கணக்கியல் அடிப்படைகள்–கணக்கியல் தகவல்களின் பயனீட்டாளர்கள்–கணக்காளரின் பங்களிப்பு

கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு

கணக்கேடுகள் பராமரிப்பு–ஓர் அறிமுகம்–கணக்கேடுகள் பராமரிப்பிற்கும் கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடுகள்–கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றும் கணக்குப்பதிவியலுக்குமான உறவுமுறை–கணக்கியல் கோட்பாடுகள்–கணக்கியல் தரநிலைகள்–பன்னாட்டு நிதி அறிக்கை தரநிலைகள்–இந்தியாவில் கணக்கியல் தரநிலைகள்

முதன்மைப் பதிவேடுகள்

அறிமுகம்–ஆதார ஆவணங்கள்–இரட்டைப்பதிவு முறை–நடவடிக்கை–கணக்கு–நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் அணுகு முறைகள்–கணக்கியல் விதிகள்–குறிப்பேட்டுப் பதிவுகள்

பேரேடு

அறிமுகம்–பேரேட்டின் பயன்பாடுகள்–பேரேட்டுக் கணக்கின் படிவம்–குறிப்பேட்டிற்கும் பேரேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்–குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதும் முறை–பேரேட்டுக் கணக்குகளை இருப்புக் கட்டுதல்

இருப்பாய்வு

அறிமுகம்–இருப்பாய்வு தயாரிப்பதன் தேவை–இருப்பாய்வின் வரைவிலக்கணம்–இருப்பாய்வின் இயல்புகள்–இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள்–இருப்பாய்வின் குறைபாடுகள்–இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள்–அனாமத்துக் கணக்கு

துணை ஏடுகள் – I

அறிமுகம்–துணை ஏடுகளின் பொருள்–துணை ஏடுகளின் வகைகள்–துணை ஏடுகளின் நன்மைகள்–கொள்முதல் ஏடு–கொள்முதல் திருப்ப ஏடு–விற்பனை ஏடு–விற்பனைத் திருப்ப ஏடு–மாற்றுச் சீட்டு–பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு–செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு–உரிய குறிப்பேடு

துணை ஏடுகள் – II

அறிமுகம்–ரொக்க ஏட்டின் பொருள்–ரொக்க ஏடு–ஒரு துணை ஏடு மற்றும் முதன்மை கணக்கு ஏடு–ரொக்க ஏட்டின் முக்கியத்துவம்–ரொக்க ஏட்டின் வகைகள்–தனிப்பத்தி ரொக்க ஏடு–ரொக்கத் தள்ளுபடி மற்றும் வியாபாரத் தள்ளுபடி–இருபத்தி ரொக்க ஏடு–முப்பத்தி ரொக்க ஏடு–சில்லறை ரொக்க ஏடு

வங்கிச் சரிகட்டும் பட்டியல்

அறிமுகம்–வங்கிச் சரிகட்டும் பட்டியல்–ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும் வங்கி அறிக்கையும் வேறுபடுவதற்கான காரணங்கள்–வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரித்தல்

பிழைத் திருத்தம்

அறிமுகம்–பிழைகளின் பொருள்–கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகள்–பிழைகளை வகைப்படுத்துதல்–இருப்பாய்வு வெளிப்படுத்தும் மற்றும் வெளிப்படுத்தாப் பிழைகள்–பிழைகளைக் கண்டறிவதில் உள்ள படிநிலைகள்–அனாமத்துக் கணக்கு–பிழைகள் திருத்தம்–கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் பிழைகள்

தேய்மானக் கணக்கியல்

அறிமுகம்–தேய்மானம்–பொருள் மற்றும் வரைவிலக்கணம்–தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள்–தேய்மானத்திற்கான காரணங்கள்–தேய்மானத்தின் இயல்புகள்–தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்–தேய்மானம் கணக்கிடும் முறைகள்–தேய்மானம் பதிவு செய்யப்படும் முறைகள்–விற்ற சொத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் காணுதல்

முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்

அறிமுகம்– முதலின மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள்–செலவுகளின் வகைப்பாடு–முதலினச் செலவு–வருவாயினச் செலவு–நீள்பயன் வருவாயினச் செலவு–முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகள்–ஒப்பீடு–முதலின மற்றும் வருவாயின வரவுகள்–முதலின வரவுகள் மற்றும் வருவாயின வரவுகளுக்கிடையேயான வேறுபாடுகள்

தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் – I

அறிமுகம்–இறுதிப் பதிவுகள் மற்றும் தொடக்கப் பதிவு–வியாபாரக் கணக்கு–இலாப நட்டக் கணக்கு–இருப்புநிலைக் குறிப்பு–இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் உள்ள வேறுபாடுகள்

தனியாள் வணிகரின் இறுதிக்கணக்குகள் – II

அறிமுகம்–சரிகட்டுப் பதிவுகள் மற்றும் சரிக்கட்டுதல்களுக்கான கணக்கியல் முறை–சரிகட்டுப் பதிவுகள் மற்றும் சரிக்கட்டுதல்களுக்கான கணக்கியல் முறையின் தொகுப்பு–சரிக்கட்டுதல்களுடன் இறுதிக் கணக்குகள்

கணினிமயக் கணக்கியல்

கணினியின் அறிமுகம்–கணினிமயக் கணக்கியல் முறை–கணினிமயக் கணக்கியல் முறையின் நன்மைகள்–கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகள்–கையால் எழுதும் கணக்கியல் முறைக்கும் கணினிமயக் கணக்கியல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகள்–கணக்கியல் மென்பொருள்–கணக்குகளைக் குழுப்படுத்துதல் மற்றும் குறிமுறையாக்குதல்–மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்–MS Word மற்றும் MS Excel செய்முறை பயிற்சி

Features in QB365 - SLMS Student Learning Management System

speciale-icon-3
All Chapters
speciale-icon-3
Maximum Possible Q & A's
speciale-icon-3
All Question Types
speciale-icon-3
Book Back & Creative Q & A's
speciale-icon-3
Previous Year Asked Q & A's
speciale-icon-3
Unlimited MCQ Practice Tests
12th-maths

11th Standard Accountancy Tamil Medium Chapters / Lessons 2024-2025

Pack Includes
  • Covers all chapters
  • Maximum Possible Q & A's
  • Previous Year Asked Q & A's
  • Learning & Write Tests
  • Unlimited MCQ Practice Tests

0 1110