QB365 - SLMS includes TN 11th Standard 2024-2025 Board Exam உயிரியல் Subject. Book back questions, other important questions, Creative questions, PTA questions, Previous Year asked questions with Answer Keys and Solutions Online Practice Tests for MCQ's with self evaluation. Scoring Maximum Marks in Board Exams - Learn - Practice - Succeed - Maximum Possible Q&A's with Solutions.
உயிரினங்களின் பொதுப் பண்புகள்–வைரஸ்கள்–உயிரி உலகத்தின் வகைப்பாடு–பாக்டீரியங்கள்–பூஞ்சைகள்
தாவரங்களின் வகைப்பாடு–தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி வகைகள்–பாசிகள்–பிரையோஃபைட்கள்–டெரிடோஃபைட்கள்–ஜிம்னோஸ்பெர்ம்கள்–ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
வளரியல்பு–வாழிடம்–வாழ்க்காலம்–பூக்கும் தாவரத்தின் பாகங்கள்–வேரமைவு–தண்டமைவு–இலை
மஞ்சரி–மலர்–துணை பாகங்கள்–மகரந்தத்தாள் வட்டம்–சூலக வட்டம்–பூச்சூத்திரம், மலர் வரைபடம் உருவாக்குதல்–கனி–விதை
வகைப்பாட்டியலும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும்–வகைப்பாட்டுப் படிநிலைகள்–சிற்றினக்கோட்பாடுகள்–புறத்தோற்றவழி, உயிரியவழி, இனப்பரிணாமவழி–பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்–தாவரவகைப்பாட்டுக் கொள்கை–வகைப்பாட்டுத் துணைக்கருவிகள்–தாவரவியல் பூங்காக்கள்–உலர்தாவர வகைமாதிரி–தயாரிப்பும், பயன்களும்–தாவரங்களின் வகைப்பாடு–வகைப்பாட்டின் வகைகள்–வகைப்பாட்டின் நவீன அணுகுமுறைகள்–கிளையியல் வகைப்பாடு–தேர்ந்தெடுத்த மூடுவிதைத்தாவரக் குடும்பங்கள்
கண்டுபிடிப்பு–நுண்ணோக்கியல்–செல் கொள்கை–செல் வகைகள்–தாவரச் செல் மற்றும் விலங்கு செல்–செல் நுண்ணுறுப்புகள்–உட்கரு–கசையிழைகள்–செல்லியலின் தொழில்நுட்பங்கள்
செல் பகுப்பின் வரலாறு–செல் சுழற்சி–செல் பகுப்பு–மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் இடையே உள்ள வேறுபாடு–மைட்டோஜென்கள்
நீர்–முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள்–கார்போஹைடிரேட்டுகள்–வகைப்பாடு மற்றும் அமைப்பு–லிப்பிடுகள்–வகைப்பாடு மற்றும் அமைப்பு–புரதங்கள், அமினோ அமிலங்கள்–வகைப்பாடு மற்றும் அமைப்பு–நொதிகள்–வகைப்பாடு, பெயர் சூட்டும் முறை, அமைப்பு மற்றும் கருத்துகள், நொதிகளின் செயல்பாட்டு இயக்கமுறைகள், செயலாக்க ஆற்றல் மற்றும் நொதிகளின் செயலைப் பாதிக்கும் காரணிகள்–நியூக்ளிக் அமிலங்கள்–பொதுவான அமைப்பு மற்றும் கூட்டுப்பொருட்கள்–DNA–வின் வடிவங்கள் மற்றும் RNA–வின் வகைகள்
உயிரின உலகின் பல்வகைத் தன்மை–வகைப்பாட்டின் தேவை–வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல்–மூன்று பேருலக வகைப்பாடு–வகைப்பாட்டு படிநிலைகள்–பெயரிடும் முறைகள்–சிற்றினக் கோட்பாடு–வகைப்பாட்டுக் கல்விக்கான கருவிகள்
வகைப்பாட்டின் அடிப்படைகள்–விலங்குலக வகைப்பாடு–முதுகுநாணற்றவை–முதுகுநாணுடையவை
விலங்கு திசுக்கள்–எபிதீலியத் திசு–இணைப்புத்திசு–தசைத்திசு–நரம்புத்திசு
செரிமான மண்டலம்–உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு–புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் ஆகியவை உடகிரகித்தல் மற்றும் தன்மயமாதல்–கழிவு வெளியேற்றம்–கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் கலோரி மதிப்பு–உணவூட்ட மற்றும் செரிமானக் குறைபாடுகள்
சுவாசத்தின் பணிகள்–பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகள்–சுவாசம் நடைபெறும் முறை–வாயு பரிமாற்றம்–வாயுக்கள் கடத்தப்படுதல்–சுவாசத்தை நெறிப்படுத்துதல்–ஆக்ஸிஜன் கடத்துதலில் உள்ள சிக்கல்கள்–சுவாச மண்டலக் கோளாறுகள்–புகைபிடித்தலின் தீய விளைவுகள்
உடல் திரவங்கள்–இரத்தக்குழாய்கள்–தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்கள்–சுற்றோட்டப் பாதைகள்–மனிதச் சுற்றோட்ட மண்டலம்–இரட்டை சுற்றோட்டம்–இதயச்செயல்களை நெறிப்படுத்துதல்–சுற்றோட்ட மண்டலக் கோளாறுகள்
கழிவு நீக்க முறைகள்–மனிதனின் கழிவு நீக்க மண்டலம்–மனிதனில் சிறுநீர் உருவாகும் முறை–சிறுநீரகத்தின் பணிகளை நெறிப்படுத்துதல்–சிறுநீர் வெளியேற்றம்–கழிவு நீக்கத்தில் பிற உறுப்புகளின் பங்கு–கழிவு நீக்க மண்டலக் குறைபாடுகள்–இரத்த ஊடுபகுப்பு
இயக்கங்களின் வகைகள்–தசைகளின் வகைகள்–எலும்புத்தசை–தசை சுருக்கப் புரதங்களின் அமைப்பு–தசை சுருங்கும் விதம்–எலும்புத் தசை சுருக்க வகைகள்–சட்டக மண்டலம் மற்றும் அதன் பணிகள்–அச்சுசட்டகம்–இணையுறுப்புச் சட்டகம்–மூட்டுகளின் வகைகள்–தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக் குறைபாடுகள்–தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள்
நரம்பு மண்டலம்–மனித நரம்பு மண்டலம்–நியூரான்–நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு–மைய நரம்பு மண்டலம்–அனிச்சை செயல் மற்றும் அனிச்சை வில்–உணர்வைப் பெறுதல் மற்றும் செயல் முறையாக்கம்
நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்கள்–மனித நாளமில்லாச் சுரப்பி மண்டலம்–நாளமில்லாச் சுரப்பிகளின் மிகை மற்றும் குறை செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள்–ஹார்மோன்கள் செயல்படும் விதம்
விலங்கியலின் எதிர்கால வாய்ப்புகள்–மண்புழு வளர்ப்பு–பட்டுப்புழு வளர்ப்பு–தேனீ வளர்ப்பு–அரக்குப் பூச்சி வளர்ப்பு–நீர்உயிரி–பயிர் வளர்ப்பு–நீர் வாழ்உயிரி வளர்ப்பு–விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை
0