India’s best Students LMS for classes 6th to 12th Subjects & Competitive Exams

12th Standard பொருளியல் Subject

QB365 - SLMS includes TN 12th Standard 2024-2025 Board Exam பொருளியல் Subject. Book back questions, other important questions, Creative questions, PTA questions, Previous Year asked questions with Answer Keys and Solutions Online Practice Tests for MCQ's with self evaluation. Scoring Maximum Marks in Board Exams - Learn - Practice - Succeed - Maximum Possible Q&A's with Solutions.

All Chapters Covered
Practice Tests with Self Evaluation
Access anywhere anytime
All Question Types
Maximum Possible Q&A's
Previous Year Asked Questions

Other Subjects for Tamil Nadu State Board 12th Standard



12th Standard Economics Tamil Medium Chapters / Lessons 2024-2025


பேரியல் பொருளாதாரம்
நாட்டு வருமானம்
வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும்
நுகர்வு சார்பும் முதலீடு சார்பும்
பணவியல் பொருளியல்
வங்கியியல்
பன்னாட்டுப் பொருளியல்
பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்
நிதிப் பொருளியல்
சுற்றுச்சூழல் பொருளியல்
பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்

12th Standard Economics Tamil Medium Chapters / Lessons 2024-2025 Syllabus

பேரியல் பொருளாதாரம்

அறிமுகம் - பேரியல் பொருளாதாரத்தின் பொருள் - பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் - பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (Scope) - குறைகள் - பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும் - பொருளாதார அமைப்பு முறைகள் (Economic Systems) - பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள் - வருவாயின் வட்ட ஓட்டம்

தேசிய வருவாய்

அறிமுகம் - தேசிய வருவாயின் பொருள் - இலக்கணம் - தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் - தேசிய வருவாயை அளவிடும் முறைகள் - தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் - தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் - தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting)

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

அறிமுகம் - முழு வேலை வாய்ப்பின் பொருள் - வேலையின்மையின் வகைகள் (Types of Unemployment) - வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு (Classical Theory of Employment) - வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு (Keynes Theory of Employment and Income) - தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் - ஓர் ஒப்பீடு (Comparison of Classicism and Keynesianism)

நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்

அறிமுகம் - நுகர்வுச் சார்பு - முதலீட்டு சார்பு - பெருக்கி (Multiplier) - முடுக்கி கோட்பாடு - மிகைப் பெருக்கி (K மற்றும் \(\beta\) ஐ இணைத்து)

பணவியல் பொருளியல்

அறிமுகம் - பணம் - பண அளிப்பு - பண அளவு கோட்பாடுகள் - பணவீக்கம் - பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம் - வணிகச் சுழற்சி (Business Cycle)

வங்கியியல்

அறிமுகம் (Introduction) - மைய வங்கியின் தோற்ற வரலாறு (History of Central Bank) - வணிக வங்கிகள் (Commercial Banks) - வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (Non-banking Financial Institutions – NBFIs) - மைய வங்கி (Central Bank) - விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Development Corporation – ARDC) - வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs) - விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD AND ITS ROLE IN AGRICULTURAL CREDIT) - தொழில் நிதியும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI and Industrial Finance) - பணவியல் கொள்கை (Monetary Policy) - வங்கித் துறையில் சமீபகால, முன்னேற்றங்கள் (Recent Advancements in Banking Sector) - பணச் சந்தை (Money Market) - பணமதிப்பு நீக்கம் (Demonetization)

பன்னாட்டுப் பொருளியல்

அறிமுகம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் - வாணிகம் – பொருள் விளக்கம் - பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் - பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் - வாணிப வீதம் - வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்துநிலையும் - பண மாற்று வீதம் - அன்னிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

அறிமுகம் - பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund) - மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி - உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) - பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் (Trade Blocks) - தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு - பிரிக்ஸ் நாடுகள் (BRICS)

நிதிப் பொருளியல்

அறிமுகம் - பொது நிதி - பொருள் - வரைவிலக்கணங்கள் - பொது நிதியியலின் பாடப் பொருள் / எல்லை - பொதுநிதி மற்றும் தனியார் நிதி - தற்கால அரசின் பணிகள் - பொதுச் செலவு - பொது வருவாய் - பொதுக்கடன் - வரவு செலவு திட்டம் - கூட்டமைப்பு நிதி - நிதிக்குழுவின் வரலாறு - உள்ளாட்சி நிதி - நிதிக் கொள்கை

சுற்றுச்சூழல் பொருளியல்

அறிமுகம் - சுற்றுச்சூழல் என்பதன் பொருள் - சூழல் அமைப்பு (Ecosystem) - பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு - சுற்றுச்சூழல் பொருட்கள் (Environmental Goods) - சுற்றுச்சூழல் தரம் (Environmental Quality) - மாசுபடுதல் - புவி வெப்பமயமாதல் - காலநிலை மாற்றம் - அமில மழை (Acid Rain) - E – கழிவுகள் (E – Waste) - நீடித்த நிலையான மேம்பாடு: (Sustainable Development) - பசுமை முயற்சிகள் - இயற்கை பண்ணை முறை (Organic Farming) - மரம் வளர்த்தல் - விதைப் பந்து (Seed Ball)

பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் - பொருள் - பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் - பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல் - பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் - பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள் - வறுமையின் நச்சு சுழற்சி - திட்டமிடல் - திட்டமிடலின் வகைகள் - நிதி ஆயோக் (NITI Aayog)

புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்

புள்ளியியல் - சொல் பிறப்பியலும், புள்ளியியலின் வளர்ச்சிக் கட்டங்களும் - இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி - புள்ளியியல் - விளக்கம் - புள்ளியியலின் பண்புகள் மற்றும் பணிகள் - புள்ளியியலின் இயல்புகள் - புள்ளியியலின் பரப்பு - புள்ளியியலின் குறைபாடுகள் - புள்ளியியலின் வகைகள் - புள்ளிவிவரங்கள் - கூட்டுச் சராசரி அல்லது சராசரி \(\left( \overline { X } \right)\) (Arithmetic Mean or Mean or Average) - விலகல் அளவைகள் \(\left( \sigma \right) \) - உடன்தொடர்புப் பகுப்பாய்வு \(\left( \gamma \right)\) - ஒட்டுறவுப் போக்குப் பகுப்பாய்வு (Regression Analysis) - பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் (Introduction to Econometrics) - அலுவலகப் புள்ளிவிவரங்கள்

Features in QB365 - SLMS Student Learning Management System

speciale-icon-3
All Chapters
speciale-icon-3
Maximum Possible Q & A's
speciale-icon-3
All Question Types
speciale-icon-3
Book Back & Creative Q & A's
speciale-icon-3
Previous Year Asked Q & A's
speciale-icon-3
Unlimited MCQ Practice Tests
12th-maths

12th Standard Economics Tamil Medium Chapters / Lessons 2024-2025

Pack Includes
  • Covers all chapters
  • Maximum Possible Q & A's
  • Previous Year Asked Q & A's
  • Learning & Write Tests
  • Unlimited MCQ Practice Tests

0