QB365 - SLMS includes TN 12th Standard 2024-2025 Board Exam கணினி அறிவியல் Subject. Book back questions, other important questions, Creative questions, PTA questions, Previous Year asked questions with Answer Keys and Solutions Online Practice Tests for MCQ's with self evaluation. Scoring Maximum Marks in Board Exams - Learn - Practice - Succeed - Maximum Possible Q&A's with Solutions.
அறிமுகம் - நிரலாக்க மொழியில் செயற்கூறுகள் - இடைமுகம் VS செயல்படுத்துதல் - Pure செயற்கூறுகள்
தரவு அருவமாக்கம் - தரவு அருவமாக்கின் வகைகள் - ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors) - விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தல் - Lists,Tuples - கட்டுருவில் தரவு அருவமாக்கம்
அறிமுகம் - மாறியின் வரையெல்லை - LEGB விதிமுறை - மாறியின் வரையெல்லை வகைகள் - தொகுதி (Module)
நிரல் நெறிமுறையின் யுக்திகள் - ஓர் அறிமுகம் - நெறிமுறையின் சிக்கல் - நெறிமுறையின் செயல்திறன் - தேடல் முறைகளுக்கான நெறிமுறை - வரிசையாக்க முறைகள் - இயங்கு நிரலாக்கம்
அறிமுகம் - பைத்தானின் சிறப்பம்சங்கள் - பைத்தான் நிரலாக்கம் - உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள் - பைத்தான் குறிப்புரை - உள்தள்ளல் - வில்லைகள் - பைத்தான் தரவு வகைகள்
அறிமுகம் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்
அறிமுகம் - செயற்கூறுவை வரையறுத்தல் - செயற்கூறினை அழைத்தல் - செயற்கூறினுள் அளபுருக்களை அனுப்புதல் - செயற்கூறு செயலுருபு்கள் (Function Arguments) - அனாமத்து செயற்கூறுகள் (Anonymous Function) - return கூற்று - மாறிகளின் வரையெல்லை - உள்ளிணைந்த நூலகத்தை பயன்படுத்தும் செயற்கூறுகள்
அறிமுகம் - சரம் உருவாக்குதல் - சரத்தில் உள்ள குறியுருக்களை அணுகுதல் - சர செயற்குறிகள் - சரத்தை துண்டாக்குதல் (அல்லது) சரத்தை பகுதியாக பிரித்தல் - மூன்றாம் அளபுரு (Stride) வைப் பயன்படுத்தி சரத்தை பிரித்தல் - சரவடிவமைப்பு செயற்குறிகள் - வடிவமைப்பு குறியுருக்கள் - பைத்தான் விடுபடு வரிசை - format() செயற்கூறு - உள்ளிணைந்த சர செயற்கூறுகள்
List ஓர் அறிமுகம் - Tuples - SET
அறிமுகம் - இனக்குழுவை வரையறுத்தல் - பொருள்களை உருவாக்குதல் - இனக்குழு உறுப்புகளை அணுகுதல் - இனக்குழு வழிமுறைகள் - பைத்தானில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் - Public மற்றும் Private தரவு உறுப்புகள் - இனக்குழு மற்றும் பொருள் ஆகியவற்றை விளக்கும் மாதிரி நிரல்கள்
அறிமுகம் - தரவு - தகவல் - தரவுதள மேலாண்மை அமைப்பு (DBMS-DataBase Management System) - தரவுத்தள கட்டமைப்பு - தரவு மாதிரி - DBMSக்கும் RDBMSக்கும் இடையேயான வேறுபாடு - உறவு நிலைகளின் வகைகள் - DBMS-ல் உறவுநிலை இயற்கணிதம்
SQL அறிமுகம் - உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பில் SQL-ன் பங்கு - SQL-ன் செயலாக்க திறன்கள் - ஒரு தரவுத்தளத்தை உருவாக்குதல் - SQL-ன் கூறுகள் - தரவு வகைகள் - SQL கட்டளைகளும் அதன் செயல்பாடுகளும்
அறிமுகம் - CSV மற்றும் XLS கோப்புகளுக்கிடையேயான வேறுபாடு - CSV கோப்புகளின் பயன்பாடுகள் - Notepad உரை பதிப்பானை பயன்படுத்தி CSV கோப்புகளை உருவாக்குதல் (அல்லது ஏதேனும் ஒரு உரை பதிப்பான்) - எக்ஸெலை பயன்படுத்தி CSV கோப்பினை உருவாக்குதல் - பைத்தான் மூலம் CSV கோப்பில் படிக்க மற்றும் எழுத - பல்வேறு வகையான CSV கோப்பினுள் தரவுகளை எழுதுதல்
அறிமுகம் - Scripting மொழி - Scripting மொழிகளின் பயன்பாடுகள் - C++ மீது பைத்தான் பண்புக் கூறுகள் - பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல் - C++ நிரலைத் தருவித்துக் கொள்ளுவதற்கான பைத்தான் நிரல் - பைத்தான் நிரலின் பாய்வு கட்டுப்பாட்டு கூற்றுகளை C++ நிரலை இயக்குதல் - பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைக் கையாள்கிறது - அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல் - செயற்கூறுகளைக் கொண்ட C++ நிரல்களை பைத்தான் நிரல் - ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல்
அறிமுகம் - SQLite - SQLite -ஐப் பயன்படுத்தி தரவுதளத்தை உருவாக்குதல் - பைத்தானை பயன்படுத்தி SQL வினவல் - SQL AND, OR மற்றும் NOT செயற்குறிகள் - தேதி உள்ள நெடுவரிசையில் வினவல் - மதிப்பீட்டுச் சார்புகள் (Aggregate Functions) - பதிவுகளைப் புதுப்பித்தல் - நீக்குதல் செயல்பாடு - பயனரால் உள்ளிடப்படும் தரவு - பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல் - வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல் - அட்டவணை பட்டியல்
தரவுக் காட்சிப்படுத்துதல் வரையறை - தொடங்குதல் - சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள்
0
1110