QB365 - SLMS includes TN 12th Standard 2024-2025 Board Exam வேதியியல் Subject. Book back questions, other important questions, Creative questions, PTA questions, Previous Year asked questions with Answer Keys and Solutions Online Practice Tests for MCQ's with self evaluation. Scoring Maximum Marks in Board Exams - Learn - Practice - Succeed - Maximum Possible Q&A's with Solutions.
அறிமுகம் - உலோகங்கள் கிடைக்கப் பெறுதல் - தாதுக்களை அடர்பித்தல் - பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல் - உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் - உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள் - தூய்மையாக்கும் செயல்முறைகள்
அறிமுகம் - p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - தொகுதி 13 (போரான் தொகுதி) தனிமங்கள் - தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள்
அறிமுகம் - தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் - ஆக்சிஜன் - தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி) - பதினெட்டாவது தொகுதி தனிமங்கள் (மந்த வாயுக்கள்)
அறிமுகம் - தனிம வரிசை அட்டவணையில் d தொகுதி தனிமங்களின் இடம் - எலக்ட்ரான் அமைப்பு - இடைநிலை தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - d வரிசை இடைநிலைத் தனிமங்களின் முக்கியமானச் சேர்மங்கள்
அறிமுகம் - அணைவுச் சேர்மங்கள் மற்றும் இரட்டை உப்புகள் - அணைவுச் சேர்மங்களுக்கான வெர்னரின் கொள்கை - அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய சில முக்கியமான கலைச்சொற்களின் வரையறைகள் - அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் - அணைவுச் சேர்மங்களில் காணப்படும் மாற்றியம் - அணைவுச் சேர்மங்களுக்கான கொள்கைகள்
பாட அறிமுகம் - திடப் பொருட்களின் பொதுப் பண்புகள் General characteristics of solids - திடப்பொருட்களை வகைப்படுத்துதல் Classification of solids - படிக வடிவமுடைய திடப்பொருட்களை வகைப்படுத்துதல் - படிக அணிக்கோவை மற்றும் அலகுக்கூடு - முதல்நிலை மற்றும் முதல்நிலை அற்ற அலகுக்கூடுகள் (primitive and non primitive unit cells) - படிகங்களில் பொதிவு - படிக குறைபாடுகள்
அறிமுகம் - ஒரு வேதிவினையின் வினை வேகம் - வேக விதி மற்றும் வினைவேக மாறிலி - மூலக்கூறு எண் - தொகைப்படுத்தப்பட்ட வினைவேகச் சமன்பாடுகள் The integrated rate equation - ஒரு வினையின் அரைவாழ்காலம் - மோதல் கொள்கை - அர்ஹீனியஸ் சமன்பாடு –வினைவேகத்தின் மீது வெப்பநிலையின் விளைவு - வினைவேகத்தை பாதிக்கும் காரணிகள்
0