10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
அடிப்படை விகிதச்சம தேற்றம் அல்லது தேல்ஸ் தேற்றம் பற்றி குறிப்பு வரைக
2.
நீங்கள் ஒரு பாடலைப் பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்யவேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y-ஆனது (தசமத்தில்) y = -0.1x + 1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால், பாடலின் மொத்த MB அளவைக் காண்க.
3.
\(\Delta \)ABC -யில் C ஆனது செங்கோணம் ஆகும். பக்கங்கள் CA மற்றும் CB-யின் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் 4(AQ2 + BP2) = 5AB2 என நிறுவுக.
4.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR-ன் ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 3 } \) என்றவாறு ஒருவடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 3 } \))
5.
(8,6) , (5,11), (-5,12) மற்றும் (-4,3) ஆகிய புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க.
6.
வட்டத்தின் மையத்திலிருந்து 25 செ.மீ தொலைவில் உள்ள P என்ற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் 24 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம் என்ன?
7.
\(\Delta \)ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன.
AB = 12 செ.மீ, AD = 8 செ.மீ, AE = 12 செ.மீ மற்றும் AC = 18 செ.மீ. எனில் DE || BC என நிறுவுக.
8.
படம்-யில், QA மற்றும் PB ஆனது AB -க்கு செங்குத்தாகும்.AO = 10 செ.மீ, BO = 6 செ.மீ மற்றும் PB = 9 செ.மீ, AQ-ஐக் காண்க

9.
சாய்வு கோணம் 30˚ மற்றும் y-வெட்டுத்துண்டு -3 ஆகியவற்றைக் கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க
10.
4x − 9y + 36 = 0 என்ற நேர்க்கோடு ஆய அச்சுகளில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க.
11.
12.
xy = 24, x, y > 0 என்ற வரைபடத்தை வரைக. வரைபடத்தைப் பயன்படுத்தி,
(i) x = 3 எனில் y – ஐக் காண்க மற்றும்
(ii) y = 6 எனில் x – ஐக் காண்க.
13.
7x − 3y = −12 மற்றும் 2y = x + 3 ஆகியன நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியையும், 3x + y + 2 = 0 மற்றும் x − 2y −4 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியையும் இணைக்கும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
14.
A(2, 2), B(–2, –3), C(1, –3) மற்றும் D(x, y) ஆகிய புள்ளிகள் இணைகரத்தை அமைக்கும் எனில், x மற்றும் y - யின் மதிப்பைக் காண்க.
15.
16.
கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 900 மற்றும் AD 丄 BC எனில்,

BD.CD = BC2
AB.AC = BC2
BD.CD = AD2
AB.AC = AD2
17.
\(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.
\(\angle B=\angle E\)
\(\angle A=\angle D\)
\(\angle B=\angle D\)
\(\angle A=\angle F\)
18.
(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.
x - y - 3 = 0; 3x - y - 7 = 0
x + y = 3; 3x + y = 7
3x + 3y = 0; x + y = 7
x + 3y - 3 = 0; x - y - 7 = 0
19.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி ________.
(5, 3)
(2, 4)
(3,5)
(4, 4)
20.
(−5, 0), (0, −5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
1.
கூற்று
ஒரு நேர்கோடு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விரண்டு பக்கங்களையும் சம விகிதத்தில் பிரிக்கிறது.
நிரூபணம்
கொடுக்கப்பட்டவை : \(\Delta A B C\) -யில் AB-யின் மேலுள்ள புள்ளி D, AC-யின் மேல் உள்ள
புள்ளி E ஆகும்
நிரூபிக்க:
\(\frac{A D}{D B}=\frac{A E}{E C}\)
அமைப்பு : DE || BC வரைக.
| எண் | கூற்று | காரணம் |
| 1. | \(\quad \angle A B C=\angle A D E=\angle 1\) | ஒத்த கோணங்கள் சமம். ஏனெனில் DE || BC |
| 2. | \(\angle A C B=\angle A E D=\angle 2\) | ஒத்த கோணங்கள் சமம். ஏனெனில் DE || BC |
| 3. | \(\angle D A E=\angle B A C=\angle 3\) | இரு முக்கோணங்களும் ஒரு பொதுவான கோணத்தைக் கொண்டுள்ளது |
| 4. | \(\triangle A B C \sim \triangle A D E\) \(\frac{A B}{A D}=\frac{A C}{A E}\) \(\frac{A D+D B}{A D}=\frac{A E+E C}{A E}\) \( 1+\frac{D B}{A D}=1+\frac{E C}{A E}\) \(\frac{D B}{A D}=\frac{E C}{A E}\) \(\frac{A D}{D B}=\frac{A E}{E C}\) |
AAA விதிமுறைப்படி ஒத்த பக்கங்கள் விகிதச்சமம் D மற்றும் E-ஐப் பயன்படுத்தி AB மற்றும் AC-ஐ பிரித்தல். பெருக்குதல் இரு பக்கங்களிலும் 1 -ஐ நீக்குக. தலைகீழாக மாற்றுக |
| தேற்றம் நிரூபிக்கப்பட்டது | ||
\(\Delta A B C\) யில் BC க்கு இணையான நேர்கோடு DE யானது,AB ஐ D-யிலும் AC =-ஐ E யிலும் வெட்டினால் \((i) \frac{A B}{A D}=\frac{A C}{A E} (ii) \frac{A B}{D B}=\frac{A C}{E C}\)
நிரூபணம்
\(\Delta A B C\) யில் DE || BC
எனவே \(\frac{A D}{D B}=\frac{A E}{E C}\) (அடிப்படை விகிதச்சம தேற்றப்படி)
(i) தலைகீழியாக எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது \(\frac{D B}{A D}=\frac{E C}{A E}\) ஆகும்
இருபுறமும் 1 ஐ கூட்ட
\(\frac{D B}{A D}+1=\frac{E C}{A E}+1\)
\(\frac{D B+A D}{A D}=\frac{E C+A P}{A E}\) ஆகையால் \(\frac{A B}{A D}=\frac{A C}{A E}\)
(ii) இருபுறமும் 1ஐ கூட்ட,
\(\frac{A D}{D B}+1=\frac{A E}{E C}+1\)
எனவே \(\frac{A B}{D B}=\frac{A C}{E C}\)
2.
பாடலின் மொத்த MB அளவை பதிவிறக்கம் செய்யும் போது நேரம் = 0 என்க.
∴ x = 0
⇒ y = 1MB
3.

\(\Delta \)AQC யில், C ஆனது, செங்கோணம் என்பதால், AQ2 = AC2 + QC2 ...(1)
\(\Delta \)BPC- யில் C ஆனது, செங்கோணம் என்பதால், BP2 = BC2 + CP2 ...(2)
\(\triangle A B C\)-யில், C ஆனது, செங்கோணம் என்பதால், \(A B^2=A C^2+B C^2 \ldots3\)
(1) மற்றும் (2) லிருந்து, AQ2 + BP2 = AC2 + QC2 + BC2 + CP2
4(AQ2 + BP2) = 4AC2 + 4QC2 + 4BC2 + 4CP2
= 4AC2 + (2QC)2 + 4BC2 + (2CP)2
= 4AC2 + BC2 + 4BC2 + AC2 (P மற்றும் Q என்பது நடுப்புள்ளி என்பதால்)
= 5(AC2 + BC2) (சமன்பாடு (3)-லிருந்து)
4(AQ2 + BP2) = 5AB2
4.
கொடுக்கப்பட்ட ΔPQR- இன் பக்கங்களைப் போல் \(\frac{7}{3}\) பங்கு அளவுடைய ஒத்த பக்கங்களை கொண்ட மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்:
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔPQR ஐ வரைந்தேன்.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு QX என்ற கதிரை P முனைப்புள்ளிக்கு எதிர்த்திசையில் வரைந்தேன்.
3. QX-இன் மீது \(\mathrm{Q}_1, \mathrm{Q}_2, \mathrm{Q}_3, \mathrm{Q}_4, \mathrm{Q}_5, \mathrm{Q}_6\) மற்றும் Q7 என்ற 7 புள்ளிகளை \(\mathrm{QQ}_1=\mathrm{Q}_1 \mathrm{Q}_2=\mathrm{Q}_2 \mathrm{Q}_3=\mathrm{Q}_3 \mathrm{Q}_4=\mathrm{Q}_4 \mathrm{Q}_5=\mathrm{Q}_5 \mathrm{Q}_6=\mathrm{Q}_6 \mathrm{Q}_7\)
4. Q3-ஐ புள்ளி R-உடன் இணைத்தேன். Q3R க்கு இணையாக Q7 லிருந்து வரையப்படும் கோடு QR ஐ R' இல் சந்திக்கிறது.
5. R' லிருந்து RP இக்கு இணையாக வரையப்படும் கோடு QP - ஐ P' இல் சந்திக்கிறது. \(\triangle P^{\prime} Q R^{\prime}\) இன் பக்கங்கள் ΔPQR - இன் ஒத்த பக்கங்களின் அளவில் 3 இல் 7 பங்கு ஆகும். \(\triangle P^{\prime} Q R^{\prime}\) ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
5.
நாற்கரத்தின் பரப்பைக் காண்பதற்கு முன்பாகக் கொடுக்கப்பட்ட புள்ளிகளை வரைபடத்தில் குறிக்கவேண்டும்.
A(8,6), B(5,11), C(–5,12) மற்றும் D(–4,3) என்பன முனைப் புள்ளிகள் ஆகும்.
எனவே, நாற்கரம் ABCD - யின் பரப்பு
= \(\frac 12\) {(x1y2 + x2y3 + x3y4 + x4y1) − (x2y1 + x3y2 + x4y3 + x1y4)}
= \(\frac 12\) {(88 + 60 - 15 - 24) - (30 - 55 - 48 + 24)}
= \(\frac 12\) {109 + 49}
= \(\frac 12\) {158} = 79 ச.அலகுகள்
6.
'O' வை மையமாக உடைய வட்டத்தில் AP என்பது தொடுகோடு என்க.
கணக்கின்படி OA = 25 செ.மீ; AP = 24 செ.மீ, OP = ஆரம்
தொடுபுள்ளியில் தொடுகோடும், ஆரமும் செங்குத்து ஆகும்.
∴ செங்கோண ΔOPA இல்
\(\mathrm{OA}^2 =\mathrm{OP}^2+\mathrm{PA}^2 \)
\(25^2 =\mathrm{OP}^2+24^2 \)
\(625 =\mathrm{OP}^2+576 \)
\(\mathrm{OP}^2 =625-576=49 \)
OP = 7 செ.மீ
∴ ஆரம் = 7 செ.மீ
7.
AB = 12 செ.மீ.
AD = 8 செ.மீ
AE = 12 செ.மீ
AC = 18 செ.மீ
அடிப்படை விகிதசம தேற்றத்தின்படி
\(\frac{A D}{D B}=\frac{A E}{E C} \)
\(\frac{A D}{D B}=\frac{8}{A B-A D}=\frac{8}{12-8} \)
\(\frac{A D}{D B}=\frac{8}{4}=2 \)
\(\frac{A E}{E C}=\frac{12}{A C-A E} \)
\(\frac{A E}{E C}=\frac{12}{18-12}=\frac{12}{6}=2\)
(1) மற்றும் (2) லிருந்து
\(=\frac{A D}{D B}=\frac{A E}{E C}\)
DE || BC
8.
\(\Delta AOQ\) மற்றும் \(\Delta BOP\) -ல்,\(\angle OAQ=\angle OBP\)
\(\angle OAQ=\angle OBP\) (குத்தெதிர் கோணங்கள்)
எனவே, வடிவொத்தமைக்கான, AA விதிமுறைப்படி
\(\Delta AOQ\sim \Delta BOP\)
\(\cfrac { AO }{ BO } =\cfrac { OQ }{ OP } =\cfrac { AQ }{ BP } \)
எனவே,\(\cfrac { 10 }{ 6 } =\cfrac { AQ }{ 9 } \) ⇒ \(AQ=\cfrac { 10\times 9 }{ 6 } \) = 15 செ.மீ.
9.
கொடுக்கப்பட்ட சாய்வுக் கோணம் \(\theta=30^{\circ}\)
\(\therefore\) சாய்வு \(\mathrm{m}=\tan 30^{\circ}=\frac{1}{\sqrt{3}}\)
y -வெட்டுத்துண்டு c = -3
கோட்டின் சாய்வு-வெட்டுத்துண்டு வடிவ சமன்பாடு
\(\mathrm{y} =\mathrm{mx}+\mathrm{c} \)
\(\Rightarrow \mathrm{y} =\frac{1}{\sqrt{3}} x-3 \)
\(\sqrt{3} y =x-3 \sqrt{3} \)
\(x-\sqrt{3} y-3 \sqrt{3} =0\)
10.
கொடுக்கப்பட்ட நேர்க்கோடு சமன்பாடு 4x − 9y + 36 = 0
எனவே 4x − 9y = -36
இருபுறமும் -36 ஆல் வகுக்க, \(\frac { x }{ -9 } +\frac { y }{ 4 } \) = 1 ......(1)
(1) ஐ வெட்டுத்துண்டு வடிவத்துடன் ஒப்பிட, x - வெட்டுத்துண்டு a = − 9 ; y - வெட்டுத்துண்டு b = 4
11.
12.
கொடுக்கப்பட்டது : xy = 24. \(ie) y=\frac{24}{x}.\)
இது xy = k என்ற வடிவில் உள்ளது. இங்கு k = 24 என்பது விகிதசம மாறிலி. ஆகவே இது எதிா் மாறுபாடு ஆகும்.
\(y=\frac{24}{x}\) என்பதை பயன்படுத்தி அட்டவணை அமைக்கவும்.
(1,24), (2,12), (6,14), (12,2), (1,24) ஆகியவற்றை வரைபடத்தில் குறித்த புள்ளிகளை நேர்க்கோடற்ற இழைவான வளைவரையாக வரையவும் (செவ்வக அதிபரவளையம்)
(i) வரைபடத்திலிருந்து, x = 3 எனில் y = 8
(ii) வரைபடத்திலிருந்து, y = 6 எனில் x = 4.
| x | 1 | 2 | 6 | 12 | 1 |
| \(y=\frac{24}{x}\) | 24 | 12 | 4 | 2 | 24 |
13.
3x + y + 2 = 0 மற்றும் x - 2y - 4 = 0 ஆகியவற்றைத் தீர்க்க.
3x + y + 2 = 0 .....(1)
x - 2y - 4 = 0 .....(2)
x = 0 என (1) ல் பிரதியிட,
3(0) + y = -2
y = -2
சமன்பாடுகள் (1), (2) ஆகியவற்றின் வெட்டும்புள்ளி (0,-2)
7x - 3y = -12 மற்றும் 2y = x + 3 ஆகியவற்றைத் தீர்க்க.
7x - 3y = -12 ......(3)
x - 2y = -3 ......(4)
7x - 14y = -21 ...(6)
\(y=\frac{9}{11}\) என (2) ல் பிரதியிட,
\(x-2\left(\frac{9}{11}\right)=-3 \)
\(x =-3+\frac{18}{11} \)
\(=\frac{-15}{11}\)
சமன்பாடுகள் (3), (4) ஆகியவற்றின், வெட்டும் புள்ளி \(\left(\frac{-15}{11}, \frac{9}{11}\right)\)
(0,-2) மற்றும் \(\left(\frac{-15}{11}, \frac{9}{11}\right)\) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சமன்பாடு
\(\frac{y-y_1}{y_2-y_1}=\frac{x-x_1}{x_2-x_1} \)
\(\frac{y+2}{9} =\frac{x-0}{-\frac{15}{11}-2} \)
\(\frac{11(y+2)}{9+22} =\frac{-11 x}{15} \)
\(15(y+2) =-31 x \)
\(15 y+30 =-31 x \)
\(31 x+15 y+30 =0\)
14.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(2,2), B(-2,-3), C(1,-3) மற்றும் D(x, y)
கோட்டின் சாய்வு \(=\frac{y_1-y_2}{x_1-x_2}\)
AB-ன் சாய்வு \(=\frac{2+3}{2+2}=\frac{5}{4}\)
BC-ன் சாய்வு \(=\frac{-3+3}{-2-1}=0\)
CD-ன் சாய்வு \(=-\frac{-3-y}{1-x}\)
AD-ன் சாய்வு \(=\frac{2-y}{2-x}\)
புள்ளிகள் இணைகரத்தை அமைப்பதால் AB யும் CD யும் இணை மற்றும் BC யும் AD யும் இணை
∴ AB-ன் சாய்வு = CD-ன் சாய்வு
\(\frac{5}{4}=\frac{-3-y}{1-x} \)
\(5(1-\mathrm{x}) =4(-3-\mathrm{y}) \)
\(5-5 \mathrm{x} =-12-4 \mathrm{y} \)
\(\Rightarrow 5 \mathrm{x}-4 \mathrm{y} =17\) .....(1)
BC -ன் சாய்வு = AD ன் சாய்வு
\(0 =\frac{2-y}{2-x} \)
\(\Rightarrow 2-\mathrm{y} =0 \)
y = 2
(1) ல் பிரதியிட, 5x = 17 + 8 = 25
\(5 \mathrm{x}-4(2) =17 \)
\(\mathrm{x} =\frac{25}{5}=5 \)
\(\therefore \mathrm{x}=5, \mathrm{y}=2 =15\)
15.
(b)
16.
(c)
BD.CD = AD2
17.
(c)
\(\angle B=\angle D\)
18.
(2,1) என்பதை சமன்பாடுகள் (2) ல் பிரதியிட, x + y = 3 மற்றும் 3 x +y = 7
இரண்டு சமன்பாடுகளும் (2,1) என்ற புள்ளியால் நிறைவு செய்யப்படுகிறது.
19.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஐத் தீர்க்க
3x - y = 4 ......(1)
x + y = 8 .....(2)
___________
\((1)+(2) \Rightarrow 4 x =12\)
x = 3
(2) -ல் பிரதியிட
3 + y = 8
y = 5
\(\therefore\) வெட்டும்புள்ளி (3,5)
20.
புள்ளிகள் (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) முக்கோணத்தின் பரப்பளவு
\(=\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right]\)
\(=\frac{1}{2}[-5(-5-0)+0(0-0)+5(0+5)] \)
\(=\frac{1}{2}[25+25]=\frac{50}{2}=25 \) சதுர அலகுகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards