10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
If f(x) = 3x - 2, g(x) = 2x + k மற்றும் f o g = g o f எனில், k யின் மதிப்பைக் காண்க.
2.
X = {1,2,3,4}, Y = {2,4,6,8,10} மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.
3.
If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மற்றும் B -ஐ காண்க.
4.
X = {–5,1,3,4} மற்றும் Y = {a,b,c} எனில், X-லிருந்து Y-க்கு பின்வரும் உறவுகளில் எவை சார்பாகும்?
(i) R1 = {(–5,a), (1,a), (3,b)}
(ii) R2 = {(–5,b), (1,b), (3,a), (4,c)}
(iii) R3 = {(–5,a), (1,a), (3,b), (4,c), (1,b)}
1.
f(x) = 3x - 2, g(x) = 2x + k
f o g(x) = f(g(x)) = f(2x + k) = 3(2x + k) - 2 = 6x + 3k - 2
எனவே, f o g(x) = 6x + 3k - 2
g o f(x) = g(3x - 2) = 2(3x - 2) + k
எனவே, g o f(x) = 6x - 4 + k
f o g = g o f எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
6x + 3k - 2 = 6x - 4 + k
\(6 x-6 x+3 k-k=-4+2 \Rightarrow 2 k=-2 \Rightarrow k=-1\)
2.
படம் -ல் R குறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு x ∈ X -க்கும், ஒரே ஒரு y ∈ Y உறுப்பு மட்டும் கிடைக்கிறது. எனவே X-ன் எல்லா உறுப்புகளுக்கும் Y-ல் ஒரே ஒரு நிழல் உரு உள்ளது. எனவே R-ஆனது ஒரு சார்பு ஆகும்.
மதிப்பகம் X = {1,2,3,4}; துணை மதிப்பகம் Y = {2,4,6,8,10}, வீச்சகம் f = {2,4,6,8}

3.
A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)}
A = {A x B-யின் முதல் ஆயத்தொலைவு உறுப்புகளின் கணம்}. எனவே A = {3,5}
B = {A x B-யின் இரண்டாம் ஆயத்தொலைவு உறுப்புகளின் கணம்}. எனவே B = {2,4} எனவே A = {3,5} மற்றும் B = {2,4}.
4.
(i) R1 = {(–5,a), (1,a), (3,b)}
R1-க்கான உறவை அம்புக்குறி படத்தில் குறிக்கலாம் (படம் -(i)).
R1 சார்பாகாது. காரணம் 4 ∈ X-க்கு Y-ல் நிழல் உரு இல்லை.

(ii) R2 = {(–5,b), (1,b), (3,a),(4,c)}
R2-க்கான உறவை அம்புக்குறி படத்தில் குறிக்கலாம் (படம் -(ii)).
R2 ஒரு சார்பாகும். காரணம் X-யின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரே ஒரு நிழல் உரு Y-ல் உள்ளது.

(iii) R3 = {(–5,a), (1,a), (3,b), (4,c), (1,b)}
R3-க்கான உறவை அம்புக்குறி படத்தில் குறிக்கலாம் (படம்-(iii)).
R3 ஒரு சார்பாகாது. காரணம் 1∈X-க்கு இரண்டு நிழல் உருக்கள் a ∈ Y மற்றும் b ∈ Y என உள்ளன.

இவற்றின் மூலம், ஓர் உறுப்பிற்கு, ஒரே ஒரு நிழல் உரு இருந்தால் மட்டுமே அந்த உறவு சார்பாகும் என அறியலாம்.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards