10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Science Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?
2.
ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100 W, 200V மின்விளக்கில் பாயும் மின்னோட்டம் மற்றும் மின்தடையை கணக்கிடு.
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 5Ω,10Ω மற்றும் 20Ω மின்தடை உடைய R1, R2 மற்றும் R3ஆகிய மூன்று மின் தடையாக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

A) ஒவ்வொரு மின்தடை வழியாக செல்லும் மின்னோட்டம்
B) மின்சுற்றில் பாயும் மொத்த மின்னோட்டம்.
C) மின்சுற்றில் உள்ள மொத்த மின்தடை ஆகியவைகளை கணக்கிடு.
4.
1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.
5.
அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக.
1.
மின்திறன் \(P=\frac { { V }^{ 2 } }{ R } \)
மின்னழுத்த வேறுபாடு V இரண்டு மின்விளக்குகளிலும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.
எனவே குறைந்த மின்திறன் கொண்ட மின்விளக்குக்கு அதிக மின்தடை இருக்கும்.
ஆகவே 40 W, 220 V அளவினைக் கொண்ட மின்விளக்கு அதிக மின் தடையை பெற்றிருக்கும்.
2.
மின்திறன் P = 100 W மின்னழுத்தம் V = 200V
மின்திறன் P = VI
எனவே, மின்னோட்டம்,\(I=\frac { P }{ V } =\frac { 100 }{ 200 } =0.5A\)
மின்தடை, \(R=\frac { V }{ I } =\frac { 200 }{ 0.5 } =400\Omega \)
3.
A) மூன்று மின்தடையாக்கிகளும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளதால் மூன்று மின் தடையாக்கிகளுக்கு எதிராக உள்ள மின்னழுத்தமும் சமமாக இருக்கும். (i.e. V=10V) எனவே R1 வழியாக செல்லும் மின்னோட்டம்
\({ I }_{ 1 }=\frac { V }{ { R }_{ 1 } } =\frac { 10 }{ 5 } =2A\)
R2 வழியாக செல்லும் மின்னோட்டம் =\({ I }_{ 2 }=\frac { V }{ { R }_{ 2 } } =\frac { 10 }{ 10 } =1A\)
R3 வழியாக செல்லும் மின்னோட்டம் =\({ I }_{ 3 }=\frac { V }{ { R }_{ 3 } } =\frac { 10 }{ 20 } =0.5A\)
B) மின்சுற்றில் பாயும் மொத்த மின்னோட்டம், I = I1 + I2 + I3
= 2 + 1 + 0.5 = 3.5 A
C) மின்சுற்றில் உள்ள மொத்த மின்தடை\(\frac { 1 }{ { R }_{ P } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \)
\(=\frac { 1 }{ 5 } +\frac { 1 }{ 10 } +\frac { 1 }{ 20 } \)
\(=\frac { 4+2+1 }{ 20 } \)
\(\frac { 1 }{ { R }_{ P } } =\frac { 7 }{ 20 } \)எனவே, \({ R }_{ P }=\frac { 20 }{ 7 } =2.857\Omega \)
4.
R1 = 1 Ω, R2 = 2 Ω, R3 = 4 Ω Current I1 = 1 A
1 Ω மின் தடைக்கு எதிராக இருக்கும் மின்னழுத்த வேறுபாடு = I1 R1 = 1 × 1 = 1 V
இங்கு மின்தடைகள் இணையாக இருப்பதால் மூன்று மின்தடைக்கு எதிராகவும் சமமான மின்னழுத்த வேறுபாடே இருக்கும்.
எனவே 2 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம்
\(\frac { V }{ { R }_{ 2 } } =\frac { 1 }{ 2 } =0.5A\)
இதுபோல 4 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம் \(\frac { V }{ { R }_{ 3 } } =\frac { 1 }{ 4 } =0.25A\)
5.
அ) LED தொலைக்காட்சி
LED தொலைக்காட்சி வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
இதன் ஆயுட்காலம் அதிகம்.
இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.
ஆ) LED மின் விளக்குகளின் நன்மைகள்
LED-ல் மின் இழையில்லாத காரணத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின்விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
பல நிறங்களில் வெளியீட்டினை பெற்றுக்கொள்ள சாத்தியமாகிறது.
மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards