10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
2.
வறுமையின் பல பரிணாமத் தன்மை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
3.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணங்கள் யாவை?
4.
வாங்கும் திறன் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக
5.
உலகளாவிய பொது வழங்கல் முறைக்கும் இலக்கு பொது வழங்கல் முறைக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுக.
1.
1. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத் திட்டம்.
2. ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
3. பொது ICDS திட்டங்கள் மற்றும் உலகவங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்.
4. பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்
5. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்
6. மதிய உணவுத்திட்டம்
2.
1. வறுமை என்பது ஒற்றை பரிமானமல்ல, அது பல பரிமாணத்தினைக் கொண்டது என்ற கருத்து பல பரிமாண வறுமை குறியீட்டின் அடிப்படைத் தத்துவமாகும்.
2. உடல் நலம், கல்வி, வாழ்க்கைத்தரம், வருமானம், அதிகாரமளித்தல், பணியின் தரம், மற்றும் வன்முறையிலிருந்து அச்சுறுத்தல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.
3.
1. விவசாய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்திடல்.
2. விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல்,
3. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் விவசாயிகளின் வருமான நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
4. விவசாயத்துறையின் அனைத்து வட்டங்களிலும், விரிவான வளர்ச்சியடைதல் போன்ற காரணங்களுக்காக புதிய வேளாண் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.
1. வாங்கும் திறன் என்பது ஒரு அலகு பணம் வாங்கக்கூடிய பொருள்கள் அல்லது சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு விலை ஏறும்போது வாங்கும் திறன் குறைகிறது.
2. மாறாக விலை குறையும் பொழுது வாங்கும் திறன் அதிகரிக்கிறது என்பதாகும்.
5.
| உலகளாவிய பொது வழங்கல் | இலக்கு பொது வழங்கல் |
| 1) உலகளாவிய பொது வழங்கல் முறையை தமிழ் நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. | இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் இலக்கு பொது வழங்கல் முறை பின்பற்றப்படுகிறது. |
| 2) உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் கார்டு பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் மூலம் உணவுத் தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. |
இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகின்றன.மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. |
| 3) தமிழ்நாடு அரசு அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது. |
இலவசமாக உணவுத் தானியங்கள் வழங்கப்படுவதில்லை. |
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards