10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளர்வீத வரி என்றால் என்ன?
2.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
3.
வரி ஏய்ப்பு என்றால் என்ன?
4.
வரி ஏய்ப்பிற்கான சில காரணங்களைக் கூறுக.
5.
வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
1.
1. வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும்போது (பெருக்கப்படும்) வரிவிகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
2. ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் . வருமானம் அதிகரிக்கும்போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டு :
| வரி அடிப்படை | வரி விகிதம் | வரி அளவு |
| 10,000 20,000 30,000 |
10% 15% 25% |
1,000 3,000 7,500 |
2.
"கருப்பு பணம்" என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப்பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ஆகும்.
3.
தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
3. மறைக்கப்பட்ட பணம்.
4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.
4.
1) வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் ஆகியவை நாட்டில் தகுதியற்ற குழுக்களின் கைகளில் பொருளாதார சக்தியைக் குவிப்பதை ஊக்குவிக்கின்றன. இது பொருளாதாரத்தை அதன் வழியில் அச்சுறுத்தலாகும்.
2) வரி ஏய்ப்பு, வரி நிர்வாகத்தின் நேரத்தினையும், சக்தியினையும் பயன்படுத்தி, வரி ஏமாற்றுக்காரர்களின் சிக்கலான கையாளுதல்களைத் தடுக்கிறது.
5.
| வரி | கட்டணம் |
|---|---|
| 1. வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாகச் செலுத்துகின்ற செலுத்துகையாகும். | 1. கட்டணம் என்பது பணிகளைப் பயன்படுத்துவதற்காக செலுத்துவது ஆகும். |
| 2. பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாகி வரி மேலோங்கி உள்ளது. | 2. கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச்சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும். |
| 3. வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும். | 3. கட்டணம் என்பது தன்னார்வக் கட்டணமாகும். |
| 4. தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார். | 4. பணிகளைப் பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. |
| 5. வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. உதாரணம் : வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி. |
5. கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர், நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர். உதாரணம் : முத்திரை வரி, ஓட்டுநர் உரிமை கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம். |
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards