11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.
2.
f(x) = x3- kx2 + 2x, x ∈ R. என்ற சார்பு ஒற்ற சார்பு எனில் k இன் மதிப்பு யாது ?
3.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
\(f\left( x \right) =x\left| x \right| \)
4.
இருதொழிற்சாலைகளையுடைய பொருளாதார அமைப்பின் தொழில்நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \) எனில் ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின்படி அது செயல்படும் வகையில் உள்ளதா என்று கண்டுபிடிக்க.
5.
nPr = 1680, nCr = 70 எனில் n மற்றும் r –ன் மதிப்பைக் காண்க.
6.
A, B, C, D என்பன வட்ட நாற்கரத்தின் கோணங்கள் எனில் \(\cos { A } +\cos { B } +\cos { C } +\cos { D } =0\)என நிறுவுக
7.
இரு தொழிற்சாலைகளின் பொருளாதார அமைப்பின் தொழில் நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{matrix} \right] \)எனில் ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி தொழிற்சாலைகளின் செயல்பாடு சாத்தியமானாதா என சரிபார்க்க
8.
\(\cos { { 510 }^{ o } } \cos { { 330 }^{ o } } +\sin { { 390 }^{ o } } \cos { { 120 }^{ 0 } } =-1\)என நிறுவுக
9.
(a-1)x2+by2+(b-8)xy+4x+4y-1=0 என்ற சமன்பாடு ஒரு வட்டத்தைக் குறிக்கும் எனில் a, b யின் மதிப்பு காண்க
10.
கீழ்க்கண்டவற்றின் விரிவில் x - ஐச் சாராத உறுப்பைக் காண்க:\(({x^2-\frac{2}{3x}})^9\)
11.
x =\(\frac { p }{ p+5 } \) என்ற அளிப்பு விதிக்கு p =20-ல் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க.மேலும் விடைக்கு விளக்கம் தருக
12.
ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் செலவு சார்புகள் முறையே x =6000 - 30p மற்றும் C=72000 + 60x ஆகும்.இலாபம் பெருமத்தை அடையும்பொழுது உற்பத்தி அளவு மற்றும் விலையைக் காண்க
13.
ஆண்டிற்கு 12% மாதாந்திர கூட்டு,வட்டியை ஈட்டக்கூடிய சாதாரண தவணை பங்கீட்டுத் தொகை ரூ.1,500 க்கு 12 மாதங்களுக்கான தொகையினைக் காண்க [(1.01)12 = 1.1262 ]
14.
மாதந்தோறும் வட்டி சேர்த்து 6% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு மாத முடிவிலும் ரூ.2000 தொகை செலுத்தினால் 5 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையைக் காண்க
15.
கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு இசைச்சராசரியைக் கணக்கிடுகு.
| மதிப்பு | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| அலைவெண் | 8 | 12 | 20 | 6 | 4 |
16.
பின்வரும் விவரங்களுக்குக் கால்மான விலக்கக் கெழுவைக் காண்க.
| மதிப்பெண்கள் | 10 | 20 | 30 | 40 | 50 | 60 |
| எண்ணிக்கை | 4 | 7 | 15 | 8 | 7 | 2 |
17.
ஒட்டுறவுக்கெழு பகுப்பாய்வின் இரு தொடர்புப் போக்குச் சமன்பாடுகளாவன 2X=8–3Y மற்றும் 2Y=5–X ஆகும். தொடர்பு போக்குக் கெழுக்கள் மற்றும் ஒட்டுறவுக் கெழு ஆகியவற்றைக் காண்க.
18.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் செயல்பாடுகளும் மற்றும் அவைகளின் முன்னிலைத் தொடர்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வலையமைப்பை வரைக.
| செயல்: | A | B | C | D | E | F | G | H | I | J | K |
| முந்தைய செயல்பாடுகள்: | - | - | - | A | B | B | C | D | F | H, I | F, G |
19.
பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை காண்க.
| X | 35 | 40 | 60 | 79 | 83 | 95 |
| Y | 17 | 28 | 30 | 32 | 38 | 49 |
20.
ஒரு நிறுவனம் A மற்றும் B என்ற இருவகைப் பொருள்களைத் தயார் செய்து, முறையே ரூ 3 மற்றும் ரூ 4 என இலாபம் ஈட்டுகிறது. M1 மற்றும் M2 என்ற இயந்திரங்கள் இந்த இரண்டுப் பொருள்களைத் தயார் செய்கின்றன. A என்ற பொருளைத் தயாரிக்க M1 - க்கு ஒரு நிமிடமும் மற்றும் M2-க்கு இரண்டு நிமிடங்களும் ஆகின்றன. B என்ற பொருளைத் தயாரிக்க M1 - க்கு ஒரு நிமிடமும் மற்றும் M2 - க்கு ஒரு நிமிடமும் ஆகின்றன. ஒரு வேலைநாளில் M1 இயந்திரம், 7 மணி 30 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்வதில்லை. M2 இயந்திரம் 10 மணி நேரம் தான் வேலை செய்கிறது. பெரும இலாபம் கிடைக்க இந்த கணக்கை நேரியல் திட்டமிடல் அமைப்பில் எழுதுக.
1.
புள்ளி வழிக் கோடுகளுக்கான கட்டுப்பாடு
\(\left| \begin{matrix} { a }_{ 1 } & b_{ 1 } & c_{ 1 } \\ { a }_{ 2 } & b_{ 2 } & c_{ 2 } \\ { a }_{ 3 } & b_{ 2 } & c_{ 1 } \end{matrix} \right| =0\)
\(\left| \begin{matrix} 3 & -5 & -11 \\ 5 & 3 & -7 \\ 1 & k & 0 \end{matrix} \right| =0\)
1(35 + 33) – k(–21+ 55) = 0
⇒ 34k = 68 ∴ k = 2
2.
k = 0
3.

4.
B= \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \)
I-B=\(\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \)-\(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \)
=\(\left[ \begin{matrix} 0.2 & -0.2 \\ - 0.9 & 0.3 \end{matrix} \right] \)
|I-B|= \(\left[ \begin{matrix} 0.2 & -0.2 \\ - 0.9 & 0.3 \end{matrix} \right] \)
=(0.2)(0.3)-(-0.2)(-0.9)
=0.06-0.18
=0.12<0
|I-B| என்பது குறை எண்.
ஃஹாக்கின்ஸ்-சைமன் [Hawkins-simon] நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவில்லை. எனவே பொருளாதாரக் கட்டமைப்புக்கு செயல்படும் வகையில் இல்லை.
5.
\(n P_r=1680 ; n C_r=70\)
\(\frac{n P_r}{r !}=70\)
\(\frac{1680}{r !}=70\)
\(r !=\frac{1680}{70}=24\)
\(r !=4 ! \Rightarrow r=4\)
\(n P_4=1680\)
\(n(n-1)(n-2)(n-3)=8 \times 7 \times 6 \times 5\)
\(n=8\)
6.
7.
B = \(\begin{bmatrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{bmatrix}\)
I - B = \(\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}-\begin{bmatrix} 0.6 & 0.9 \\ 0.20 & 0.80 \end{bmatrix}=\begin{bmatrix} 0.4 & -0.9 \\ -0.20 & 0.20 \end{bmatrix}\)
|I - B| =\(\begin{bmatrix} 0.4 & -0.9 \\ -0.20 & 0.20 \end{bmatrix}\)
= 0.08 - 0.18 = - 0.1 < 0
ஹாக்கின்ஸ் – சைமன் நிபந்தனைகளின்படி சாத்தியமானதல்ல.
8.
9.
a=9,b=8
10.
\({ \left( { x }^{ 2 }-\frac { 2 }{ { 3x } } \right) }^{ 9 }\)
n = 9
tr + 1 = nCr xn-r ar
tr+1 = 9Cr((x2)9-r \({ \left( -\frac { 2 }{ { 3x } } \right) }^{ r }\)
\(=9 C_{\mathrm{r}} x^{18-2 r}(-1)^r \frac{2^r}{3^r x^r}\)
\(=(-1)^r 9 C_r \frac{2^r}{3^r} x^{18-2 r-r}\)
\(=(-1)^r 9 C_r \frac{2^r}{3^r} x^{18-3 r}\)
x - யை சாராத உறுப்பைக் காண x –ன் அடுக்கை ‘0’ விற்கு சமன்படுத்த
18 - 3r = 0
\(3 r=18 \Rightarrow r=\frac{18}{3}=6\)
\(t_{r+1}=(-1)^6 9 C_6 \frac{2^6}{3^6}=9 C_6 \frac{2^6}{3^6}\)
11.
x =\(\frac { p }{ p+5 } \)
\(\frac { dx }{ dp } =\frac { (p+5)-p }{ (p+5)^{ 2 } } \)
= \(\frac { 5 }{ (p+5)^{ 2 } } \)
அளிப்பு நெகிழ்ச்சி \(\eta _{ s }=\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= (P+5) \(\frac { 5 }{ (p+5)^{ 2 } } \)
p=20,எனில் \({ \eta }_{ s }=\frac { 5 }{ 20+5 } \)
= 0.2
12.
13.
14.
15.
| மதிப்பு | இடைநிலை m | f | \(\left( \frac { f }{ m } \right) \) |
| 0-10 | 5 | 8 | 1.60 |
| 10-20 | 15 | 12 | 0.80 |
| 20-30 | 25 | 20 | 0.80 |
| 30-40 | 35 | 6 | 0.17 |
| 40-50 | 45 | 4 | 0.09 |
| N=50 | \(\Sigma \left( \frac { f }{ m } \right) \)=3.46 |
HM=\(\frac { N }{ \Sigma \left( \frac { f }{ m } \right) } =\frac { 50 }{ 3.46 } \)
=14.45
16.
| மதிப்பெண்கள் | அலைவெண் | குவிவு அலைவெண் |
| X | f | cf |
| 10 | 4 | 4 |
| 20 | 7 | 11 |
| 30 | 15 | 26 |
| 40 | 8 | 34 |
| 50 | 7 | 41 |
| 60 | 2 | 43 |
| N=Σf=43 |
\({ Q }_{ 1 }=\left( \frac { (N+1) }{ 4 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு =\(\left( \frac { 43+1 }{ 4 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு =11 ஆவது உறுப்பின் மதிப்பு =20
\({ Q }_{ 3 }=\left( \frac { 3(N+1) }{ 40 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு =33-வது உறுப்பின் மதிப்பு =40
\(QD=\frac { 1 }{ 2 } ({ Q }_{ 3 }-{ Q }_{ 1 })=\frac { 40-20 }{ 2 } \)=10
கால்மான கெழு QD=\(\frac { { Q }_{ 3 }-{ Q }_{ 1 } }{ { Q }_{ 3 }+{ Q }_{ 1 } } =\frac { 40-20 }{ 40+20 } =\frac { 20 }{ 60 } \)=0.333
17.
\(\bar { X } \)=13; \(\bar { Y}\)=17 மற்றும் r =0.6
18.
முன்னிலை தொடர்புகளையும் மற்றும் வலையமைப்பு உருவாக்குவதற்கான விதியைப் பயன்படுத்தி, தேவையான வலைப்பின்னல் வரைபடம் கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்படுகிறது.
19.
0.906
20.
x1 + x2 \(\le \) 450; 2x1 + x2 \(\le \) 600 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = 3x1 + 4x2 என்ற குறிக்கோள் சார்பின் பெரும மதிப்பு காண்க
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards