11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Business Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
(1, 3) என்ற புள்ளிக்கும், x-அச்சுக்கும், சமதொலைவில் உள்ள ஒரு நகரும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க.
2.
\(\left| \overset { x }{ 2x\underset { a }{ + } 2a } \quad \overset { y }{ 2y\underset { b }{ + } 2b } \quad \overset { z }{ 2z\underset { c }{ + } 2c } \right| =0\) எனக் காட்டுக
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணிக்கோவைகளின் அனைத்து உறுப்புகளின் சிற்றணிக் கோவைகள் மற்றும் இணைக்காரணிகளைக் காண்க.
\(\left| \begin{matrix} 5 & 20 \\ 0 & -1 \end{matrix} \right| \)
4.
மதிப்பு காண்க :8P3
5.
(a) ஒரே வகையான 8 மணிகளை எத்தனை வழிகளில், ஆபரண மாலையில் கோர்க்கலாம்?
(b) 8 சிறுவர்களைக் கொண்டு எத்தனை வளையங்களை உருவாக்கலாம்?
6.
(4, 7) மற்றும் (–2, 5) என்பவை ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு காண்க.
7.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 1 }{ lim } \left( 3{ x }^{ 2 }+4x-5 \right) \)
8.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 1 }{ lim } \frac { { x }^{ 3 }-1 }{ x-1 } \)
9.
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க
\(\cos ^{ 2 }{ { 15 }^{ o } } -\sin ^{ 2 }{ { 15 }^{ o } } \)
10.
மதிப்பிடுக : sin 750
11.
x=2p2-5p+1என்ற அளிப்புச் சார்புக்கு அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க
12.
ஒரு நிறுவனம் x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இலாபச் சார்பு P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+xஅந்த நிறுவனம் இலாபத்தில் இயங்குகிறதா,இல்லையா என கணிக்கவும்
13.
ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் நெருக்கடியான சூழல்களில் தனது தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒரு நிதியை உருவாக்க விரும்புகிறது.ஒவ்வொரு மாதத்திற்கும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18,000.இந்நிதிக்காக நிறுவனம் 15% கூட்டு வட்டியில்,முதலீடு செய்ய வேண்டிய தொகையைக் காண்க
14.
ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.2000 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்த தொகையைக் காண்க [log(1.1) = 0.0414 ; antilog(0.1656) = 1.464]
15.
22, 4, 2, 12, 16, 6, 10, 18, 14, 20, 8 என்ற தொடரின் D2 மற்றும் D6 காண்க.
16.
கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு முதல் கால்மானம் மற்றும் மூன்றாம் கால்மானம் ஆகியவற்றை காண்க.
2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22
17.
கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு, மழைப்பொழிவு 29 எனில் இயலக்கூடிய விளைச்சல் என்ன.
| மழைப்பொழிவு | விளைச்சல் | |
| சராசரி | 25'' | ஓர் ஏக்கருக்கு 40 அலகுகள் |
| திட்ட விலக்கம் | 3'' | ஓர் ஏக்கருக்கு 6 அலகுகள் |
மழைப்பொழிவு மற்றும் விளைச்சலுக்கான ஒட்டுறவு கெழு 0.8 ஆகும்.
18.
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.
19.
பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.
ΣX=125, ΣY=100, ΣX2 =650, ΣY2 =436, ΣXY=520, N=25
20.
கட்டுமானத் திட்டத்தின் செயல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதற்கான வலையமைப்பை வரைக.
| செயல் | A | B | C | D | E | F | G | H | I | J | K |
| உடனடி முந்தைய செயல்கள் | - | - | - | A | B | B | C | D | E | H,I | F,G |
1.
x2+2x-6y+10 =0
2.
\(\left| \overset { x }{ 2x\underset { a }{ + } 2a } \quad \overset { y }{ 2y\underset { b }{ + } 2b } \quad \overset { z }{ 2z\underset { c }{ + } 2c } \right|\)
\(=\left| \begin{matrix} x & y & z \\ 2x & 2y & 2z \\ a & b & c \end{matrix} \right| +\left| \begin{matrix} x & y & z \\ 2a & 2b & 2c \\ a & b & c \end{matrix} \right| \)
= 0 + 0 = 0
3.
A = \(\left| \begin{matrix} 5 & 20 \\ 0 & -1 \end{matrix} \right| \)
Minor of 5 = M11 = -1
Minor of 20 = M12 = 0
Minor of 0 = M21 = 20
Minor of -1 = M22 = 5
Co-factor of 5 = A11 = -1
Co-factor of 20 = A12 = 0
Co-factor of 0 = A21 = -20
Co-factor of -1 = A22 = 5
4.
8P3 = 8 \(\times \)7 \(\times \) 6 = 336.
5.
a) ஒரே மாதிரியான மணிகள் ஒரு வட்டத்தில் அமைக்கப்பட்டால், வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை
\(=\frac { (n-1)! }{ 2 } \)
= \(\frac { (8-1)! }{ 2 } =\frac { 7! }{ 2 } \)
b) சிறுவர்கள் ஒரு வட்டத்தில் அமைக்கப்பட்டால், வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை
\(=(n-1) !=(8-1) !=7 !\)
6.
x2+y2-2x-12y+27 = 0
7.
\(\underset { x\rightarrow 1 }{ lim } \left( 3{ x }^{ 2 }+4x-5 \right) \)
= 3(1)2 + 4(1) – 5 = 2
8.
\(\underset { x\rightarrow 1 }{ lim } \frac { { x }^{ 3 }-1 }{ x-1 } \) என்பது \(\frac { 0 }{ 0 } \) என்ற அமைப்பில் உள்ளது
\(\underset { x\rightarrow 1 }{ lim } \frac { { x }^{ 3 }-1 }{ x-1 } =\underset { x\rightarrow 1 }{ lim } \frac { \left( x-1 \right) \left( { x }^{ 2 }+x+1 \right) }{ \left( x-1 \right) } \)
\(=\underset { x\rightarrow 1 }{ lim } \left( { x }^{ 2 }+x+1 \right) \)
\(=\left( 1 \right) ^{ 2 }+1+1=3\)
9.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
10.
\(\frac { \sqrt { 6 } +\sqrt { 2 } }{ 4 } \)
11.
x=2p2-5p+1
\(\frac { dx }{ dp } \) = 4p-5
அளிப்பு நெகிழ்ச்சி \(\eta _{ s }=\frac { P }{ x } .\frac { dx }{ dp } \)
= \(\frac { p }{ 2{ p }^{ 2 }-5p+1 } \)(4p-5)
= \(\frac { 4p^{ 2 }-5p }{ 2{ p }^{ 2 }-5p+1 } \)
12.
P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+x
P'(x) = x2+2x+1
= (x+1)2
x-ன் அனைத்து மதிப்புகளுக்கும் P'(x)> 0 என்பது தெளிவாகிறது
∴ நிறுவனமானது இலாபத்தில் இயங்குகிறது
13.
இங்கு a = 18,000 ; i = 0.15 மற்றும் k =12
\(P=\frac { \frac { a }{ i } }{ k } \)
= \(\frac { \frac { 18,000 }{ 0.15 } }{ 12 } \)
= \(\frac { 18,000 }{ 0.15 } \times 12=\frac { 18,00,000\times 12 }{ 15 } \)=1,40,000
முதலீடு செய்யவேண்டிய தொகை ரூ.14,40,000
14.
15.
இங்கு n=எண் விவரங்களின் எண்ணிக்கை =11, இதனை ஏறுவரிசையில் அமைக்க,
2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22
D2=2\(\left( \frac { n+1 }{ 10 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு
D6=6\(\left( \frac { n+1 }{ 10 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு
D2=2.4 ஆவது உறுப்பின் மதிப்பு ≈ 2 ஆவது உறுப்பின் மதிப்பு=4
D6=7.2 ஆவது உறுப்பின் மதிப்பு ≈ 7 ஆவது உறுப்பின் மதிப்பு=14
16.
Q1 = 6 , Q3 = 18
17.
Y=1.6X; இயலக்கூடிய விளை ச்சல் = 46.4 அலகுகள்/ ஏக்கர்
18.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான வலையமைப்பு.

19.
0.667
20.

11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards