By QB365 on 13 Mar, 2020
11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )
11th Standard
பொருளியல்
பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக
இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க
பணிகளின் இயல்புகள் யாவை?
அங்காடி என்றால் என்ன?
விருப்பங்களை வகைப்படுத்து.
நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.
வரவு செலவுக் கோட்டை வரையறு.
சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?
உற்பத்தி சார்பினை குறிப்பிடுக
அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?
சம அளவு உற்பத்தி என்றால் என்ன?
சம அளவு உற்பத்திக் கோட்டின் எடுகோள்களைத் தருக
செலவுச் சார்பை வரையறு
உண்மைச் செலவு - இலக்கணம் தருக.
மிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.
இறுதிநிலை வருவாய் என்றால் என்ன?
“அங்காடி” வரையறு
கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
அ) நிறைவு போட்டி ஆ) முற்றுரிமை
முற்றுரிமை போட்டி என்றால் என்ன?
இருமுக முற்றுரிமை என்றால் என்ன?
பகிர்வின் வகைகள் யாவை?
பணக்கூலி மற்றும் உண்மைக் கூலியை வேறுபடுத்துக.
கூலி என்றால் என்ன?
நிகர வட்டி என்றால் என்ன?
பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.
புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.
இந்தியப் பொருளாதாரத்தின் பலன் 5ஐ எழுதுக.
எழுத்தறிவு விகிதம் பற்றி எழுது.
மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.
வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?
சூழல் திட்டம் என்றால் என்ன?
காலனி ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில் முழு காலத்தை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டன? அவை யாவை?
தனியார் மயமாக்கல் என்றால் என்ன?
நிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.
முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MRTP) ஒழித்தது எது?
நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?
குறுங் கடன் (Micro Finance) என்றால் என்ன?
ஊரக மின் மயமாக்கல்: வரையறு.
தேசிய ஊரக நல அமைப்பு பற்றி எழுதுக.
கிராமத் தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.
குறு நிறுவனங்கள் - வரையறு
தமிழ்நாட்டில் மொத்த உள் உற்பத்தியில் அதிக பங்களிப்புத் துறையை பற்றி எழுதுக.
காற்றழுத்த விசைக்குழாய் நகரம்' என்றழைப்பது ஏன்?
\(A=\left( \begin{matrix} 3 & 4 \\ 10 & -2 \end{matrix} \right) \) என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு காண்க.
ஒரு பொருளின் விலை pயும் அளவு qவும் q = 30 - 4p - p2 என்ற சமன்பாட்டால் இணைக்கப்பட்டால் p=2 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு மற்றும்
y = 9x3 என்ற சார்பினை x - ஐ பொருத்து வகையிடு.
Y = 2x4-6X2 எனில் \(dy\over dx\)=?