TN 11ஆம் வகுப்பு உயிரியல் தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Botany - Taxonomy and Systematic Botany 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் தாவரவியல் - தாவர உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Botany - Plant Kingdom 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - வேதிய ஒருங்கிணைப்பு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Chemical Coordination and Integration 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - விலங்குலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Kingdom Animalia 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Organ and Organ Systems in Animals 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Neural Control and Coordination2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - வணிக விலங்கியலின் போக்குகள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Trends in Economic Zoology2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - திசு அளவிலான கட்டமைப்புமுக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Tissue Level of Organisation System 2,3,&5 Marks Questions with Answers.
வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.
(i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள்
ரூ 20,000
(ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு
ரூ 5,000
(iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது
ரூ 2,000
(iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு
ரூ 500
(v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது
ரூ 1,500
(vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது
ரூ 1,000
(vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது
ரூ 100
திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.
டிசம்பர் 2017
ரூ
3
ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது
84,500
7
தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது
55,000
9
கழிவு பெற்றது
3,000
10
ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
1,09,000
12
மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது
60,000
15
ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
2,000
20
ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது
2,000
28
ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது
5,000
கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.
2018
ஜனவரி
ரூ
1
இரமெஷிடமிருந்து பெற்றது
1,60,000
5
சரக்கு வாங்கியது
60,000
6
சுரேஷிற்கு விற்பனை செய்தது
30,000
15
தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது
40,000
18
கணேசனுக்கு விற்பனை செய்தது
50,000
20
சொந்தப் பயனுக்கு எடுத்தது
18,000
25
கழிவு பெற்றது
20,000
30
வாடகை செலுத்தியது
5,000
31
ஊதியம் வழங்கியது
10,000
பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31.12.2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.
ரூ.
ரூ.
முதல்
2,20,000
பழுதுபார்ப்புச் செலவு
2,400
எடுப்புகள்
24,000
அலுவலக மின்கட்டணம்
2,600
அறைகலன்
63,500
அச்சு எழுதுபொருள் செலவு
2,700
தொடக்கச் சரக்கிருப்பு
62,050
வங்கிக் கடன்
7,500
பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு
9,500
கணிப்பொறி
25,000
செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு
88,100
கைரொக்கம்
15,000
கொள்முதல்
88,100
கைரொக்கம்
15,000
விற்பனை
1,35,450
வங்கி ரொக்கம்
27,250
தள்ளுபடி அளித்தது
7,100
பொதுச் செலவுகள்
7,100
தள்ளுபடி பெற்றது
3,500
கடனீந்தோர்
7,600
திரு.இராமு அவர்களின் உரிய துணை ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2017 நவம்பர் 1
கோபாலிடமிருந்து வாங்கியது 300 மூட்டைகள் கோதுமை , மூட்டை ஒன்று ரூ 100 வீதம் , வியாபார தள்ளுபடி 10%
2017 நவம்பர் 3
குமாரிடமிருந்து மூட்டை ஒன்று ரூ 900 வீதம் 150 மூட்டைகள் அரசி 10% வியாபாரத் தள்ளுபடி கழித்து வாங்கியது.
2017 நவம்பர் 5
நவம்பர் 1 இல் வாங்கியதில் 10 மூட்டைகள் கோதுமை கோபாலுக்கு திருப்பியது.
2017 நவம்பர் 7
மூட்டை ஒன்று ரூ 1,200 வீதம் 50 முட்டைகள் அரசி சிவாவிற்கு 5% வியாபாரத் தள்ளுபடியில் விற்றது.
2017 நவம்பர் 12
முட்டை ஒன்று 1,300 வீதம் 25 முட்டைகள் கோதுமை ,10% வியாபாரத் தள்ளுபடிக்குள் சர்மாவிற்கு விற்றது.
2017 நவம்பர் 14
15 மூட்டைகள் அரசி குமாருக்கு திருப்பப்பட்டது
2017 நவம்பர் 15
5 மூடைகள் அரிசியை சிவா திரும்பியனுப்பினார்
2017 நவம்பர் 17
மூட்டை ஒன்று ரூ 950 வீதம் 200 மூட்டைகள் கோதுமை ராஜனிட மிருந்து வாங்கியது
2017 நவம்பர் 24
50 முட்டைகள் கோதுமை ராஜனுக்கு த் திருப்பியது
ரஹீம் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டை பின்வரும் விவரங்களிலிருந்து தயாரிக்கவும்.
2017 பிப்ரவரி
ரூ
1
கையிருப்பு ரொக்கம்
25,000
வங்கி ரொக்கம்
10,000
5
தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக காசோலை மூலம் வாங்கியது
8,000
6
ரொக்கம் செலுத்தி சரக்கு வாங்கியது
9,000
8
டேனியலிடமிருந்து பெற்ற ரொக்கம்
9,900
வங்கி அவருக்கு அளித்த தள்ளுபடி
100
10
சரக்குகளை விற்று பெற்ற காசசோலையை வங்கியில் செலுத்தியது
40,000
12
அமலாவிற்கு காசோலை கொடுத்தது
14,500
அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி
500
13
போக்குவரத்துச் செலவுகளை ரொக்கமாகச் செலுத்தியது
5,000
14
அலுவலக தேவைதேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தத்தது
20,000
24
குமாரிடமிருந்து பெற்ற காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது
பாலனுக்கு காசோலை வழங்கியது ரூ.13,900 பெற்ற தள்ளுபடி ரூ.100
2016 மே 17
சொந்த தேவைக்காக எடுத்த ரொக்கம் ரூ.1,500
சொந்த தேவைக்காக காசோலை விடுத்தது ரூ.12,500
2016 மே 27
வாடகை செலுத்தியது ரூ.2,000
பின்வரும் தகவல்களைக் கொண்டு வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ.6,500
(ஆ) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 8,750
(இ) செலுத்திய காசோலை இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ.500
(ஈ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது ரூ.3,500
(உ) வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படாதது ரூ 2,00
(ஊ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை ரூ 1,980
கீழ்க்கண்ட பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயணச்செலவு கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) கடனுக்கு ரூ.400 க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வர வர வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது.
(இ) மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(உ) மேகலாவுக்கு ரூ.700க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.
(i) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000
(ii) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000
(iii) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000
(iv) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000.
கீழ்க்காணும் நடவடிக்கைகளை முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
1. இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான செலவு செய்தது ரூ 560.
2. பழைய இயந்திரத்தை வாங்கியவுடன் முழுமையாக புதுப்பிக்கச் செலவு செய்தது ரூ 1,500.
3. உள்தூக்குக் கூலி கொடுத்தது ரூ 230.
4. சொத்து விற்பதினால் ஏற்பட்ட இலாபம் ரூ 700.
5. அறைகலன் விற்றதின் நட்டம் ரூ 250.
வியாபாரி ஒருவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் கணக்கிடவும்.
விவரம்
ரூ
விவரம்
ரூ
விற்பனை
72,250
கொள்முதல்
32,250
தொடக்கச் சரக்கிருப்பு
7,600
விற்பனைத் திருப்பம்
1,250
கொள்முதல் திருப்பம்
250
வாடகை
300
அலுவலக அச்சு எழுது பொருள் செலவு
250
சம்பளம்
3,000
இதரச் செலவுகள்
200
விற்பனை தொர்பான பயணச்
செலவுகள்
1,800
விளம்பரம்
500
கழிவு செலுத்தியது
150
பொதுச் செலவுகள்
2,500
அலுவலகச் செலவுகள்
1,600
பங்காதாயம் பெற்றது
2,500
கூலி
2,600
பழைய அறைகலன் விற்றதில் நட்டம்
300
முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம்
500
திருவாளர் , முத்து நிறுவனத்தின் ஏடுகளிலிருந்து பின்வரும் இருப்புகள் பெறப்பட்டன.2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
ரூ
மொத்த இலாபம்
5,25,000
வாடகை
10.000
நிலையான சொத்தின் தேய்மானம்
5,000
விற்பனையாளர்கள் சம்பளம்
8,000
கழிவு பெற்றது
3,000
தள்ளுபடி பெற்றது
2,000
விளம்பரம்
9,000
சம்பளம் மற்றும் கூலி
1,00,000
கடன் மீதான வட்டி
5,000
அலுவலகச் செலவுகள்
1,500
பகிர்வு செலவுகள்
2,500
வாராக்கடன்
2,200
எழுதுபொருள் மற்றும் அச்சுக் கூலி
500
வட்டி பெற்றது
5,000
வரி மற்றும் காப்பீடு
2,000
கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.
(அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 5,000
(ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 150
(இ) காப்பீடு முன்கூட்டிச் செசெலுத்தியது ரூ 450
(ஈ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 20,000
(உ) முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ 1,000
மனோஜின் 2016, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
பற்று இருப்பு
ரூ
வரவு இருப்பு
ரூ
மொத்த
இலாபம்
25,000
பயணச் செலவுகள்
500
சம்பளம்
5,600
எழுதுபொருள் செலவு
75
காப்பீடு
200
வாடகை
650
அளித்த தள்ளுபடி
400
கடன்மீது வட்டி
225
பெற்ற தள்ளுபடி
300
பழுதுபார்ப்புச் செலவுகள்
125
பெற்ற கழிவு
100
அலுவலகச் செலவுகள்
55
விளம்பரம்
450
பொது செலவுகள்
875
அச்சு செலவுகள்
375
தபால் செலவுகள்
175
சரிக்கட்டுதல்கள்:
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 400
(ii) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ 50
(iii) கழிவுப் பெற வேண்டியது ரூ 100
எட்வர்ட் என்பவரின் ஏடுகள் கீழ்க்கண்ட இருப்புகளைக் காட்டுகிறது. 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
பற்று இருப்பு
ரூ
வரவு இருப்பு
ரூ
எடுப்புகள்
5,000
முதல்
1,31,500
பற்பல கடனாளிகள்
60,000
கடன் (வட்டி 6% ஆண்டுக்கு)
20,000
நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர்
10,500
விற்பனை
3,56,500
உள் திருப்பம்
2,500
முதலீடுகள் மீது வட்டி
2,550
கொள்முதல்
2,56,500
பற்பல கடனீந்தோர்
40,000
சரக்கிருப்பு (1.1.2016)
89,700
பயணச் செலவுகள்
51,250
கடன் மீது வட்டி செலுத்தியது
300
சில்லறை ர�ொக்கம்
710
பழுது பார்ப்புச் செலவுகள்
4,090
முதலீடுகள்
70,000
5,50, 550
5,50,550
சரிக்கட்டுதல்கள்:
(அ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 1,30,000
(ஆ) பற்பல கடனாளிகள் மீது 5 % வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக
(இ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக
(ஈ) 9 மாதங்களுக்குரிய கடன் மீது வட்டி கொடுபட வேண்டியுள்ளது
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
சரிக்கட்டுதல்கள்:
1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.
*****************************************
Tags:
11th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - Full Portion Five Marks Question Paper )
Related
11th Standard Accountancy Subject Materials
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Five Marks Important Questions 2020 )