TN 11ஆம் வகுப்பு உயிரியல் தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Botany - Taxonomy and Systematic Botany 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் தாவரவியல் - தாவர உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Botany - Plant Kingdom 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - வேதிய ஒருங்கிணைப்பு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Chemical Coordination and Integration 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - விலங்குலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Kingdom Animalia 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Organ and Organ Systems in Animals 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Neural Control and Coordination2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - வணிக விலங்கியலின் போக்குகள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Trends in Economic Zoology2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - திசு அளவிலான கட்டமைப்புமுக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Tissue Level of Organisation System 2,3,&5 Marks Questions with Answers.
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க \(\sin { { 76 }^{ o } } \cos { { 16 }^{ o } } -\cos { { 76 }^{ o } } \sin { { 16 }^{ o } } \)
கீழ்கண்டவற்றைக் கூட்டல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:2 cos 3\(\theta\) cos\(\theta\)
பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க \(f\left( x \right) =\log { \left( { x }^{ 2 }+\sqrt { { x }^{ 2 }+1 } \right) } \)
பின் வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
sin3 x
பின்வரும் துணையலகு சார்புகளுக்கு \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.
x = at2 , y = 2at
y =x3+19 என்ற சார்பின் இறுதி நிலை மதிப்பு 27-க்குச் சமமெனில் x-ன் மதிப்புகளைக் காண்க
பின்வரும் சார்புக்கான தேவை நெகிழ்ச்சியைக் காண்க :
i) p =xex
ii) p =xe-x
iii) p =\({ 10e }^{ -\frac { x }{ 3 } }\)
பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
பின்வரும் விவரங்களுக்கான இரு தொடர்புப் 2போக்குச் சமன்பாடுகளைக் கணக்கிடுக.
N=20, ΣX=80, ΣY=40, ΣX2=1680, ΣY2=320 மற்றும் ΣXY=480
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.
*****************************************
Tags:
11th வணிகக் கணிதம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Business Maths - Full Portion Two Marks Question Paper )
Related
11th Standard Business Maths and Statistics Subject Materials
11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter One Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Business Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter Five Marks Important Questions 2020 )