11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நாளங்காடி என்றால் என்ன?
2.
ஒப்பந்தத்தில் யார் ஈடுபடுவார்கள்?
3.
சிறப்புத் தொழில் என்றால் என்ன?
4.
வணிகத்தை வரையறு.
5.
சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?
6.
நெறிமுறை நடத்தைகள் பாதிக்கும் காரணிகளில் இரண்டைக் கூறு.
7.
கூட்டூருசாரா பேரளவு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக
8.
பெயர்ச்சியியல் தேவை யாது?
9.
உட்புற நிதி மூலங்களின் கீழ் வகைப்படுத்தப்படும் எதேனும் இரண்டு நிதி ஆதாரங்களை குறிப்பிடுக.
10.
உற்பத்தித் தொழில் நிர்வனங்கள் என்றால் என்ன?
11.
தேசிய பாதுகாப்பு திட்டத்திற்கு பொருத்தமான பொதுத்துறை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுக.
12.
தனி நபர் வரையறு?
13.
காட் (GATT) என்றால் என்ன?
14.
இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?
15.
பட்டய (அ) சாசன நிறுமம் என்றால் என்ன?
16.
மறு ஏற்றுமதி என்பதன் பொருள் யாது?
17.
சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?
18.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்பது குறித்து நீ அறிவது யாது?
19.
மின்னணு தீர்வகச் சேவைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
20.
மடங்குக் கடையின் பொருள் யாது?
21.
வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?
22.
அந்நிய நேரடி முதலீடு என்றால் என்ன?
23.
கப்பல் வாடகை முறி(Charter Party).
24.
ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?
25.
ஏற்பு என்றால் என்ன?
1.
பகலில் வியாபாரம் நடைபெறுவதை நாளங்காடி என அழைக்கப்படுகிறது.
2.
பின்வரும் நபர்களை ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதியுடையவர் என்று சட்டம் கூறுகின்றது
(i) சட்டப்படி உரிமை வயது அடைந்தவர்.
(ii) மனச்சமநிலை உடையவர்.
(iii) சட்டத்தினால் தகுதியற்றவர் என அறிவிக்கப்படாத நபர்கள் .
3.
சிறப்புத் தொழில் என்பது அந்தந்த துறையால் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் ஆகும். வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் வழங்கும் பணியினை சிறப்பு தொழில் எனலாம்.
4.
எவ்லின் தாமஸ் அவர்களின் கூற்றுப்படி "வணிக நடவடிக்கைகள் பொருட்கள் வழங்குதலும் விற்றலும் முடிவற்ற பொருட்கள் வழங்குதலும் பரிமாற்றமும் கொண்டதே ஆகும்".
5.
தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாய அதிகாரம் உள்ளது.அவர்கள் மேற்கொள்ளும் செயல் நடவடிக்கைகள் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது.நாட்டின் மேம்பாடு கருதி வேலைவாய்ப்பு,பொருளாதார முன்னேற்ற அளவு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் வருமானத்தை பகிர்ந்தளித்தல் போன்றவற்றை தீர்மானிக்கும் உயர் பொறுப்பு , தொழில் நிறுமங்களுக்கு உண்டு.
6.
(i) நியாயமற்ற முறையில் பொருட்களை விற்றல்.
(ii) தமற்ற பொருட்களை விற்றல்.
(iii) நுகர்வோர்களின் குறைகளை தீர்ப்பதில்லை.
7.
கூட்டாண்மை, இந்துக் கூட்டுக் குடும்பம்.
8.
ஒரு நிறுவனம் சிறந்தபெயர்ச்சியியல் மேலாண்மையை நல்ல ஒழுங்குமுறை படுத்தப்பட்ட போக்குவரத்து, பண்டகக் காப்பு,உற்பத்தி பொருட்களை கையாளுதல் சிறந்த தகவலுடன் கூடிய தேவை பெயர்ச்சியியலில் தேவைப்படுகிறது.மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் பெருபான்மையான போக்குவரத்து முறைகள் சாலை மற்றும் இரயில் வழியாகவே நடைபெறுகிறது.
9.
உட்புற நிதி மூலங்கள்:
(i) இறுத்தி வைக்கப்பட்ட ஆதாயம்
(ii) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்.
(iii) கடனாளிகளிடமிருந்து பெற வேண்டிய தொகை.
(iv) பழைய சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் ஆதாயம்.
10.
தொழில்துறையின் நிறுவனங்கள் (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை ) சட்டம் 1951 ன்படி முதல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழிற்துறை தொடர்பான உற்பத்தி அல்லது உற்பத்திப் பொருட்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை குறிக்கின்றன. இவை இயந்திரம் மற்றும் தளவாடங்களில் செய்யப்படும் முதலிடுகளின் உச்சரம்பிள் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது
11.
(i) பாதுகாப்பு தொழிற்சாலை
(ii) அணுசக்தி தொழிற்சாலை
(iii) போர்க் கருவிகள் உற்பத்தி தொழிற்சாலை
(iv) எரிவாயு.
12.
"நபர்" என்ற சொல்லில் பின்வருபவர்கள் அடங்குவர் தனி நபர், இந்துக்கூட்டு குடும்பம், குட்டுப் பங்க நிறுமம், கூட்ட்னாமை நிறுவனம், பல நபர்களின் சங்கம் அல்லது தனிநபர்களின் குழுமம் (கூட்டுறவு), உள்ளாட்சி நிர்வாகம், சட்ட ரீதியான செயற்கை நபர்கள்.
13.
1950 க்கு முன்னர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு நாடுகளிடையே பல குழப்பங்கள் காணப்பட்டன.அதனை சரி செய்து பன்னாட்டு வணிகத்தை ஒழுங்குபடுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு தத்துவம் வாய்ந்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.அதன் பயனாகத்தான் 1947 அக்டோபர் 30ஆம் ஜெனிவாவில் ''காட்'' உடன்படிக்கை கையெழுத்தானது
14.
ஒரு நாட்டினுடைய வியாபார நிறுவனம் சரக்கு மற்றும் சேவைகளை மற்ற நாட்டிலுள்ள வியாபார நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் அதுவே ஏற்றுமதி வியாபாரம் எனப்படும். ஏற்றுமதி வியாபாரம் என்பது உள்நாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை அயல்நாட்டிற்கு விற்பனை செய்வதாகும்.
15.
ஒரு நாட்டின் அரசாலோ, அரசிடமோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிருமங்கள் பட்டய அல்லது சாசன நிருமங்கள்என்று அழைக்கப்படுகிறது. வழங்கப்பட்ட சாசனத்தில் கூறியுள்ள விதிமுறைகளின்படி. இவை செயல்படும். (எ.கா.) கிழக்கிந்திய நிறுமம் ஸ்டெண்டார்டு சார்ட்டடு வங்கி, இங்கிலாந்து வங்கி மற்றும் ஹைட்ட்சன்ஸ் பேநிறுமம் போன்றவை நிறுமச் சட்டம் இந்த நிறுமத்திற்கு பொருந்தாது. இவ்வகை வங்கிகளை இந்தியாவில் தோற்றுவிக்க இயலாது.
16.
ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் விற்பது ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
17.
சரக்கு மற்றும் சேவை வரி என்பது சரக்கு மற்றும் சேவைகள் நகரும் போது விதிக்கப்படும் வரி ஆகும். இது ஒரு சேருமிடம் சார்ந்து விதிக்கப்படும் ஒரு நுகர்வு வரியாகும். மற்றும் அளிப்புச் சங்கிலியின் ஒவ்வொருபடி நிலையிலும் காட்டப்பட்ட மதிப்பின் மீது வசூலிக்கப்படுகிறது.
18.
ஒரு தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம், முதலீட்டு நிதி, ஓய்வு கால நிதி ஆகியவை, வேறு நாட்டின் நிதிச் சந்தையில் முதலீடு செய்வதே, அயல்நாட்டு நிறுவன முதலீடு ஆகும். இது குறுகிய காலத்தில் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ள முதலீடு ஆகும்.
19.
(i) 1995 இல் ரிசர்வ் வங்கியால் மின்னணு தீர்வக சேவைகள் தொடங்கப்பட்டது.இது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு நிதி பரிமாற்றம் செய்யப்படும்.
(ii) ECS வரவு முறையானது சம்பளம் பங்காதாயம், வட்டி, ஓய்வூதியம் போன்றவற்றை அனுப்புவதற்கு பயன்படுகிறது.
20.
தயாரிப்பாளர்கள் அல்லது இடைநிலையர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஒரே மாதிரியான கடைகளை அமைத்து தரமான பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை கடைகள் மடங்கு கடைகள் எனபப்டும். இவற்றை அமெரிக்காவில் தொடர் பண்டகசாலைகள் என்றும், ஐரோப்பாவில் மடங்குக் கடைகள் என்றும் அழைப்பர்.
21.
புறநானூறு மற்றும் திருக்குறள்
22.
ஒரு நாட்டில் உள்ள தனிநபரோ அல்லது ஒரு நிறுமமோ, அயல்நாட்டில் உள்ள நிறுவனத்தின் வணிகச் சொத்துக்களின் உரிமைபெறும் நோக்குடன் அல்லது நிறுவனத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் முதலீடு செய்வது அல்லது புதிய வணிக முயற்சியை ஏற்படுத்துவது அந்நிய நேரடி முதலீடு எனப்படும்.
23.
கப்பல் வாடகை முறி என்பது கப்பல் உரிமையாளருக்கும் ஏற்றுமதியாளருக்கும் அல்லது அவரது முகவருக்கும் இடையே முழு கப்பலையோ அல்லது கப்பலின் ஒரு பகுதியையோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ சரக்கை ஏற்றிச் செல்ல செய்து கொள்ளும் உடன்பாடு ஆகும். குறிப்பிட்ட கப்பல் பயணத்திற்கு உடன்பாடு செய்து கொண்டால் அது கப்பல் பயண வாடகை முறி (Vorahe Chater) எனபப்டும்.. குறிப்பிட்ட காலத்திற்கு உடன்பாடு செய்து கொண்டால் அது கால வாடகை முறி (Time Chater) எனப்படும்.
24.
ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் அனைவரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தமது கடமைகளைச் செய்ய தவறுதல் ஒப்பந்த மீறுகை எனப்படும்.
25.
ஏற்பு 2 (b) (Acceptaince) முன்மொழிதல் யாருக்கு செய்யப்பட்டதோ அவரே ஏற்றுக்கொள்வதாகக் கூறியவுடன் அவ்வாறு செய்யப்பட்ட முன்மொழிதல் ஏற்றுக்கொள்ளப்ப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards