11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் எத்தனை வகை செயற்கூறுகளை ஆதரிக்கிறது? அவை யாவை?
2.
இணைய சட்டம் என்றால் என்ன?
3.
தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு மக்களை சென்றடைகிறது?
4.
மதிப்பிருத்தல் செயற்குறி பற்றி குறிப்பு தருக.
5.
< hr > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.
6.
DNS பற்றி குறிப்பு தருக.
7.
மீவுரை குறியீட்டு மொழி பற்றி குறிப்பு தருக.
8.
BCD குறியீட்டு முறை என்றால் என்ன?
9.
ஆம்பியன்ஸ் என்றால் என்ன?
10.
ரைட்டர் ஆவணத்தில் வடிவங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
11.
உரை வடிவூட்டல் என்றால் என்ன?
12.
கால்க்-ல் உள்ள எண் வடிவூட்டல் தேர்வுகளை அதற்க்கானச் சாவிச் சேர்மானத்துடன் பட்டியலிடு.
13.
பயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச் சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது?
14.
வேறுபடுத்துக: DVD மற்றும் ஃபுளுரே வட்டு (Blu-Ray).
15.
Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?
16.
ஜாவாஸ்கிரிப்ட்-ல் எத்தனை நிலையுறுக்கள் உள்ளன அவற்றின் வகைகளை எழுதுக.
17.
Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
18.
கீழ்காணும் சமன்பாட்டை HTML குறிமுறையில் எழுதுக: Pd = 25 – Q2
19.
வலை உலாவி என்றால் என்ன?
20.
இணையத்தில் உள்ள இரண்டு முக்கியமான நெறிமுறைகளின் பெயரை கூறு.
21.
Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
22.
நினைவகத்தின் செயல்பாடு யாது?
23.
கணித ஏரணச் செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?
24.
தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
25.
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
1.
ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் இரண்டு வகையான செயற்கூறுகளை ஆதரிக்கிறது. அவை:
1. முன் வரையறுக்கப்பட்ட அல்லது நூலக செயற் கூறுகள்
2. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
2.
இணைய உலகில் உள்ள இணைய குற்றங்கள் கையாளப்பட வேண்டும். ஆகவே இணைய வெளிச் சட்டங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் அல்லது இணைய சட்டங்கள் கொண்டு கையாளப்பட வேண்டும்.
3.
தகவல் தொழில்நுட்பம் என்பது கணிப்பொறியின் வழியாக பறந்து விரிந்தது. கணிப்பொறிகள், கைபேசிகள் மற்றும் இணையகம் வழியாக சென்றடைகிறது.
4.
= என்பது ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மதிப்பிருத்தல் செயற்குறியாகும். இதைக் கொண்டு ஒரு மாறிக்கு மதிப்பிருத்தலாம். இந்த செயற்குறி மாறிக்கு நிலையுரு மதிப்பிருத்த அடிக்கடி பயன்படும்.
எ.கா:
var number1 = 10;
var number2 = number1;
var name = "Computer Science";
var boolean var = true;
5.
< hr > ஒட்டின் தொடரியல் பண்புக் கூறுகளுடன் :
< hr > size = value width = value noshade,
color = color_name/code >
6.
அகஇணையம் (Internet) மற்றும் இணையத்தின் இதயமாகக் கருதப்படுவது DNS (Domain Name System) ஆகும். இதன் வழியாக கணிப்பொறிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளவும், மின்னஞ்சல் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் அல்லது வலைப்பக்கத்தை வெளிப்படுத்தவும் முடியும்.
| Country Level Domain Name |
Description |
| .in | India |
| .au | Australia |
| .us | United States of America |
| .jp | Japan |
| .ru | Russia |
| .sg | Singapore |
7.
மீவுரைக் குறியீட்டு, மொழியானது ஒட்டுகள் மற்றும் அதன் பண்புக்கூறுகளால் உருவாக்கப்பட்டது. ஒட்டுகள் (TAGS) மீவுரைக் குறியீட்டு மொழியின் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
8.
1.Binary coded Decimal (BCD) என்ற குறியீட்டு முறை தற்போது வழக்கில் இல்லை.
3.26 பிட் குறியீட்டு முறையாகும்.
3.அதாவது, 26 =64 எழுத்துருக்கள் கையாள முடியும்.
9.
பட்டிப்பட்டை (Menubar)யின் கீழே உள்ள திரையில் ஒரு படம் முகப்புதிரை முழுவதுமாக தோன்றும், இதுதான் உபுண்டுவின் கொடாநிலை பின்னணி வால்பேப்பர் ஆகும். இது ஆம்பியன்ஸ் (Ambiance) எனப்படுகிறது.
10.
1. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள வரையும் கருவிப்பட்டையின் (Drawing toolbar ) மூலம் பல்வேறு வடிவங்களை உருவாக்க முடியும்,
2. View \(\rightarrow \) Toolbars \(\rightarrow \) Drawing என்ற கட்டளையைக் கிளிக் செய்தால் வரையும் கருவிப்பட்டை (Drawing Toolbar ) தோன்றும்.
11.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடா நிலையாக உள்ள எழுத்துவகை, அளவு நிறம், வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது. உரை வடிவூட்டல் எனப்படும். எ .கா தடிமனாக்குதல் , சாய்வெழுத் தாக்குதல் , அடிக்கோடிடல் போன்றவை பொதுவான வடிவூட்டல் தேர்வுகளாகும்.
12.
|
Number format |
Keyboard Shortcuts |
| Currency symbol | Ctrl + Shift + 4 |
| Percent | Ctrl + Shift + 5 |
| Standard | Ctrl + Shift + 6 |
| Add Decimal Place | -- |
| Delete Decimal Place | -- |
13.
| பயன்பாட்டு சன்னல் திரை | ஆவண சன்னல் திரை |
| பயனர், பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுகிறது | இது உரை மற்றும் படங்களை உருவாக்கவும், பதிப்பாய்வு செய்யவும், படங்களை வரையவும் மற்றும் வடிவூட்டம் செய்யவும் பயன்படுகிறது. |
14.
| DVD | ஃபுளுரே வட்டு |
| 1. இதன் கொள்ளளவு ஃபுளுரே வட்டுகளை விடக் குறைவு. |
இதன் கொள்ளளவு DVD க்களை விட 5 மடங்கு அதிகமாகும். |
| 2. தரவை சேமிப்பதர்க்கு மற்றும் படிப்பதற்கு சிவப்பு லேசர் பயன்படுத்தப்படுகிறது. |
தரவை எழுதுவதற்கு ப்ளூ-வைலட் (blue-violet) லேசர் பயன்படுத்தபப்டுகிறது. |
| 3. திரைப்படங்களைச் சிறந்த தரத்தில் சேமிக்கப் பயன்படுகிறது. |
விளையாட்டு மென் பொருட்கள் உயர் வரையறைத் திரைப்படங்களைச் சேமிக்கப் பயன்படுகிறது. |
15.
1. முதன்மை பக்கங்கள்
2. Layout-சில்லு அமைப்பு
3.அட்டவணை வடிவமைப்பு
4.தனிப்பயன் அசைவுப்படம்
5.சில்லுகளின் பரிமாற்றம்
16.
ஜாவாஸ்கிரிப்ட்- 5 நிலையுருக்கள் உள்ளன. மூலக்குறிமுறையில், மாற்ற முடியாத மதிப்பை ஏற்கும் மாறியை நிலையுரு என்பர். மாறிகளுக்கு முதன்மை மதிப்பிருத்த நிலையுருக்கள் பயன்படுகின்றன. முழு எண், மிதப்பு புள்ளி, குறியுறு, சர மற்றும் பூலியன் போன்றவை மிதப்புகளாக இருக்கலாம்.
17.
Switch கட்டமைப்பின் கட்டளை அமைப்பு
Switch (expression)
{
case label 1:
statements 1;
break;
case label 2 :
statement 2;
break;
case label n;
statement-N;
break;
default:
statement;
}
18.
(i) P < sub >d < /sub >5< /sup >
-Q, sub >2< /sub >
(ii) P < sup >d< /sup > = 2< sup .5< /sup >
-Q < sup >2< /sup >
19.
1. வலை உளவியானது வலைத்தளத்தையோ, வலைதளப்பாக்கத்தையோ அணுக பயன்படுகிறது. ஆனால் தேடு பொறிகள் ஒரு குறிப்பிட்ட தகவலை தேட பயன்படுகிறது.
2. Internet Explorer, Chrome, Firefox மற்றும் Safari ஆகியவை புகழ்பெற்ற வலை உலவியில் ஆகும். கூக்லே மற்றும் YAHOO ஆகியவை மிகவும் புகழ்பெற்ற தேடு பொறிகளாகும்
3. இணையத்தை அணுகுவதற்கு வலை உலவியானது பயன்படுகிறது. அதே சமயம் தேடு பொறிகளை திறக்க வலை உலவி தேவைப்படுகிறது. தெடுபொறிகள் மூலம் பயனர்களுக்கு திரும்ப கிடைக்கும் பட்டியலிடப்பட்ட உரையானது (URLs) SERP (SEARCH ENGINE RESULTS PAGE) எனப்படும்.
20.
உலகிலாவிய வலையமைப்பான இணையம், TCP/IP -Transmission Control protocol/Internet protocol நெறிமுறையப் பயன்படுத்தி பல்வேறு ஊடகங்கள் வழியாக தரவு பரிமாற்றத்தை செய்கிறது.
21.
இயங்கும் கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன்,மேல் குழுவின் வலது ஓரத்திலுள்ள அமர்வு குறிப்பானில் உள்ள வெளியேறுதல் (Logout) இடைநிறுத்தம் (Suspend)அல்லது மூடுதல் (Shut Down) போன்ற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து வெளியேற வேண்டும்.
22.
கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது தரவு மற்றும் நிரல்களைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது. தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது.
23.
1. மையச் செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம், பல கணிப்பீடு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
2. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் தருக்கச் செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது.
3. மையச்செயலகத்தில் உள்ள உள் நினைவகத்தில் இதன் விடை சேமிக்கப்படுகிறது. கணித ஏரணச் செயலகத்தின் தருக்கச் செயல் திறனே கணிப்பொறியின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகின்றன.
24.
| தரவு | தகவல் |
|---|---|
| 1. பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் அடிப்படைச் செய்தித்துணுக்கு தரவு எனப்படும். இது தொடர்ப்பு கொள்வதற்கும். விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது. | தகவல் என்பது முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும். |
| 2. அர்த்தமற்றவை. | அர்த்தமுள்ளவை. |
| எ.கா: 16, 'Arun', 'c' | எ.கா:அருண் வயது 16 |
25.
| செயல் | குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl + C |
|
வெட்டுதல் |
Ctrl + X |
| ஓட்டுதல் | Ctrl +V |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards